• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
உடற்பருமனால் கவலைகொள்பவர்களுக்கு நற்செய்தி

Overweight Man Measuring His Belly with tape measure

உடற்பருமனால் கவலைகொள்பவர்களுக்கு நற்செய்தி

Ilango Bharathy by Ilango Bharathy
2023/06/28
in உலகம்
71 1
A A
0
32
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

உடற்பருமன் என்பது வயது வித்தியசமின்றி உலகம் முழுவதும் உள்ள ஒரு பொதுவான பிரச்சினையாக  உள்ளது.

உடற்பருமனைக் குறைக்க பல்வேறு மாத்திரைகள் இருந்தாலும், பெரும்பாலான சிகிச்சைக்கு ஊசி வழி மருந்துகளே பரிந்துரைக்கப்படுகிறன.

இவை சிகிச்சையைப் பெற்றுக் கொள்பவர்களுக்கு மிகுந்த வலியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

இந்நிலையில் உடல் பருமனைக் குறைக்க வெகோவி” (Wegovy) என்ற  வீரியம் மிக்க மாத்திரையொன்றை  டென்மார்க்கைச் சேர்ந்த  நோவோ  நோர்டிஸ்க் என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

“ஜி.எல்.பி.-1 அகனிஸ்ட்” எனப்படும் ஒரு புதிய மருந்து வகையில், “ஸெமாக்ளூடைட்” எனும் மூலப்பொருள் கொண்டு  குறித்த மாத்திரை தயாரிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, இது ஊசி வடிவில் கிடைத்தாலும், மாத்திரை வடிவில் கொண்டு வர பல தரக்கட்டுப்பாட்டுச்  சோதனைகள் மற்றும் ஆய்வுகளை இந்நிறுவனம் மேற்கொண்டு வந்தது.

இந்த சோதனைகளில், ஊசி மருந்து போலவே இந்த மாத்திரை வேலை செய்வது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்,  இந்த மாத்திரைக்கு ஒப்புதல் அளிக்கும்படி இந்த ஆண்டின் பிற்பகுதியில் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் விண்ணப்பிக்க மருந்து தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளத.அ

மேலும்  நீரிழிவு நோயினால் அவதிப்படும் பலருக்கும் உடல் பருமன் குறைப்பில் இந்த மருந்து பலனளிக்கலாம் என ஆய்வுகள் தெரிவிப்பதாகவும்,  இது அந்நோயினால் அவதிப்படுவோருக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் எனவும் கூறப்படுகின்றது.

“வெகோவி” மாத்திரைகளின் விலை எவ்வாறு நிர்ணயிக்கப்படும் என்பது இன்னும் முடிவாகவில்லை என “நோவோ நோர்டிஸ்க்” நிறுவனம் தெரிவிக்கிறது.

இந்நிலையில் எலி லில்லி (Eli Lilly), ஃபைசர் (Pfizer) போன்ற மேலும் பல முன்னணி மருந்து நிறுவனங்களும் இது போன்ற “வாய் வழி உட்கொள்ளும் மருந்து” (oral drug) தயாரிக்கும் முயற்சியில் மும்முரமாக இறங்கியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Wegovy
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கிளிநொச்சியில் துப்பாக்கிப் பிரயோகம் : ஒருவர் படுகாயம்!

Next Post

ஊழியர் சேமலாப நிதியத்திற்கு நிகழப்போவது என்ன? : ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி!

Related Posts

TTC விசேட கான்ஸ்டபிள்களுக்குக் கைது அதிகாரம்: ஒன்ராறியோ அரசின் புதிய திட்டம்!
உலகம்

TTC விசேட கான்ஸ்டபிள்களுக்குக் கைது அதிகாரம்: ஒன்ராறியோ அரசின் புதிய திட்டம்!

2026-02-26
மின்னணு காப்பு அணிய வேண்டியிருந்தால் பிரச்சாரம் செய்ய மாட்டேன்
உலகம்

மின்னணு காப்பு அணிய வேண்டியிருந்தால் பிரச்சாரம் செய்ய மாட்டேன்

2026-02-26
போர் மேகங்களுக்கு மத்தியில் அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை: ஜெனீவாவில் இன்று பேச்சுவார்த்தை!
அமொிக்கா

போர் மேகங்களுக்கு மத்தியில் அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை: ஜெனீவாவில் இன்று பேச்சுவார்த்தை!

2026-02-26
பூட்டனுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் மோடி!
இந்தியா

இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பாளர்களை கடந்த முதல் உலகத் தலைவர் – பிரதமர் மோடி!

2026-02-26
கத்திகள் விற்பனையில் கடும் கட்டுப்பாடு: ஸ்காட்லாந்து அமைச்சரிடம் பாதிக்கப்பட்ட தாய் கோரிக்கை!
இங்கிலாந்து

கத்திகள் விற்பனையில் கடும் கட்டுப்பாடு: ஸ்காட்லாந்து அமைச்சரிடம் பாதிக்கப்பட்ட தாய் கோரிக்கை!

2026-02-26
5 மாதக் குழந்தையை குலுக்கிக் கொலை செய்த நபருக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை விதிப்பு!
இங்கிலாந்து

5 மாதக் குழந்தையை குலுக்கிக் கொலை செய்த நபருக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை விதிப்பு!

2026-02-26
Next Post

ஊழியர் சேமலாப நிதியத்திற்கு நிகழப்போவது என்ன? : ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி!

நாட்டிற்கு இராணுவத்தின் பாதுகாப்பு மட்டும் போதாது – ஜனாதிபதி ரணில்

ஜனாதிபதி தலைமையில் இன்று விசேட அமைச்சரவைக் கூட்டம்!

நட்டத்தில் இயங்கும் பொது நிறுவனங்களுக்கு என்ன நடக்கும்? – முக்கிய தகவல் வெளியானது!

நலன்புரித்திட்டக் கொடுப்பனவு தொடர்பில் மக்கள் அச்சமடையத் தேவையில்லை : ஷெஹான் சேமசிங்க!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
கச்சதீவு நோக்கி செல்லவுள்ளோருக்கு முக்கிய அறிவித்தல்!

கச்சதீவு நோக்கி செல்லவுள்ளோருக்கு முக்கிய அறிவித்தல்!

0
நெல்லியடி பொலிஸாருக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவனிடம் மக்கள் முறைப்பாடு!

நெல்லியடி பொலிஸாருக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவனிடம் மக்கள் முறைப்பாடு!

0
காலி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார் பொடி லெசி !

காலி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார் பொடி லெசி !

0
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேடு – வழக்கு தாக்கல்

யாழ் தையிட்டி சட்டவிரோத விகாரை விவகாரம் – பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு!

0
மட்டக்களப்பில் காட்டுயானை தாக்குதலில் மூதாட்டி ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பில் காட்டுயானை தாக்குதலில் மூதாட்டி ஒருவர் உயிரிழப்பு!

0
கச்சதீவு நோக்கி செல்லவுள்ளோருக்கு முக்கிய அறிவித்தல்!

கச்சதீவு நோக்கி செல்லவுள்ளோருக்கு முக்கிய அறிவித்தல்!

2026-02-27

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.