• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ரம்புக்கனை சம்பவம் – சி.சி.ரி.வி. பதிவுகளை சோதனையிட்டு உண்மையைக் கண்டறியவும்: நாமல்

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை தொடர்பில் அமைச்சர் பதவி விலகவேண்டும் – நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தல்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/08
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது 28 பேர் உயிரிழந்தமை மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தமை தொடர்பில் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச கடுமையாக விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (08) இடம்பெற்ற விவாதத்தின் போது, இந்தத் துயரச் சம்பவத்திற்குத் தார்மீகப் பொறுப்பேற்று துறைசார்ந்த அமைச்சர் உடனடியாகப் பதவியிலிருந்து விலக வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இதேவேளை, “அமைச்சர் வெறுமனே பொறுப்பேற்பதாகக் கூறிவிட்டு தப்பிச் செல்ல முடியாது எனவும் உண்மையான ‘முறைமை மாற்றம்’ என்பது, இத்தகைய பாரிய உயிர் இழப்புகள் நிகழும்போது அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதிலேயே அமையும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் சிறைச்சாலை மோதல் மட்டுமன்றி, நாடு முழுவதும் பரவி வரும் டெங்கு நோய், மருந்துத் தட்டுப்பாடு, உர விநியோகத்தில் நிலவும் சீர்குலைவு மற்றும் தவறான நெல் இறக்குமதி கொள்கை ஆகியவற்றிலும் தற்போதைய அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாகவும் நாமல் ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

Related

Tags: namal rajapskhasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உலக சந்தையில் எண்ணெய் விலை 6 சதவீதம் உயர்ந்துள்ளது!

Next Post

கிராண்ட்பாஸ் லொகு நோனாவுக்குச் சொந்தமான ரூ. 5.7 கோடி மதிப்புள்ள சொத்து பறிமுதல் செய்யப்பட்டது.

Related Posts

கிராண்ட்பாஸ் லொகு நோனாவுக்குச் சொந்தமான ரூ. 5.7 கோடி மதிப்புள்ள சொத்து பறிமுதல் செய்யப்பட்டது.
இலங்கை

2026-07-08
செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம்; முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து!

மைத்திரி விக்ரமசிங்க இன்று சிஐடிக்கு அழைப்பு!
இலங்கை

ரணில் மீதான நிதி முறைகேடு வழக்கு: செப்டம்பரில் சட்டமா அதிபரின் நிலைப்பாடு அறிவிக்கப்படும்!

2026-07-08
நிலுவையிலுள்ள கட்டணங்களை வசூலிக்க நீர் விநியோகத் துண்டிப்பு வாரம்!

மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

போலி ஆவணங்கள் தொடர்பான விசாரணையில் நிலப் பதிவாளர் கைது!

2026-07-08
சிறை மோதல் – விசாரணைக்கு குழு நியமனம்
இலங்கை

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் காயமடைந்த மேலும் ஒரு அதிகாரி உயிரிழப்பு!

2026-07-08
Next Post
கிராண்ட்பாஸ் லொகு நோனாவுக்குச் சொந்தமான ரூ. 5.7 கோடி மதிப்புள்ள சொத்து பறிமுதல் செய்யப்பட்டது.

கிராண்ட்பாஸ் லொகு நோனாவுக்குச் சொந்தமான ரூ. 5.7 கோடி மதிப்புள்ள சொத்து பறிமுதல் செய்யப்பட்டது.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
edit post
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
edit post
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
edit post
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
edit post
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
edit post
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
edit post

கிராண்ட்பாஸ் லோகு நோனாவுக்குச் சொந்தமான ரூ. 5.7 கோடி மதிப்புள்ள சொத்து பறிமுதல் செய்யப்பட்டது.

0
edit post
ரம்புக்கனை சம்பவம் – சி.சி.ரி.வி. பதிவுகளை சோதனையிட்டு உண்மையைக் கண்டறியவும்: நாமல்

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை தொடர்பில் அமைச்சர் பதவி விலகவேண்டும் – நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தல்!

0
edit post
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை உயர்வு

உலக சந்தையில் எண்ணெய் விலை 6 சதவீதம் உயர்ந்துள்ளது!

0
edit post
செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம்; முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து!

செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம்; முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து!

0
edit post
மைத்திரி விக்ரமசிங்க இன்று சிஐடிக்கு அழைப்பு!

ரணில் மீதான நிதி முறைகேடு வழக்கு: செப்டம்பரில் சட்டமா அதிபரின் நிலைப்பாடு அறிவிக்கப்படும்!

0
edit post

கிராண்ட்பாஸ் லோகு நோனாவுக்குச் சொந்தமான ரூ. 5.7 கோடி மதிப்புள்ள சொத்து பறிமுதல் செய்யப்பட்டது.

2026-07-08
edit post
ரம்புக்கனை சம்பவம் – சி.சி.ரி.வி. பதிவுகளை சோதனையிட்டு உண்மையைக் கண்டறியவும்: நாமல்

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை தொடர்பில் அமைச்சர் பதவி விலகவேண்டும் – நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தல்!

2026-07-08
edit post
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை உயர்வு

உலக சந்தையில் எண்ணெய் விலை 6 சதவீதம் உயர்ந்துள்ளது!

2026-07-08
edit post
செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம்; முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து!

செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம்; முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து!

2026-07-08
edit post
மைத்திரி விக்ரமசிங்க இன்று சிஐடிக்கு அழைப்பு!

ரணில் மீதான நிதி முறைகேடு வழக்கு: செப்டம்பரில் சட்டமா அதிபரின் நிலைப்பாடு அறிவிக்கப்படும்!

2026-07-08

Recent News

edit post

கிராண்ட்பாஸ் லோகு நோனாவுக்குச் சொந்தமான ரூ. 5.7 கோடி மதிப்புள்ள சொத்து பறிமுதல் செய்யப்பட்டது.

2026-07-08
edit post
ரம்புக்கனை சம்பவம் – சி.சி.ரி.வி. பதிவுகளை சோதனையிட்டு உண்மையைக் கண்டறியவும்: நாமல்

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை தொடர்பில் அமைச்சர் பதவி விலகவேண்டும் – நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தல்!

2026-07-08
edit post
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை உயர்வு

உலக சந்தையில் எண்ணெய் விலை 6 சதவீதம் உயர்ந்துள்ளது!

2026-07-08
edit post
செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம்; முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து!

செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம்; முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து!

2026-07-08
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.