• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
தீப்பரவல் பீதியால் ரயிலிலிருந்து குதித்த பயணிகள்; மகாராஷ்டிராவில் 12 பேர் உயிரிழப்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/01/23
in ஆசிரியர் தெரிவு, இந்தியா, முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
985
VIEWS
Share on FacebookShare on Twitter

மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் புதன்கிழமை (22) மாலை ரயிலில் மோதி குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர்.

மேலும் இந்த சம்பவத்தில் சுமார் 7 பேர் காயமடைந்ததாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரயிலில் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீவிபத்தால் பதற்றமடைந்த புஷ்பக் எக்ஸ்பிரஸ் பயணிகள், ரயிலில் இருந்து கீழே இறங்கியுள்ளனர்.

இதன்போது, அடுத்துள்ள தண்டவாளத்தில் எதிர்திசையில் இருந்து வந்த கர்நாடகா எக்ஸ்பிரஸ் பயணிகள் மீது மோதியமையினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

லக்னோவில் இருந்து மும்பைக்கு செல்லும் புஷ்பக் எக்ஸ்பிரஸ், ஜல்கான் அருகே இருந்தபோது, ​​அதன் பெட்டிகளில் ஒன்றில் தீப்பிடித்ததாக வதந்தி பரவியது பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

விபத்து நடந்த இடத்திற்கு 8 ஆம்பியூலன்ஸ்கள் அனுப்பப்பட்டதாகவும், சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க அருகிலுள்ள வைத்தியசாலையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டதாகவும் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்தார்.

மேலும், ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 இலட்சம் இந்திய ரூபா இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

இதனிடையே, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த சம்பவத்திற்கு கவலை வெளியிட்டுள்ளார்.

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவிப்பதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புவதாகவும் அவர் கூறினார்.

அதேநேரம், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

Related

Tags: JalgaonMaharashtraTrainமகாராஷ்டிராரயில்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இ-டிக்கெட் மோசடி; கண்டியில் ஒருவர் கைது!

Next Post

இங்கிலாந்துடனான முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

Related Posts

புதுச்சேரி த.வெ.க வேட்பாளர்கள் அறிவிப்பு!
தமிழகம்

புதுச்சேரி த.வெ.க வேட்பாளர்கள் அறிவிப்பு!

2026-03-23
பாத்ஃபைண்டர் அறக்கட்டளையின் செயல்பாடுகள் குறித்து சீனத் தூதருக்கு விளக்கமளிப்பு!
இலங்கை

பேக்கரி உற்பத்தி பொருட்கள் அதிகரிக்கும் சாத்தியம்!
இலங்கை

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு!

2026-03-23
அதிகாரசபையின் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார் புதிய பணிப்பாளர் நாயகம்

எரிபொருள் இறக்குமதியை இந்தியா பன்முகப்படுத்தியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

எரிபொருள் இறக்குமதியை இந்தியா பன்முகப்படுத்தியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவிப்பு!

2026-03-23
ஈரானிய ஏவுகணைகளால் ஐக்கிய இராஜ்ஜியத்துக்கு அச்சுறுத்தல் இல்லை – இங்கிலாந்து அரசு
இங்கிலாந்து

ஈரானிய ஏவுகணைகளால் ஐக்கிய இராஜ்ஜியத்துக்கு அச்சுறுத்தல் இல்லை – இங்கிலாந்து அரசு

2026-03-23
Next Post
இங்கிலாந்துடனான முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

இங்கிலாந்துடனான முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

சொந்த வீட்டுக் கனவை நினைவாக்கும் வாஸ்து தீப வழிபாடு!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
பொதுமக்களின் பங்கேற்புடன் எரிசக்தி பாதுகாப்பைப் பேண அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுங்கள் – ஜனாதிபதி

அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் மற்றும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி இடையில் சந்திப்பு

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் தசுன் சானக

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் தசுன் சானக

0
வலுசக்தி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

அரையிறுதியில் மோதுகின்றன நாவாந்துறை சென். மேரிஸ் மற்றும் ஜாவா லேன்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.