• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அவுஸ்ரேலியா
மனித மூளையில் உயிருள்ள புழு! அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்

Ilango Bharathy by Ilango Bharathy
2023/08/29
in அவுஸ்ரேலியா, உலகம், பல்சுவை, பிரதான செய்திகள்
70 1
A A
0
36
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

மனித மூளையில் இருந்து  உயிருடன் புழுவொன்றை வெற்றிகரமாக அகற்றி அவுஸ்திரேலிய மருத்துவர்கள்  சாதனை படைத்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் வசித்துவரும் 64 வயதான பெண்ணொருவரின் மூளையில் இருந்தே இப்புழுவானது வெற்றிகரமாக  அகற்றப்பட்டுள்ளது.

குறித்த பெண் நீண்டகாலமான உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்துள்ள நிலையில் அவரது மூளையை ஸ்கான் செய்த மருத்துவர்கள்  மூளையில் 8cm நீளம் கொண்ட சிவப்பு நிறப் புழுவொன்று உயிருடன் இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனையடுத்து அப்புழுவினை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம்  வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். தற்பொழுது குறித்த பெண் நலமுடன் உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மருத்துவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் ”அறிவியல் மொழியில் ஓஃபிடாஸ்காரிஸ் ரொபர்ட்ஸி (Ophidascaris robertsi) என அழைக்கப்படும் பாம்பு வகையைச்  சேர்ந்த இவ்வகை புழுக்கள் அவுஸ்திரேலியா, இந்தோனேசியா மற்றும் பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகளில் காணப்படுகின்றது.

ஒருவேளை இவர் உட்கொண்ட உணவுகளின் மூலம்    இப்புழுவின் முட்டை இருந்திருக்கலாம் எனவும் அதுவே  புழுவாக உயிர் பெற்று, இரத்தத்தில் கலந்து, மூளைக்கு சென்று, அங்கேயே உண்டு அதன் மூலம் உயிர் வாழ்ந்து வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் ” மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related

Tags: Australiaworm
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஆசியக் கிண்ண தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி அறிவிப்பு

Next Post

நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹோட்சவத் திருவிழா

Related Posts

பிரான்ஸை உலுக்கும் தேர்தல் முடிவுகள்
உலகம்

பிரான்ஸை உலுக்கும் தேர்தல் முடிவுகள்

2026-03-17
ஈரானின் பாதுகாப்புத் தலைவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தகவல்!
ஈரான்

எரிபொருள் சிக்கனம்: பாடசாலைகளுக்கு வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வகுப்புகள் – கல்வி அமைச்சு அதிரடி!
இலங்கை

QR முறையைத் தவிர்த்து செயல்படும் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு எச்சரிக்கை!

ஈரான்  மீது இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல் – ஈரானின் துணை இராணுவப் படையான ‘பசிஜ்’ (Basij) அமைப்பின் தளபதி உயிரிழப்பு!
அமொிக்கா

ஐஆர்ஏ குண்டுவெடிப்பு வழக்கு: லண்டன் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கிறார் ஜெர்ரி ஆடம்ஸ்!
இங்கிலாந்து

ஐஆர்ஏ குண்டுவெடிப்பு வழக்கு: லண்டன் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கிறார் ஜெர்ரி ஆடம்ஸ்!

2026-03-17
Next Post
நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹோட்சவத் திருவிழா

நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹோட்சவத் திருவிழா

வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குங்கள்!

மோடியையும் கலாமையும் கவர்ந்த நஹீத் அபிதி

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
பிரான்ஸை உலுக்கும் தேர்தல் முடிவுகள்

பிரான்ஸை உலுக்கும் தேர்தல் முடிவுகள்

0
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து  வௌியேறினார் கோட்டா!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய , சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் வாக்குமூலம்

0
இரவு நேரத் தொழில் பயிற்சிக் கூடங்களை நிறுவத் திட்டம் – அநுர குமார

ஜனாதிபதியின் விசேட உரை! இன்று இரவு 7.30 மணிக்கு

0
ஈரானின் பாதுகாப்புத் தலைவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தகவல்!

ஈரானின் பாதுகாப்புத் தலைவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தகவல்!

0
எரிபொருள் சிக்கனம்: பாடசாலைகளுக்கு வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வகுப்புகள் – கல்வி அமைச்சு அதிரடி!

எரிபொருள் சிக்கனம்: பாடசாலைகளுக்கு வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வகுப்புகள் – கல்வி அமைச்சு அதிரடி!

0
பிரான்ஸை உலுக்கும் தேர்தல் முடிவுகள்

பிரான்ஸை உலுக்கும் தேர்தல் முடிவுகள்

2026-03-17
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து  வௌியேறினார் கோட்டா!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய , சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் வாக்குமூலம்

2026-03-17
இரவு நேரத் தொழில் பயிற்சிக் கூடங்களை நிறுவத் திட்டம் – அநுர குமார

ஜனாதிபதியின் விசேட உரை! இன்று இரவு 7.30 மணிக்கு

2026-03-17
ஈரானின் பாதுகாப்புத் தலைவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தகவல்!

ஈரானின் பாதுகாப்புத் தலைவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தகவல்!

2026-03-17
எரிபொருள் சிக்கனம்: பாடசாலைகளுக்கு வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வகுப்புகள் – கல்வி அமைச்சு அதிரடி!

எரிபொருள் சிக்கனம்: பாடசாலைகளுக்கு வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வகுப்புகள் – கல்வி அமைச்சு அதிரடி!

2026-03-17

Recent News

பிரான்ஸை உலுக்கும் தேர்தல் முடிவுகள்

பிரான்ஸை உலுக்கும் தேர்தல் முடிவுகள்

2026-03-17
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து  வௌியேறினார் கோட்டா!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய , சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் வாக்குமூலம்

2026-03-17
இரவு நேரத் தொழில் பயிற்சிக் கூடங்களை நிறுவத் திட்டம் – அநுர குமார

ஜனாதிபதியின் விசேட உரை! இன்று இரவு 7.30 மணிக்கு

2026-03-17
ஈரானின் பாதுகாப்புத் தலைவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தகவல்!

ஈரானின் பாதுகாப்புத் தலைவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தகவல்!

2026-03-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.