• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
ஆப்கானுக்கு எதிரான முதலாவது ODI போட்டி : முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது இலங்கை அணி

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2024/02/09
in கிரிக்கெட், விளையாட்டு
67 1
A A
0
30
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி, தற்போது ஆரம்பமாகியுள்ளது.

கண்டி- பல்லேகல மைதானத்தில் தற்போது ஆரம்பமாகியுள்ள இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்துள்ளது.

இதன்படி இன்னமும் சற்று நேரத்தில், இலங்கை அணி துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.

இரு அணிகளும் இறுதியாக 5 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியிருந்தன. இதில் இலங்கை அணி 3 போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றன.

எவ்வாறாயினும் ஆப்கானிஸ்தான் அணி ODI உலகக் கிண்ண தொடரில் சம்பியன் பட்டங்களை வென்ற 3 அணிகளை வீழ்த்தியிருந்தது. அதேநேரம் சம்பியன்ஸ் டிரோபிக்கும் தயாராகி வருகின்றது.

இதேநேரம் 2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சம்பியன்ஸ் டிரோபிக்கு தகுதி பெற இலங்கை அணி தவறியதால், அடுத்த 3 வருடங்களுக்கு இலங்கை அணிக்கு பெரிய தொடர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

196 குழந்தைகள் பிறப்பு : சிறையில் பெண்கள் கர்ப்பமாகும் எண்ணிக்கை அதிகரிப்பு

Next Post

இலங்கை- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட்: ஆதவனின் ஓர் அலசல்!

Related Posts

இலங்கை அணியின் அடுத்த சவால் இன்று! இங்கிலாந்துடன் பலப்பரீட்சை!
கிரிக்கெட்

2026-10-22
2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு மற்றோர் பதக்கம்!
முக்கிய செய்திகள்

2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு மற்றோர் பதக்கம்!

2026-10-20
2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு முதல் பதக்கம்!
பிரதான செய்திகள்

2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு முதல் பதக்கம்!

2026-10-20
பயிற்சியாளருடனான மோதல்: ரொனால்டோவுக்கு 30 நாள் இடைக்காலத் தடை!
ஆசிரியர் தெரிவு

ஒருநாள் உலகக் கிண்ணம்: இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் இங்கிலாந்து!
கிரிக்கெட்

ஒருநாள் உலகக் கிண்ணம்: இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் இங்கிலாந்து!

2026-10-19
இலங்கையை வீழ்த்தி முத்தரப்பு தொடரை வெற்றியுடன் தொடங்கிய பாகிஸ்தான்!
ஆசிரியர் தெரிவு

இலங்கையை வீழ்த்தி முத்தரப்பு தொடரை வெற்றியுடன் தொடங்கிய பாகிஸ்தான்!

2026-10-19
Next Post
இலங்கை- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட்: ஆதவனின் ஓர் அலசல்!

இலங்கை- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட்: ஆதவனின் ஓர் அலசல்!

Gaza_Hopital

குறிவைத்து தாக்கும் இஸ்ரேல்! அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்!

பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை!

பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
இலங்கையின் பல பகுதிகளில் பலத்த மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

ஆறு மாதங்களாகியும் பதில் இல்லை; அரசாங்கத்தின் செயற்பாடுகளைச் சாடும் சஜித்!

வடக்கு, கிழக்கு, மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து சஜித் பிரேமதாச விசேட கலந்துரையாடல்!

இலங்கைப் பயணிகளுக்கு முக்கிய தகவல் — சவூதி விமான சேவைகள்

இங்கிலாந்தில் மருத்துவப் பணியாளர் பற்றாக்குறை! 20 மகப்பேறு பிரிவுகளுக்கு ஆபத்து!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: