• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக நன்கொடை வழங்கியது இலங்கை கிரிக்கட் சபை!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிகர லாபம் சாதனை அளவை பதிவுசெய்தது!

Anoj by Anoj
2023/02/24
in கிரிக்கெட், விளையாட்டு
68 1
A A
0
33
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிகர லாபம், கடந்த 2022ஆம் ஆண்டு சாதனை அளவை பதிவுசெய்துள்ளது.

இதன்படி, கடந்த 2022ஆம் ஆண்டு 6.3 பில்லியன் இலங்கை ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுவே இலங்கை கிரிக்கெட் முழு வரலாற்றிலும் ஈட்டிய மிக உயர்ந்த வருடாந்திர நிகர வருமானம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது 2021ஆம் ஆண்டு ஈட்டப்பட்ட 2.1 பில்லியன் இலங்கை ரூபாய்யை விட 3 மடங்கு அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகர வருவாயில் சமீபத்திய வளர்ச்சி, முக்கியமாக சர்வதேச கிரிக்கெட், உள்நாட்டு கிரிக்கெட், அணுசரணையாளர்கள் ஒப்பந்தங்கள் மற்றும் ஐ.சி.சி.யின் வருடாந்திர உறுப்பினர் விநியோகம் ஆகிய நான்கு வருவாய் பிரிவுகளிலிருந்து உருவாக்கப்பட்டுள்ளது.

Related

Tags: அணுசரணையாளர்கள் ஒப்பந்தங்கள்இலங்கை கிரிக்கெட்உள்நாட்டு கிரிக்கெட்சர்வதேச கிரிக்கெட்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

புதிய வருமான வரி சட்டம்: தொழிற்சங்க ஒன்றியத்தினரை சந்திக்க ஜனாதிபதி முடிவு!

Next Post

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி மார்ச் 03ஆம் திகதி அறிவிக்கப்படும்: தேர்தல் ஆணைக்குழு!

Related Posts

செனகல் அணியிடமிருந்து பறிக்கப்பட்ட 2025 ஆப்பிரிக்க கிண்ணப் பட்டம்!
ஆசிரியர் தெரிவு

2026-03-18
2026 உலகக் கிண்ணம்; ஃபிஃபாவிடம் ஈரான் முன்வைத்த கோரிக்கை!

2026-03-17
இலங்கை அணி முதல் உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 30 ஆண்டுகள்

இண்டியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் : சாம்பியன் பட்டம் வென்றார் சபலென்கா
டெனிஸ்

2026-03-16
இண்டியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார் ஜனிக் சின்னர்

உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!
உலகம்

உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

2026-03-15
Next Post
உள்ளூராட்சி மன்ற தேர்தல் கட்டளைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி மார்ச் 03ஆம் திகதி அறிவிக்கப்படும்: தேர்தல் ஆணைக்குழு!

ஊழலுக்கு துணைபோகும் அரச ஊழியர்களுக்கு எனது ஆட்சியில் தண்டனை – சஜித்

ஊழலுக்கு துணைபோகும் அரச ஊழியர்களுக்கு எனது ஆட்சியில் தண்டனை - சஜித்

கடும் நிபந்தனைகளுடன் ஏ.எச்.எம். பௌசிக்கு பிணையில் செல்ல அனுமதி!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
டெல்லி குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து; சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழப்பு!

உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பான அறிவிப்பு!

நாட்டின் தற்போதைய நிலை குறித்து ஜனாதிபதி ஆற்றிய முழுமையான உரை!

சமூக ஊடக மோசடிகள் குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எச்சரிக்கை!

அனுமதியின்றி ட்ரோன்களை இயக்குபவர்களுக்கு எச்சரிக்கை!

பைபிள் பிரச்சினைக்கு நீதியான விசாரணை மேற்கொண்ட பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கௌரவிப்பு!

Recent News

டெல்லி குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து; சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழப்பு!

டெல்லி குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து; சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழப்பு!

2026-03-18
நாட்டின் தற்போதைய நிலை குறித்து ஜனாதிபதி ஆற்றிய முழுமையான உரை!

நாட்டின் தற்போதைய நிலை குறித்து ஜனாதிபதி ஆற்றிய முழுமையான உரை!

2026-03-18
உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பான அறிவிப்பு!

உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பான அறிவிப்பு!

2026-03-18
சமூக ஊடக மோசடிகள் குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எச்சரிக்கை!

சமூக ஊடக மோசடிகள் குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எச்சரிக்கை!

2026-03-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.