• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு டெனிஸ்
அமெரிக்க பகிரங்க டென்னிஸ்: முதல் சுற்றுப் போட்டிகளின் முடிவுகள்!

அமெரிக்க பகிரங்க டென்னிஸ்: முதல் சுற்றுப் போட்டிகளின் முடிவுகள்!

Anoj by Anoj
2021/08/31
in டெனிஸ், விளையாட்டு
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க பகிரங்க டென்னிஸ், தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது.

இதில் தற்போது நடைபெற்று முடிந்துள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டிகளின் முடிவுகளை பார்க்கலாம்.

முதலாவதாக ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டிகளின் முடிவுகளை பார்க்கலாம்.

இதில், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில் ஸ்பெயினின் ரொபர்டோ பாடிஸ்டா அகுட், அவுஸ்ரேலியாவின் நிக் கிர்கியோசை எதிர்கொண்டார்.

இப்போட்டியில், ரொபர்டோ பாடிஸ்டா அகுட், 6-3, 6-4, 6-0 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

இரண்டாவது ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில், ரஷ்யாவின் டேனில் மெட்வேடவ், பிரான்ஸின் ரிச்சர்ட் கேஸ்கெட்டுடன் மோதினார்.

இப்போட்டியில், டேனில் மெட்வேடவ், 6-4, 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெற்றார்.

மூன்றாவது ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில், பிரித்தானியாவின் என்டி முர்ரேவும், கிரேக்கத்தின் ஸ்டெபீனோஸ் சிட்ஸிபாசும் போட்டியிட்டனர்.

இப்போட்டியில், ஸ்டெபீனோஸ் சிட்ஸிபாஸ், 2-6, 7-6, 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்தார்.

இதேபோல பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில், ஜப்பானின் நவோமி ஒசாகாவும், செக்குடியரசின் மேரி பவுஸ்கோவாவும் மோதினர்.

இப்போட்டியில் ஜப்பானின் நவோமி ஒசாகா 6-4, 6-1 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்ற இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெற்றார்.

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில், அமெரிக்காவின் கோகோ கோஃப், போலந்து வீராங்கனை மக்டா லினெட்டை எதிர்கொண்டார்.

இப்போட்டியில், கோகோ கோஃப், 5-7, 6-3, 6-4 செட் கணக்குகளில் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.

Related

Tags: என்டி முர்ரேகிராண்ட்ஸ்லாம்கோகோ கோஃப்டேனில் மெட்வேடவ்நவோமி ஒசாகாஸ்டெபீனோஸ் சிட்ஸிபாஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

2 ஆயிரம் ரூபாய் பணம் கிடைக்காதவர்கள் மேன்முறையீடு செய்ய முடியும்!

Next Post

ஆப்கானிலிருந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக வெளியேறியது அமெரிக்கா: தலிபான்கள் கொண்டாட்டம்!

Related Posts

முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இங்கிலாந்து அணி  வெற்றி!
கிரிக்கெட்

முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி!

2026-01-31
அணியில் எனக்கு உரிய மரியாதையும், ஆதரவும் கிடைக்கவில்லை –  மனம் திறந்தார் யுவ்ராஜ் சிங்
கிரிக்கெட்

அணியில் எனக்கு உரிய மரியாதையும், ஆதரவும் கிடைக்கவில்லை – மனம் திறந்தார் யுவ்ராஜ் சிங்

2026-01-30
தேசிய குத்துச்சண்டை செம்பியன்ஷிப்பில் சர்ச்சை!
விளையாட்டு

தேசிய குத்துச்சண்டை செம்பியன்ஷிப்பில் சர்ச்சை!

2026-01-30
2026 WPL; ஹாரிஸ், மந்தனா அதிரடியால் இறுதிப் போட்டியில் நேரடியாக பெங்களூரு!
ஆசிரியர் தெரிவு

2026 WPL; ஹாரிஸ், மந்தனா அதிரடியால் இறுதிப் போட்டியில் நேரடியாக பெங்களூரு!

2026-01-30
முடக்கப்பட்ட விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் கணக்கு – ரசிகர்கள் அதிர்ச்சி!
முக்கிய செய்திகள்

முடக்கப்பட்ட விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் கணக்கு – ரசிகர்கள் அதிர்ச்சி!

2026-01-30
இலங்கை – இங்கிலாந்து டி20 தொடர் இன்று
கிரிக்கெட்

இலங்கை – இங்கிலாந்து டி20 தொடர் இன்று

2026-01-30
Next Post
ஆப்கானிலிருந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக வெளியேறியது அமெரிக்கா: தலிபான்கள் கொண்டாட்டம்!

ஆப்கானிலிருந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக வெளியேறியது அமெரிக்கா: தலிபான்கள் கொண்டாட்டம்!

நேபாள இராணுவத்திற்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கியது இந்தியா!

நாட்டில் அதிகளவான தடுப்பூசிகள் நேற்றையதினம் செலுத்தப்பட்டன

அமெரிக்காவில் இருந்து வருவோர்க்கு ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள்!

அமெரிக்காவில் இருந்து வருவோர்க்கு ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள்!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
முழு பிரித்தானியாவிலும் ஒரு வார வேலைநிறுத்தம்

முழு பிரித்தானியாவிலும் ஒரு வார வேலைநிறுத்தம்

0
நல்லூர் ஶ்ரீ கந்தசுவாமி தேவஸ்தானத்தின் நெற்புதிர் அறுவடை நிகழ்வு

நல்லூர் ஶ்ரீ கந்தசுவாமி தேவஸ்தானத்தின் நெற்புதிர் அறுவடை நிகழ்வு

0
கடந்த வருடம் வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவில் 15தற்கொலை சம்பங்கள் பதிவு

கடந்த வருடம் வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவில் 15தற்கொலை சம்பங்கள் பதிவு

0
பழநி தைப்பூச திருவிழாவில் இன்று திருக்கல்யாணம்

பழநி தைப்பூச திருவிழாவில் இன்று திருக்கல்யாணம்

0
சாய்ந்தமருதில் தீவிர சுகாதார பரிசோதனை !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.