• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
தமிழகத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் – அறிவிப்பு வெளியானது!

தமிழகத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் – அறிவிப்பு வெளியானது!

Dhackshala by Dhackshala
2021/04/08
in இந்தியா, தமிழகம், முக்கிய செய்திகள்
79 0
A A
0
35
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழகத்தில் புதிய கொரோனா கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. குறித்த கட்டுப்பாடுகள் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அமுல்படுத்தப்படுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் நாளை முதல் திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், திருமண நிகழ்வுகளில் 100 பேர் மட்டுமே பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், இறுதி ஊர்வலங்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க முடியுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பொழுது போக்கு பூங்கா, வணிக வளாகங்களில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள அதேவேளை, கல்வி, சமுதாய, பொழுதுபோக்கு கலாசார நிகழ்வுகளில் உள் அரங்குகளில் 200 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேநேரம், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு இ-பாஸ் நடைமுறை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் இரவு 8 மணிவரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைகளில் சில்லரை வியாபாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, பேருந்து இருக்கைகளில் அமர்ந்து செல்லும் பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உணவகங்கள் தேநீர் கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளதுடன், முச்சக்கரவண்டிகளில் ஓட்டுநர் தவிர்த்து 2 பேர் மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தொற்று வெகுவேகமாக பரவி, நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகிறது.

அரசியல் கட்சிகளின் பிரசார கூட்டங்களில் பெரும்பாலானோர் முககவசம், சமூக இடைவெளி போன்ற கொரோனா தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமையே இதற்கு காரணமென கூறப்படுகிறது.

இதனையடுத்து, மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுமா என்று மக்கள் மத்தியில் பரவலாக கேள்வி எழுந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Related

Tags: கொரோனா வைரஸ்தமிழகம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பல ஆண்டுகளாக தரித்துநின்ற ஈரான் சரக்குக் கப்பல் மீது கண்ணிவெடித் தாக்குதல்!

Next Post

அடிப்படைவாதத்தைக் கற்பித்ததாக மௌலவி மற்றும் பாடசாலை ஆசிரியர் கைது!

Related Posts

அனோஜனுக்காக சவுதி அரேபியா செல்லவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு!
இலங்கை

அனோஜனுக்காக சவுதி அரேபியா செல்லவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு!

2026-09-22
போதைப்பொருளுடன் பறந்த கார்; டயர்களை சுட்டு மடக்கிய பொலிஸார்!
இலங்கை

போதைப்பொருளுடன் பறந்த கார்; டயர்களை சுட்டு மடக்கிய பொலிஸார்!

2026-09-22
2027 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் வர்த்தமானியில்!
இலங்கை

2027 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் வர்த்தமானியில்!

2026-09-22
22 ஆவது திருத்தச் சட்டமூலம்; உயர் நீதிமன்றின் தீர்ப்பை அறிவித்த சபாநாயகர்!
இலங்கை

22 ஆவது திருத்தச் சட்டமூலம்; உயர் நீதிமன்றின் தீர்ப்பை அறிவித்த சபாநாயகர்!

2026-09-22
தங்கத்திற்கான இறுதிச் சமர்; இந்தியா, இலங்கை இன்று மோதல்!
ஆசிரியர் தெரிவு

தங்கத்திற்கான இறுதிச் சமர்; இந்தியா, இலங்கை இன்று மோதல்!

2026-09-22
ஹவுத்திகள் முன்னேற்றம்: இறுதி நேரத்தில் தாக்குதலை இரத்து செய்த ட்ரம்ப்!
ஆசிரியர் தெரிவு

ஹவுத்திகள் முன்னேற்றம்: இறுதி நேரத்தில் தாக்குதலை இரத்து செய்த ட்ரம்ப்!

2026-09-22
Next Post
அடிப்படைவாதத்தைக் கற்பித்ததாக மௌலவி மற்றும் பாடசாலை ஆசிரியர் கைது!

அடிப்படைவாதத்தைக் கற்பித்ததாக மௌலவி மற்றும் பாடசாலை ஆசிரியர் கைது!

மாகாண சபைத் தேர்தல்: அரசாங்கத்தை எதிர்க்க முடியாது என்கிறார் சரத் வீரசேகர

மாகாண சபைத் தேர்தல்: அரசாங்கத்தை எதிர்க்க முடியாது என்கிறார் சரத் வீரசேகர

ஸ்பெயினில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி செலுத்தப்படும்!

ஸ்பெயினில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி செலுத்தப்படும்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
அனோஜனுக்காக சவுதி அரேபியா செல்லவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு!

அனோஜனுக்காக சவுதி அரேபியா செல்லவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு!

0
பாதகமான வானிலையால் 472 குடும்பங்களை சேர்ந்த 1658 பேர் பாதிப்பு!

பாதகமான வானிலையால் 472 குடும்பங்களை சேர்ந்த 1658 பேர் பாதிப்பு!

0
சர்வதேச கிரிக்கெட்டில் மந்தனா மைல்கல் சாதனை!

சர்வதேச கிரிக்கெட்டில் மந்தனா மைல்கல் சாதனை!

0
போதைப்பொருளுடன் பறந்த கார்; டயர்களை சுட்டு மடக்கிய பொலிஸார்!

போதைப்பொருளுடன் பறந்த கார்; டயர்களை சுட்டு மடக்கிய பொலிஸார்!

0
புதிய நாடாளுமன்ற அமர்வு நவம்பர் 21; ஜனாதிபதியால் வர்த்தமானியும் வெளியீடு!

ஊழல் தடுப்புத் திருத்தச் சட்டமூலம்; உயர் நீதிமன்றின் தீர்ப்பை அறிவித்த சபாநாயகர்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: