• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு டெனிஸ்
அரையிறுதிக்கு முன்னேறினார் ஸிடன்செக்!

அரையிறுதிக்கு முன்னேறினார் ஸிடன்செக்!

PradeepS S by PradeepS S
2021/06/09
in டெனிஸ், விளையாட்டு
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபின் டென்னிஸ் தொடர் பாரிசில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த காலலிறுதி ஆட்டம் ஒன்றில் உலகத் தரவரிசையில் 85 ஆவது இடம் வகிக்கும் சுலோவேனியாவின் தமரா ஸிடன்செக் 7-5, 4-6, 8-6 என்ற செட் கணக்கில் 35 ஆம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் பாலா படோசாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் சுலோவேனியா நாட்டவர் ஒருவர் அரையிறுதியை எட்டியிருப்பது இதுவே முதல்முறையாகும்.

மற்றொரு ஆட்டத்தில் 32 ஆம் நிலை வீராங்கனையான ரஷியாவின் அனஸ்டசியா பாவ்லிசென்கோவா 6-7 (2-7), 6-2, 9-7 என்ற செட் கணக்கில் கஸகஸ்தான் நாட்டின் எலினா ரைபகினாவை வீழ்த்தி அரையிறுதியை எட்டினார். விறுவிறுப்பான இந்த ஆட்டம் 2 மணித்தியாலங்கள் 33 நிமிடங்கள் வரை நீடித்தது. கிராண்ட்ஸ்லாமில் முதல் முறையாக அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்துள்ள 29 வயதான அனஸ்டசியா பாவ்லிசென்கோவா அடுத்து 23 வயதான ஸிடன்செக்குடன் மோதுகிறார்.

நேற்று முன்தினம் இரவு நடந்த 4 ஆவது சுற்று ஆட்டம் ஒன்றில் 9 ஆம் நிலை வீராங்கனையும், நடப்பு சம்பியனுமான போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-3, 6-4 என்ற நேர் செட்டில் உக்ரைனின் மார்டா கோஸ்டியுக்கை வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

Related

Tags: French Opentenniszidansekபிரெஞ்ச் ஓபின்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான நடுவர்கள் விபரம் வெளியானது

Next Post

பெர்லின் தொடரிலிருந்தும் விலகினார் ஒசாகா

Related Posts

இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடர்: இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பங்கேற்கமாட்டார்!
கிரிக்கெட்

2026-08-02
வியட்நாம் வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை தன்வி ஷர்மா சாம்பியன் பட்டம் வென்று சாதனை!
விளையாட்டு

2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு பெருமை சேர்த்த ருமேஷ் தரங்க!
இலங்கை

2026-08-01
கொல்கத்தாவில் கால்பந்து திருவிழா: இந்தியாவை எதிர்கொள்ளும் பிரேசில்! 
உதைப்பந்தாட்டம்

கொல்கத்தாவில் கால்பந்து திருவிழா: இந்தியாவை எதிர்கொள்ளும் பிரேசில்! 

2026-07-31
சமரி அதப்பத்துவின் வரலாற்றுச் சாதனையைச் சமன் செய்து இமேஷா துலானி புதிய மைல்கல்!
கிரிக்கெட்

சமரி அதப்பத்துவின் வரலாற்றுச் சாதனையைச் சமன் செய்து இமேஷா துலானி புதிய மைல்கல்!

2026-07-31
ஆப்பிரிக்காவில் மீண்டும் கிரிக்கெட் திருவிழா: மைதானங்கள் அறிவிப்பு! 
ஆசிரியர் தெரிவு

ஆப்பிரிக்காவில் மீண்டும் கிரிக்கெட் திருவிழா: மைதானங்கள் அறிவிப்பு! 

2026-07-31
Next Post
பெர்லின் தொடரிலிருந்தும் விலகினார் ஒசாகா

பெர்லின் தொடரிலிருந்தும் விலகினார் ஒசாகா

நேற்று அடையாளம் காணப்பட்ட நோயாளிகள் தொடர்பான விபரம் !

இந்தியாவின் கொரோனா நிலைவரம் : தொடர்ந்தும் அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

அநியாயங்கள் நாட்டில் அதிகரிக்க கூடாது – பாணந்துறையில் உயிரிழந்த இளைஞன் வீட்டில் வைத்து தெரிவித்தார் சாணக்கியன்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
வல்வைப் படுகொ*லையின் 37வது ஆண்டு நினைவேந்தல்!

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 86,000-ஐ கடந்தது!

யோஷித, வசந்த கரன்னகொடவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

மஹர சிறைச்சாலை கலவரம்: ரூ.150 மில்லியனுக்கும் அதிக சேதம்!

பல மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

2026-08-03

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.