• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
சர்வதேச கிரிக்கெட்டில் மாபெரும் சாதனையைப் படைக்கவுள்ள கோலி!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/09/16
in கிரிக்கெட், விளையாட்டு
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் 27, 000  ஒட்டங்களைக்  குவித்த 4வது வீரர் என்ற மாபெரும் சாதனையை இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி விரைவில் படைக்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக சொந்த மண்ணில் வங்காளதேசத்திற்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 19-ஆம் திகதி  சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த தொடரில்  விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் 4-வது வீரராக மாபெரும் சாதனை படைக்க வாய்ப்புள்ளது.

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலி இதுவரை 591 இன்னிங்ஸ்களில் விளையாடி 26942 ஓட்டங்களைக்  குவித்துள்ளார். இவர் இந்த தொடரில் 58 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் 27,000 ஓட்டங்கள்  குவித்த 4வது வீரர் என்ற மாபெரும் சாதனையை படைப்பார்.

இந்த பட்டியலில் முதல் 3 இடங்களில் முறையே சச்சின் டெண்டுல்கர், குமார் சங்கக்கரா மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோர் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: CricketVirat Kohli
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் – வெளியான மகிழ்ச்சித் தகவல்!

Next Post

ஐக்கிய மக்கள் சக்திக்கு எவரும் சவால் அல்ல – லக்ஷ்மன் கிரியெல்ல!

Related Posts

மெஸ்ஸி ஹெட்ரிக் கோல்; அல்ஜீரியாவை வீழ்த்திய ஆர்ஜென்டினா!
ஆசிரியர் தெரிவு

2026-06-17
2026 ஐசிசி மகளிர் உலகக் கிண்ணம்; நியூஸிலாந்தை 5 விக்கெட்டுகளால் வீழ்த்திய இலங்கை!
கிரிக்கெட்

2026 பீஃபா உலகக் கிண்ணம்; 5 ஆம் நாள் ஆட்ட முடிவுகள் பெரும் அதிர்ச்சி!
உதைப்பந்தாட்டம்

2026-06-16
குகதாஸ் மாதுலன் அபாரம்; சூப்பர் ஓவரில் இந்தியாவை தோற்கடித்த இலங்கை!
ஆசிரியர் தெரிவு

குகதாஸ் மாதுலன் அபாரம்; சூப்பர் ஓவரில் இந்தியாவை தோற்கடித்த இலங்கை!

2026-06-16
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?
கிரிக்கெட்

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
2026 ஃபிஃபா உலகக் கிண்ணம்; துனிசியாவை 5-1 என்ற கணக்கில் வீழ்த்திய சுவீடன்! 
உதைப்பந்தாட்டம்

2026 ஃபிஃபா உலகக் கிண்ணம்; துனிசியாவை 5-1 என்ற கணக்கில் வீழ்த்திய சுவீடன்! 

2026-06-15
Next Post
ஐக்கிய மக்கள் சக்திக்கு எவரும் சவால் அல்ல – லக்ஷ்மன் கிரியெல்ல!

ஐக்கிய மக்கள் சக்திக்கு எவரும் சவால் அல்ல - லக்ஷ்மன் கிரியெல்ல!

மக்களைப் பாதுகாத்தவரிடமே நாட்டை ஒப்படைக்க வேண்டும் – ரோஹித அபேகுணவர்தன!

மக்களைப் பாதுகாத்தவரிடமே நாட்டை ஒப்படைக்க வேண்டும் - ரோஹித அபேகுணவர்தன!

தேசிய மக்கள் சக்தியைக் கண்டு ரணில் – சஜித் அச்சம்! – டில்வின் சில்வா!

தேசிய மக்கள் சக்தியைக் கண்டு ரணில் - சஜித் அச்சம்! - டில்வின் சில்வா!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
க.பொ.த. சாதாரணதர பரீட்சை : யாழ்.வேம்படி மாணவி சாதனை !

பல்கலைக்கழக புதிய மாணவர் சேர்க்கை ஒகஸ்ட் இரண்டாம் வாரத்தில் ஆரம்பம்!

0
அமெரிக்கா உடன்படிக்கையை மீறினால் தக்க பதிலடி: ஈரான் நாடாளுமன்றக் குழுத் தலைவர் எச்சரிக்கை!

50 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்தவுடன் அரசியலுக்கு வருவது குறித்து மக்களிடம் கருத்து கேட்போம்: ‘வீ தி லீடர்ஸ்’ நிறுவனர் அண்ணாமலை அதிரடி!

யோஷிதவின் கைதுக்கான காரணங்களை விவரித்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு!

இந்திய நிறுவனங்களுடன் இணைந்து தற்கொலைப் படை ட்ரோன்களை உள்நாட்டிலேயே தயாரிக்க ஐஏஎப் திட்டம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.