• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஆபிாிக்கா
உகண்டாவில் கொவிட் தொற்றினால் மொத்தமாக மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

Anoj by Anoj
2021/08/31
in ஆபிாிக்கா, உலகம்
68 1
A A
0
30
SHARES
987
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான உகண்டாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உகண்டாவில் வைரஸ் தொற்றினால், மொத்தமாக மூவாயிரத்து ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 103ஆவது நாடாக விளங்கும் உகண்டாவில் மொத்தமாக ஒரு இலட்சத்து 19ஆயிரத்து 825பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 93பேர் பாதிக்கப்பட்டதோடு 15பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 21ஆயிரத்து 312பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதில் 356பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 95ஆயிரத்து 507பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related

Tags: ஆபிரிக்க நாடுஉகண்டாகொரோனா வைரஸ்கொவிட்-19சிகிச்சைமருத்துவமனை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

23 மாவட்டங்களிலுள்ள 522 மத்திய நிலையங்களில் இன்றையதினம் தடுப்பூசி செலுத்தப்படுகிறது

Next Post

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 26,476பேர் பாதிப்பு- 48பேர் உயிரிழப்பு!

Related Posts

எண்ணெய் விலை உயர்வு காரணமாக விமான டிக்கெட் விலை அதிகரிக்கும்
இங்கிலாந்து

2026-04-25
Gravesend பகுதியில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை

இளவரசர் ஹரியின் கருத்துக்களை நிராகரித்த டொனால்ட் ட்ரம்ப்!

2026-04-24
கனடா பாடசாலையில் பயங்கரம்! துப்பாக்கி, கத்தியுடன் சென்ற சிறுவனால் ஏற்பட்ட பதற்றம்.
உலகம்

அதிகரித்த எரிபொருள் கொள்வனவால் மார்ச் மாதத்தில் இங்கிலாந்தின் சில்லறை விற்பனை உயர்வு!
இங்கிலாந்து

அதிகரித்த எரிபொருள் கொள்வனவால் மார்ச் மாதத்தில் இங்கிலாந்தின் சில்லறை விற்பனை உயர்வு!

2026-04-24
நேட்டோவிலிருந்து ஸ்பெயினை இடைநீக்கம் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து பென்டகன் பரிந்துரை!
அமொிக்கா

18 வயது நிரம்பிய அனைவருக்கும் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி – பிரித்தானியா

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 26,476பேர் பாதிப்பு- 48பேர் உயிரிழப்பு!

அரசு மீண்டும் கண் துடைப்பான செயற்பாடுகளை முன்னெடுக்க கூடாது- உறவுகள்

அண்டை நாடுகளில் ஒன்று நிழல் போரை ஆரம்பித்துள்ளது – ராஜ்நாத்சிங்

ஆப்கானின் தற்போதைய சூழல் இந்தியாவுக்கு சவாலானது - ராஜ்நாத் சிங்

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
எண்ணெய் விலை உயர்வு காரணமாக விமான டிக்கெட் விலை அதிகரிக்கும்

எண்ணெய் விலை உயர்வு காரணமாக விமான டிக்கெட் விலை அதிகரிக்கும்

0
Gravesend பகுதியில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை

Gravesend பகுதியில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை

0
பல கோடி பெறுமதியான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

நான்காம் நாளில் கால்பதிக்கும் சமாதான நடைபயணம்

பயனுள்ள செயற்பாடுகளை முன்னெடுக்க சில அரச திணைக்களங்கள் தடையாக உள்ளது

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.