• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
உக்ரேன் – ரஷ்யப் போரை முடிவுக்குக் கொண்டுவர ஆப்பிரிக்கத்  தலைவர்கள் முயற்சி

Ilango Bharathy by Ilango Bharathy
2023/06/17
in உலகம்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி , உக்ரேன் மீது ரஷ்யா கடந்த ஒரு  வருடத்திற்கு  மேலாகத்   தாக்குதல் நடத்தி வருகின்றது.

அதே சமயம் உக்ரேனும்  ரஷ்யா மீது பதில் தாக்குதல் நடத்தி வருகின்றது. இப் போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ள நிலையில்,  அண்டை நாடுகளுக்கு அகதிகளாக உக்ரேனைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் தஞ்சமடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக இரு நாடுகளுக்கும் இடையேயும்,  இடம் பெற்றுவரும் போரானது உக்கிரமடைந்து வருவதால், இப் போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் அமைதிப் பேச்சுவார்த்தையொன்றை நடத்த ஆபிரிக்கத் தலைவர்கள் முன்வந்துள்ளனர்.

blank

இக்குழுவில்  ஆபிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசா உட்பட ஜாம்பியா, செனகல், உகாண்டா, எகிப்து, காங்கோ குடியரசு மற்றும் கொமோரோ தீவுகள் ஆகிய நாடுகளின் மூத்த அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில் முதற்கட்டமாக நேற்று உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை சந்தித்த அவர்கள்  அமைதி பேச்சுவார்த்தை நடத்துவது  குறித்து ஆலோசித்ததாகத்   தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப்பின் ஜெலன்ஸ்கி கூறியிருப்பதாவது:- ஆக்கிரமித்துள்ள உக்ரேன் பிராந்தியத்தில் இருந்து ரஷ்யப் படையினர் வெளியேறிய பின்னரே, அமைதி பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு உள்ளது. எங்களுக்கு உண்மையான அமைதி தேவை. அதற்கு எங்களது நிலத்தில் இருந்து ரஷ்யப் படையினர் உண்மையாகவே வெளியேற வேண்டும்” இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிலையயில் ஆப்பிரிக்கத்  தலைவர்கள் இன்று ரஷ்ய ஜனாதிபதி புடினை  சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

blank

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தென்கிழக்கு ஆசியாவில் சீனாவின் இராணுவப் பொருட்கள் அடையாளம் !!

Next Post

தலைமைத்துவத்தை முழுமையாக வழங்குவேன் – பிரதமர் ரணில்

Related Posts

உக்ரைனின் கண்ணுக்குத் தெரியாத போர்க்களம்: பொருளாதாரச் சரிவைத் தடுக்கப் போராடும் அரசு!
உலகம்

2026-03-16
ஹோர்முஸ் நீரிணையில் அத்துமீறினால் விளைவு பாரதூரமானது!
ஈரான்

உதவிபெறும் மரணம்- ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பு நாளை !
இங்கிலாந்து

மருத்துவமனைக்கு விடுக்கப்பட்ட அழைப்புகள் அலட்சியம் காரணமாக முதியவர் உயிரிழப்பு!

“கட்டுப்பாட்டை மீறிய போராட்டங்கள்”: எப்பிங் பகுதியில் குடியிருப்பாளர்களை வெளியேற்றத் திட்டமிட்ட அதிகாரிகள் ஆதாரங்களை வெளியிட்டது அந்நாட்டு ஊடகம்!

பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவையின் தாமதத்தால் தனியார் துறையை நாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

மக்கள் தேர்தல் மற்றும் அரசியல் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர் : ஜனாதிபதி!

தலைமைத்துவத்தை முழுமையாக வழங்குவேன் – பிரதமர் ரணில்

வீட்டில் நாய் வளர்ப்பவர்களே உஷார்!

வீட்டில் நாய் வளர்ப்பவர்களே உஷார்!

பிக்குகளின் வயதெல்லையில் மாற்றம்

பிக்குகளின் வயதெல்லையில் மாற்றம்

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
உக்ரைனின் கண்ணுக்குத் தெரியாத போர்க்களம்: பொருளாதாரச் சரிவைத் தடுக்கப் போராடும் அரசு!

உக்ரைனின் கண்ணுக்குத் தெரியாத போர்க்களம்: பொருளாதாரச் சரிவைத் தடுக்கப் போராடும் அரசு!

0
புதிய நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான RAM சோதனை மையம் திறப்பு

வைத்தியர்களுக்கு இனி தடையின்றி எரிபொருள்! சுகாதார பிரதி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

QR முறைமை ஒவ்வொரு வார இறுதியில் புதுப்பிக்கப்படும் – காஞ்சன விஜேசேகர      

எரிபொருள் QR முறைமை குறித்து நிலவும் தொழில்நுட்பக் கோளாறுகள் சீர்செய்யப்படும்!

0
கொக்குத்தொடுவாயில் உப்பள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.