• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சந்தையில் அரிசிக்குத் தட்டுப்பாடு?

நெல்லுக்கான உத்தரவாத விலையை விரைவில் அறிவிக்குமாறு வடமாகாண ஆளுநரிடம் கோரிக்கை!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/01/23
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

நெல்லுக்கான உத்தரவாத விலையினையும், அரிசியின் கட்டுப்பாடு விலையினையும்  விரைவாக அறிவிக்கவேண்டுமென  வட மாகாண ஆளுநரிடம் பசுந்தேசம் அமைப்பு,  மகஜர் ஒன்றின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்த மகஜரில் ” நெல்லுக்கான உத்தரவாத விலை மற்றும் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை இதுவரை  வர்த்தமானியில் வெளியிப்படவில்லை எனவும், எனவே நெல் கிலோ ஒன்றின் உறுதியான விலையினையும், அரிசி கிலோ ஒன்றின் உறுதியான விலையினையும்,  உடனடியாக அறிவித்து அதனை வர்த்தமானியில் வெளியிட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இதுவரை காலமும் இலங்கையில் ஆண்டுதோறும் 40 லட்சம் மெற்றிக்தொன் நெல் உற்பத்தி செய்யப்படுகின்ற நிலையில், அவற்றில் 10ஆயிரம் மெற்றிக்தொன் அளவிலான நெல்லே அரசாங்கத்தால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது எனவும்,  கடந்த ஆண்டுகளில் அரசாங்கம் விவசாயிகளிடமிருந்து சுமார் 5000 மெற்றிக்தொன் அரிசியினையே கொள்வனவு செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் அரச உணவுக்களஞ்சியங்கள்,  நெற்களஞ்சியங்கள் புனரமைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை விரைவாக எடுக்கவேண்டும் எனவும், அதற்கு முன்னர் இம்முறை உலர் அரிசி மற்றும் ஈர அரிசியை நெல்லினை உரிய தரத்திற்கு ஏற்ப கொள்வனவுசெய்து அதற்கு உடனடியாக களஞ்சிய வசதியை பயன்படுத்துவதற்கு அரிசி சந்தைப்படுத்தல் சபையானது சுமார் 2 லட்சம் மெட்றிக்தொன் அரிசியை சேமித்து வைக்கக்கூடிய சேமிப்புத்திறனைக் கொண்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் உணவுத்திணைக்களம், ச.தொ.ச ஆகிய நிறுவனங்களில் நெற்களஞ்சியங்களையும் பயன்படுத்துவதுவதன் மூலம் ஏறத்தாள 3 லட்சம் மெட்றிக்தொன் வரையான நெல்லினை கொள்வனவுசெய்து சேமிக்கமுடியும் எனவும்,  நெல் அறுவடை காலங்களில் உலரவிடும் தளங்கள் இல்லாமையால் விவசாயிகள் வீதிகளில் நெல்லினை உலரவிடுவதால் வீதிகளின் நெருக்கடி மற்றும் விபத்துகள் ஏற்படுகின்றன எனவும் இதனை கருத்தில் எடுத்து அதற்கு ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும் எனவும்,  தற்போது அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில் நாவற்குழி உணவுக்கு களஞ்சியம் போன்ற இடங்களில் நெல் அறுவடை காலங்களில் நெல் உலரவிடுவதற்கு விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்படவேண்டும் எனவும் குறித்த மகஜரில்  சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: அரிசிநெல்வட மாகாணம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை – திருத்த சட்டமூலத்துக்கு ஆளுநர் ஒப்புதல்

Next Post

கொழும்பு-பதுளை பிரதான வீதியில் விபத்து!

Related Posts

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு
இலங்கை

யால தேசிய பூங்கா பகுதியில் துப்பாக்கிச் சூடு: கார் ஒன்றில் வந்த மர்மக் கும்பல் தப்பி ஓட்டம்!

2026-03-21
கொழும்பு மாவட்ட அறநெறிப் பாடசாலைகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் தொடர்!

சிறுவன் மீது கத்தி குத்து : மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞன் கைது!
இலங்கை

திருகோணமலையில் எரிபொருள் நிலைய ஊழியர் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்: நால்வர் கைது!

2026-03-21
யாழ்.பல்கலை விரிவுரையாளரின் சடலம் மீட்கப்பட்ட பகுதியில் பொலிஸார் தீவிர சோதனை
யாழ்ப்பாணம்

யாழ்.பல்கலை விரிவுரையாளரின் சடலம் மீட்கப்பட்ட பகுதியில் பொலிஸார் தீவிர சோதனை

2026-03-21
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
கிழக்கு மாகாணம்

எரிபொருள் நிலைய ஊழியர் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்

2026-03-21
மட்டக்களப்பு வெல்லாவெளி பகுதியில் விபத்து – இருவர் படுகாயம்!
இலங்கை

மட்டக்களப்பு வெல்லாவெளி பகுதியில் விபத்து – இருவர் படுகாயம்!

2026-03-21
Next Post
கொழும்பு-பதுளை பிரதான வீதியில்  விபத்து!

கொழும்பு-பதுளை பிரதான வீதியில் விபத்து!

கீழடி அருங்காட்சியகத்துக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் தமிழக முதலமைச்சர்!

அமெரிக்காவில் கடும் பனிப்புயல் – 10 பேர் உயிரிழப்பு

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

யால தேசிய பூங்கா பகுதியில் துப்பாக்கிச் சூடு: கார் ஒன்றில் வந்த மர்மக் கும்பல் தப்பி ஓட்டம்!

0
கொழும்பு மாவட்ட அறநெறிப் பாடசாலைகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் தொடர்!

கொழும்பு மாவட்ட அறநெறிப் பாடசாலைகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் தொடர்!

0
சிறுவன் மீது கத்தி குத்து : மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞன் கைது!

திருகோணமலையில் எரிபொருள் நிலைய ஊழியர் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்: நால்வர் கைது!

0
யாழ்.பல்கலை விரிவுரையாளரின் சடலம் மீட்கப்பட்ட பகுதியில் பொலிஸார் தீவிர சோதனை

யாழ்.பல்கலை விரிவுரையாளரின் சடலம் மீட்கப்பட்ட பகுதியில் பொலிஸார் தீவிர சோதனை

0
ஈரானின் பிரதான அணுசக்தி நிலையத்தின் மீது மீண்டும் தாக்குதல்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.