• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி

தொடர்கிறது இலங்கையின் தோல்வி

PradeepS S by PradeepS S
2021/06/30
in கிரிக்கெட், விளையாட்டு
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணியை இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்து கப்டன் ஒயின் மோர்கன் முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தார். முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை அணி 42.3 ஓவர்களில் 185 ரன்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இலங்கை அணியின் கப்டன் குசல் பெரேரா 73, ஹசரங்க 54 ஓட்டங்களை எடுத்தனர்.

அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 4 விக்கெட்டுக்களை 80 ஓட்டங்களை எடுத்த நிலையில் இழந்து தடுமாறியது. ஆனால், அதன் பின்னர் ஜோ ரூட் ஆட்டமிழக்காது 79 ஓட்டங்களைச் சேர்ந்து, இங்கிலாந்தை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். 34.5 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது இங்கிலாந்து.

இந்தப் போட்டியில் கிறிஸ் வோக்ஸ் 18 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஒரு நாள் போட்டிகளில் 150 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டினார். போட்டியின் நாயகனாகவும் அவரே தெரிவானார்.

இரு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது.

Related

Tags: 1st ODICricketENG vs SLEnglandSri Lankaஇங்கிலாந்துஇலங்கை அணிகிறிஸ் வோக்ஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கனடாவில் அதிக வெப்பநிலை காரணமாக பலர் உயிரிழப்பு

Next Post

ஒரேயொரு ஓட்டத்தால் மேற்கிந்தியத்தீவுகள் தோல்வி

Related Posts

இண்டியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் : சாம்பியன் பட்டம் வென்றார் சபலென்கா
டெனிஸ்

2026-03-16
இண்டியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார் ஜனிக் சின்னர்

உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!
உலகம்

உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

2026-03-15
பாதுகாப்பு கருதி பஹ்ரைன், சவுதி அரேபிய F1 பந்தயங்கள் ரத்து: கார் பந்தய கூட்டமைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
விளையாட்டு

இந்தியாவை அவமதித்த வீரரை அணியில் சேர்த்த காவ்யா மாறன்
கிரிக்கெட்

இந்தியாவை அவமதித்த வீரரை அணியில் சேர்த்த காவ்யா மாறன்

2026-03-14
கொழும்பில் கோலாகலமாக ஆரம்பமான 15 ஆவது ‘இந்துக்களின் சமர்’ கிரிக்கெட் திருவிழா!
ஆசிரியர் தெரிவு

கொழும்பில் கோலாகலமாக ஆரம்பமான 15 ஆவது ‘இந்துக்களின் சமர்’ கிரிக்கெட் திருவிழா!

2026-03-13
Next Post
ஒரேயொரு ஓட்டத்தால் மேற்கிந்தியத்தீவுகள் தோல்வி

ஒரேயொரு ஓட்டத்தால் மேற்கிந்தியத்தீவுகள் தோல்வி

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் சிங்கத்துக்கு கொரோனா!

மிருகக்காட்சிசாலைகளில் உள்ள அனைத்து விலங்குகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தீர்மானம்

கப்பல் தீ விபத்து – இதுவரையில் 200 கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழப்பு!

கப்பல் தீ விபத்து - இதுவரையில் 200 கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழப்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வாஸ் குணவர்தனவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை!

சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் குற்றப்பத்திரிகை தாக்கல்!

விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உதய கம்மன்பில!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் – உண்மையான சூத்திரதாரி பெயரை விரைவில் வெளியிடும் கம்மன்பில!

0
எரிபொருள் வரிகளை குறைக்குமாறு முன்னாள் சிபிசி தலைவர் ஆலோசனை!

ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்த 2 இந்திய கப்பல்கள்; எஸ். ஜெய்சங்கர் பெருமிதம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.