• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழ் மறை மாவட்ட ஆயரைச் சந்தித்த ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பெண் வேட்பாளர்கள்!

Rahul by Rahul
2024/11/01
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
69 1
A A
0
30
SHARES
995
VIEWS
Share on FacebookShare on Twitter

வன்னி மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பெண் வன்னி மாவட்ட வேட்பாளர் யசோதினி கருணாகரன் மற்றும் யாழ் மாவட்ட வேட்பாளர் சசிகலா ரவிராஜ் ஆகிய இருவரும் இன்றைய தினம் யாழ் மறை மாவட்ட ஆயரைச் சந்தித்துள்ளனர்

இதன் போது தற்போதைய தேர்தலிலே வன்னி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் போராளி போட்டியிடுவதனை தான் வரவேற்பதாகவும், இதுவரை இடம்பெறுகின்ற அனைத்து தேர்தல்களிலும் ஆண்களையே முதன்மைப்படுத்தி வரும் நிலையில் தற்போது பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்திருப்பதும் பெண் போராளிகளை அரசியலில் ஈடுபடுத்துவதனையும் வரவேற்பதாகவும் யாழ் மறை மாவட்ட ஆயர் வணக்கத்திற்குரிய ஜஸ்ரின் ஞான பிரகாசம் தெரிவித்திருந்தார்

இவர்களுடன் போராளிகள் நலன்புரி சங்கத்தின் யாழ் மாவட்ட இணைப்பாளர் ஈஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டு ஆயரைச் சந்தித்திருந்தம்மை குறிப்பிடத்தக்கது

Related

Tags: lkanewsslnewsTamil NationalupdatsWomen candidates
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

74 ஆண்டுகளின் பின் டெல்லியில் அதிகபட்ச வெப்ப நிலை பதிவு!

Next Post

நாட்டிலுள்ள பன்றி பண்ணைகளை பதிவு செய்யுமாறு வலியுறுத்தல்!

Related Posts

இளவரசர் ஹரியின் கருத்துக்களை நிராகரித்த டொனால்ட் ட்ரம்ப்!
இங்கிலாந்து

2026-04-24
மைத்ரி விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெற்றது குற்றப்புலனாய்வுத் திணைக்களம்!
இலங்கை

அதிரடி சைபர் தாக்குதல்! பொது நிர்வாக அமைச்சின் இணையத்தளம் முடக்கம்

பிணையில் விடுவிக்கப்பட்டார் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ!

அதிகரித்த எரிபொருள் கொள்வனவால் மார்ச் மாதத்தில் இங்கிலாந்தின் சில்லறை விற்பனை உயர்வு!

மூன்றாம் நாள் சமாதான நடைப்பயணம் ஆரம்பம்!
இலங்கை

மூன்றாம் நாள் சமாதான நடைப்பயணம் ஆரம்பம்!

2026-04-24
Next Post
நாட்டிலுள்ள பன்றி பண்ணைகளை பதிவு செய்யுமாறு வலியுறுத்தல்!

நாட்டிலுள்ள பன்றி பண்ணைகளை பதிவு செய்யுமாறு வலியுறுத்தல்!

இலங்கைக்கான சேவையை மீள ஆரம்பித்த எடல்வீஸ் எர்!

ரூபாவின் பெறுமதி உயர்வு!

ரூபாவின் பெறுமதி உயர்வு!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
இளவரசர் ஹரியின் கருத்துக்களை நிராகரித்த டொனால்ட் ட்ரம்ப்!

இளவரசர் ஹரியின் கருத்துக்களை நிராகரித்த டொனால்ட் ட்ரம்ப்!

0
மைத்ரி விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெற்றது குற்றப்புலனாய்வுத் திணைக்களம்!

மைத்ரி விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெற்றது குற்றப்புலனாய்வுத் திணைக்களம்!

0
அதிரடி சைபர் தாக்குதல்! பொது நிர்வாக அமைச்சின் இணையத்தளம் முடக்கம்

அதிரடி சைபர் தாக்குதல்! பொது நிர்வாக அமைச்சின் இணையத்தளம் முடக்கம்

0
கனடா பாடசாலையில் பயங்கரம்! துப்பாக்கி, கத்தியுடன் சென்ற சிறுவனால் ஏற்பட்ட பதற்றம்.

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.