• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ரம்புக்கனையில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் நீக்கம்

Dhackshala by Dhackshala
2022/04/21
in இலங்கை, முக்கிய செய்திகள்
71 1
A A
0
32
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ரம்புக்கனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 5 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளது.

ரம்புக்கனை பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் 12 மணித்தியாலங்களுக்கு மேலாக ரம்புக்கனை ரயில் கடவையை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதனையடுத்து, போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகித்தனர்.

எனினும், அவர்கள் கலைந்து செல்லாததால் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார்.

எவ்வாறிருப்பினும் முச்சக்கர வண்டிக்கு குழுவொன்று தீ வைத்துள்ளதாகவும் எரிபொருள் தாங்கி ஊர்திக்கு தீ வைக்க முற்பட்ட குழுவினரை கலைக்கும் முயற்சியாக இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

மேலும் இதனையடுத்து, அங்கு ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக அங்கு நேற்று முன்தினம் இரவு முதல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

இந்த சம்பவத்தில் ரம்புக்கனை பிரதேசத்தைச் சேர்ந்த குருவிட்டகே டொன் சமிந்த லக்ஷான் (42) எனும் நபரே உயிரிழந்துள்ளார்.

அத்தோடு, இந்த சம்பவத்தில் மொத்தமாக 32 பேர் காயமடைந்துள்ளதுடன், காயமடைந்த பொலிஸ் அதிகாரிகள் உட்பட 27 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: ஊரடங்குச் சட்டம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாட்டை மீட்டெடுப்பதற்காக அரசாங்கம் எடுத்துள்ள முயற்சி வெற்றிப்பெறுவதற்கான ஒரு துளி அறிகுறிகூட தென்படவில்லை – செந்தில் தொண்டமான்

Next Post

இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி வீழ்ச்சி!

Related Posts

பிரித்தானிய தொழில்நுட்பத் துறையை உலகளவில் முன்னிலைப்படுத்த நிதியமைச்சர் ரீவ்ஸின் புதிய திட்டம்!
இங்கிலாந்து

பிரித்தானிய தொழில்நுட்பத் துறையை உலகளவில் முன்னிலைப்படுத்த நிதியமைச்சர் ரீவ்ஸின் புதிய திட்டம்!

2026-03-17
2026 உலகக் கிண்ணம்; ஃபிஃபாவிடம் ஈரான் முன்வைத்த கோரிக்கை!
ஆசிரியர் தெரிவு

2026 உலகக் கிண்ணம்; ஃபிஃபாவிடம் ஈரான் முன்வைத்த கோரிக்கை!

2026-03-17
 எரிபொருள் ஒதுக்கீடு ஞாயிற்றுக்கிழமை புதுப்பிக்கப்படும்: 20% நுகர்வைக் குறைக்க இலக்கு!
இலங்கை

மட்டக்களப்பில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய வெற்று காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை !

மத்திய கிழக்கு போரின் விளைவுகளைக் கையாள மூன்று குழுக்கள் நியமனம்!

கடத்தப்பட்ட முதிரை மரக்குற்றிளுடன் மூன்று உழவு இயந்திரங்கள் மீட்பு!

ரஷ்யாவிடம் இருந்து  மிகக் குறைந்த அளவிலேயே எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது – ஹர்தீப் சிங் புரி

இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி வீழ்ச்சி!

புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை நியமிக்கவும் – SLPPஇன் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்!

புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை நியமிக்கவும் - SLPPஇன் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்!

அமெரிக்காவுடனான வர்த்தக உறவு மேம்படும் – பியூஷ்கோயல்

ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவது தேச நலனுக்கு தீங்கு விளைவிக்கும் - பியூஷ் கோயல்

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
பிரித்தானிய தொழில்நுட்பத் துறையை உலகளவில் முன்னிலைப்படுத்த நிதியமைச்சர் ரீவ்ஸின் புதிய திட்டம்!

பிரித்தானிய தொழில்நுட்பத் துறையை உலகளவில் முன்னிலைப்படுத்த நிதியமைச்சர் ரீவ்ஸின் புதிய திட்டம்!

0
2026 உலகக் கிண்ணம்; ஃபிஃபாவிடம் ஈரான் முன்வைத்த கோரிக்கை!

2026 உலகக் கிண்ணம்; ஃபிஃபாவிடம் ஈரான் முன்வைத்த கோரிக்கை!

0
 எரிபொருள் ஒதுக்கீடு ஞாயிற்றுக்கிழமை புதுப்பிக்கப்படும்: 20% நுகர்வைக் குறைக்க இலக்கு!

 எரிபொருள் ஒதுக்கீடு ஞாயிற்றுக்கிழமை புதுப்பிக்கப்படும்: 20% நுகர்வைக் குறைக்க இலக்கு!

0
மட்டக்களப்பில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய வெற்று காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை !

மட்டக்களப்பில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய வெற்று காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை !

0
மத்திய கிழக்கு போரின் விளைவுகளைக் கையாள மூன்று குழுக்கள் நியமனம்!

மத்திய கிழக்கு போரின் விளைவுகளைக் கையாள மூன்று குழுக்கள் நியமனம்!

0
பிரித்தானிய தொழில்நுட்பத் துறையை உலகளவில் முன்னிலைப்படுத்த நிதியமைச்சர் ரீவ்ஸின் புதிய திட்டம்!

பிரித்தானிய தொழில்நுட்பத் துறையை உலகளவில் முன்னிலைப்படுத்த நிதியமைச்சர் ரீவ்ஸின் புதிய திட்டம்!

2026-03-17
2026 உலகக் கிண்ணம்; ஃபிஃபாவிடம் ஈரான் முன்வைத்த கோரிக்கை!

2026 உலகக் கிண்ணம்; ஃபிஃபாவிடம் ஈரான் முன்வைத்த கோரிக்கை!

2026-03-17
 எரிபொருள் ஒதுக்கீடு ஞாயிற்றுக்கிழமை புதுப்பிக்கப்படும்: 20% நுகர்வைக் குறைக்க இலக்கு!

 எரிபொருள் ஒதுக்கீடு ஞாயிற்றுக்கிழமை புதுப்பிக்கப்படும்: 20% நுகர்வைக் குறைக்க இலக்கு!

2026-03-17
மட்டக்களப்பில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய வெற்று காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை !

மட்டக்களப்பில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய வெற்று காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை !

2026-03-17
மத்திய கிழக்கு போரின் விளைவுகளைக் கையாள மூன்று குழுக்கள் நியமனம்!

மத்திய கிழக்கு போரின் விளைவுகளைக் கையாள மூன்று குழுக்கள் நியமனம்!

2026-03-17

Recent News

பிரித்தானிய தொழில்நுட்பத் துறையை உலகளவில் முன்னிலைப்படுத்த நிதியமைச்சர் ரீவ்ஸின் புதிய திட்டம்!

பிரித்தானிய தொழில்நுட்பத் துறையை உலகளவில் முன்னிலைப்படுத்த நிதியமைச்சர் ரீவ்ஸின் புதிய திட்டம்!

2026-03-17
2026 உலகக் கிண்ணம்; ஃபிஃபாவிடம் ஈரான் முன்வைத்த கோரிக்கை!

2026 உலகக் கிண்ணம்; ஃபிஃபாவிடம் ஈரான் முன்வைத்த கோரிக்கை!

2026-03-17
 எரிபொருள் ஒதுக்கீடு ஞாயிற்றுக்கிழமை புதுப்பிக்கப்படும்: 20% நுகர்வைக் குறைக்க இலக்கு!

 எரிபொருள் ஒதுக்கீடு ஞாயிற்றுக்கிழமை புதுப்பிக்கப்படும்: 20% நுகர்வைக் குறைக்க இலக்கு!

2026-03-17
மட்டக்களப்பில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய வெற்று காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை !

மட்டக்களப்பில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய வெற்று காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை !

2026-03-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.