• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நீர்கொழும்பு சிறை சம்பவம்: உயிரிழந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

நீகொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு 20 இலட்சத்திற்கும் மேல் நஷ்டஈடு வழங்க நடவடிக்கை: சிறைச்சாலைகள் திணைக்களம் விளக்கம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/12
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட 5 இலட்சம் ரூபாய் என்பது ஆரம்பக் கட்டக் கொடுப்பனவு மட்டுமே என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை வழங்கப்பட்ட இந்தத் தொகை குறித்து முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில், சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க இதனைத் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ,

உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்களுக்கு 20 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை வழங்குவதற்கு திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், உயிரிழந்தவர்களின் அனைத்து இறுதிக்கிரியைகளும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் செலவிலேயே மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையில், இந்த மோதலில் காயமடைந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நட்டஈடு வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மோதலில் காயமடைந்த 7 அதிகாரிகள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் மூவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Related

Tags: Negombosrilanka newstamilnews
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சோகத்தில் மூழ்கியது இந்தியத் திரைத்துறை: ‘இசைக்குயில்’ எஸ். ஜானகி காலமானார்!

Next Post

தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கு ஆபத்து – குரலற்றவர்களின் குரல் அமைப்பு!

Related Posts

தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கு ஆபத்து – குரலற்றவர்களின் குரல் அமைப்பு!
இலங்கை

2026-07-12
வாகன இறக்குமதி கட்டுப்பாடால் சந்தையில் நெருக்கடி ஏற்படும் அபாயம்!

2026-07-11
நீதிச் சேவை சங்கத் தலைவரின் திடீர் விலகல்!

திருகோணமலையில் எழுச்சியுடன் நடைபெற்ற நினைவேந்தல்

சீரற்ற வானிலை : பல பிரதேசங்களுக்கு டெங்கு அபாய எச்சரிக்கை!
இலங்கை

டெங்கு மரணங்கள் 47 ஆக அதிகரிப்பு

2026-07-11
தலாய் லாமாவின் 91ஆவது பிறந்தநாள்
இலங்கை

தலாய் லாமாவின் 91ஆவது பிறந்தநாள்

2026-07-11
Next Post
தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கு ஆபத்து – குரலற்றவர்களின் குரல் அமைப்பு!

தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கு ஆபத்து - குரலற்றவர்களின் குரல் அமைப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கு ஆபத்து – குரலற்றவர்களின் குரல் அமைப்பு!

தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கு ஆபத்து – குரலற்றவர்களின் குரல் அமைப்பு!

0
நீர்கொழும்பு சிறை சம்பவம்: உயிரிழந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

நீகொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு 20 இலட்சத்திற்கும் மேல் நஷ்டஈடு வழங்க நடவடிக்கை: சிறைச்சாலைகள் திணைக்களம் விளக்கம்!

0
சோகத்தில் மூழ்கியது இந்தியத் திரைத்துறை: ‘இசைக்குயில்’ எஸ். ஜானகி காலமானார்!

சோகத்தில் மூழ்கியது இந்தியத் திரைத்துறை: ‘இசைக்குயில்’ எஸ். ஜானகி காலமானார்!

0
சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்து

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.