• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
பாதுகாப்பு அச்சுறுத்தல்: நியூஸி. தொடர்ந்து பாகிஸ்தானுடனான தொடரை இரத்து செய்தது இங்கிலாந்து!

Anoj by Anoj
2021/09/21
in கிரிக்கெட், விளையாட்டு
69 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஒக்டோபரில் திட்டமிடப்பட்ட பாகிஸ்தான் ஆண்கள் மற்றும் பெண்கள் சுற்றுப்பயணத்திலிருந்து இங்கிலாந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது.

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, நியூஸிலாந்தை தொடர்ந்து பாகிஸ்தான் அணியுடனான கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் இரத்து செய்வதாக தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று உச்சத்தில் இருந்த போதிலும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்று கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியது.

அதற்கு நன்றிக்கடனாக பாகிஸ்தான் சென்று கிரிக்கெட்டில் விளையாட இங்கிலாந்து கிரிக்கெட் சபை சம்மதம் தெரிவித்திருந்தது.

இதன்படி அடுத்த மாதம் பாகிஸ்தான் சென்று இரண்டு ரி-20 போட்டிகளில் விளையாட இங்கிலாந்து கிரிக்கெட் சபை சம்மதம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, இந்த தொடரை தற்காலிகமாக இரத்து செய்வதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

முன்னதாக பாகிஸ்தான் அணியுடன் முதல் ஒருநாள் போட்டி நடைபெறுவதற்கு சற்றுமுன் நியூஸிலாந்து தொடரை இரத்து செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: இங்கிலாந்துஇங்கிலாந்து கிரிக்கெட் சபைகிரிக்கெட்கிரிக்கெட் போட்டிபாகிஸ்தான் கிரிக்கெட் அணி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மீண்டும் இராணுவ உதவியை நாடும் வேல்ஸ் ஆம்புலன்ஸ் சேவை!

Next Post

இலங்கையின் இறுதிப்போரை மையமாகக் கொண்ட திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் – லொஸ்லியா

Related Posts

லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் பெத்தேல் பங்கேற்பது சந்தேகம்!
கிரிக்கெட்

2026-05-24
“பதவி நீக்கம் குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சருக்கு பிரமோத்ய விக்ரமசிங்க அவசர கடிதம்!
இலங்கை

2026-05-23
சவூதி புரோ லீக்: டமாக் அணியை வீழ்த்தி 11-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது அல் நசர்!
உதைப்பந்தாட்டம்

2026-05-22
குஜராத் டைட்டன்ஸ் அபாரமான வெற்றி; தொடரிலிருந்து வெளியேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்!
ஆசிரியர் தெரிவு

குஜராத் டைட்டன்ஸ் அபாரமான வெற்றி; தொடரிலிருந்து வெளியேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்!

2026-05-22
யுஇஎஃப்ஏ ஐரோப்பிய லீக்: பிரைபேர்க் அணியை வீழ்த்தி அஸ்டன் வில்லா சாம்பியன்!
உதைப்பந்தாட்டம்

யுஇஎஃப்ஏ ஐரோப்பிய லீக்: பிரைபேர்க் அணியை வீழ்த்தி அஸ்டன் வில்லா சாம்பியன்!

2026-05-21
டெஸ்ட் சம்பியன்ஷிப் தரவரிசை​ பட்டியலில் இந்​திய அணி பின்னடைவு!
கிரிக்கெட்

டெஸ்ட் சம்பியன்ஷிப் தரவரிசை​ பட்டியலில் இந்​திய அணி பின்னடைவு!

2026-05-21
Next Post
பிக்பொஸ் லொஸ்லியா நடித்துள்ள அறிமுகப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு!

இலங்கையின் இறுதிப்போரை மையமாகக் கொண்ட திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் - லொஸ்லியா

பால்மா இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை முழுமையாக நீக்க அனுமதி!

பால்மா, கோதுமை மா மற்றும் சிமெண்ட் விலை குறித்து விரைவில் இறுதி முடிவு

”விக்ரம்”  திரைப்படத்தில் இணையும் மலையாள நடிகர்!

விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியது!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்  – மத்திய அரசுக்கு விஜய் கடிதம்

குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு!

0
ஸ்காட்லாந்தில் இளைஞர்களுக்கான இலவச பஸ் பிரயாணத் திட்டம்: 4 ஆண்டுகளைக் கடந்து அமோக வெற்றி!

பெல்ஃபாஸ்ட் மறுசுழற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து!

200 ஆண்டுகளாகக் காணாமல் போன சிலைகளை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கல்லூரி கோரிக்கை!

ஏரியில் மூழ்கி காணாமல் போன 15 வயது சிறுவன் சடலமாக மீட்பு!

2026-05-25

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.