• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
வெளிநாட்டவர்களைக் குறிவைக்கும் ரிஷி :  105 பேர் கைது!

Ilango Bharathy by Ilango Bharathy
2023/06/19
in உலகம்
69 1
A A
0
42
SHARES
995
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியப் பிரதமர்  ரிஷி சுனக்,  அண்மைக்காலமாக அந்நாட்டின் அதிகாரிகளுடன்  இணைந்து  சட்ட விரோதமாகக்  குடியேறியவர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்.

இதில் சட்ட விரோதமாக குடியேறிய சுமார் 20 நாடுகளைச்  சேர்ந்த 105 பேர் கைதுசெய்யப்பட்டனர். இதனை தனது  டுவிட்டர் பக்கத்திலும் ரிஷி சுனக் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் ரிஷி சுனக்கின் நடவடிக்கைகளுக்கு  அந்நாட்டு மக்கள்  ஆதரவு தெரிவித்திருந்தாலும்,   பலர்  ரிஷி  அப்பாவி அகதிகளைச்  சிரமத்திற்கு ஆளாக்குவதாகக்  கவலை தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் தன் நாட்டிற்குள் சட்டவிரோதக்  குடியேற்றத்தை அனுமதிக்கக்கூடாது என்பதில் ரிஷி உறுதியாக உள்ளார் எனக் கூறப்படுகின்றது.

பிரித்தானியாவின் பிரதமராகப் பதவியேற்றதிலிருந்து ரிஷி சுனக், அந்நாட்டில்  சட்ட விரோதக் குடியேற்றத்தை ஒழிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றார்.  இதன் காரணமாக சட்ட விரோதமாக வரும் அகதிகளுடனான விசாரணையும், அவர்களுக்கான சட்ட திட்டங்களையும் கடுமையாக்கி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எதிர்வரும் ஜூலை மாதம் இந்தியாவிற்கு விஜயம் செய்கின்றார் ஜனாதிபதி !!

Next Post

நாட்டில் எங்கும் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – எரிசக்தி அமைச்சர்

Related Posts

கியூபாவை கைப்பற்றுவேன்! அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் அதிரடி சபதம்!
அமொிக்கா

கியூபாவை கைப்பற்றுவேன்! அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் அதிரடி சபதம்!

2026-03-17
இலங்கை கடல் பகுதியில் அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் – ஈரான் உறுதி!
ஈரான்

சீனாவில் மனித வடிவ ரோபோவை கைது செய்த பொலிசார்
உலகம்

ஹார்முஸ் போர்க்கப்பல் பாதுகாப்புக்கான அழைப்பை நிராகரித்த அமெரிக்க பங்காளிகள்!
ஆசிரியர் தெரிவு

காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 400 பேர் உயிரிழந்தாக ஆப்கான் தெரிவிப்பு!

உக்ரைனின் கண்ணுக்குத் தெரியாத போர்க்களம்: பொருளாதாரச் சரிவைத் தடுக்கப் போராடும் அரசு!

2026-03-16
Next Post
நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை??

நாட்டில் எங்கும் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை - எரிசக்தி அமைச்சர்

முதல் தமிழ்ப் பெண் ஜனாதிபதி சட்டத்தரணி காலமானார்!

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 50வது அமர்வில் உரையாற்றவுள்ளார் பீரிஸ் !

மனித உரிமைகள் பேரவையின் 53ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம் !

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
2026 உலகக் கிண்ணம்; ஃபிஃபாவிடம் ஈரான் முன்வைத்த கோரிக்கை!

 எரிபொருள் ஒதுக்கீடு ஞாயிற்றுக்கிழமை புதுப்பிக்கப்படும்: 20% நுகர்வைக் குறைக்க இலக்கு!

மட்டக்களப்பில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய வெற்று காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை !

மத்திய கிழக்கு போரின் விளைவுகளைக் கையாள மூன்று குழுக்கள் நியமனம்!

காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்; ரஜினி கண்டனம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.