• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நயினாதீவு விகாரை விகாராதிபதி நவதலக பதும – தலைமையிலான பௌத்த பிக்குகள் இன்று தையிட்டிக்கு விஜயம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/01/02
in இலங்கை, வட மாகாணம்
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

நயினாதீவு விகாரை விகாராதிபதி நவதலக பதும தலைமையிலான பௌத்த பிக்குகள் இன்றைய தினம் யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரைக்கு விஜயம் செய்துள்ளனர்.

பௌத்த பிக்குகள் அங்குள்ள காணி உரிமையாளர்கள் மற்றும் பொது மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

குறித்த விகாரையானது தனியார் காணிகளை சுவீகரித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்து தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக நாளைய தினமும் பாரய போராட்டமொன்றுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த போராட்டமொன்றில் கலந்துகொண்ட சைவ மதகுரு, பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் என ஐவர் கைது செய்யப்பட்ட விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அந்த வகையில் குறித்த பௌத்த பிக்குகள் குழுவானது இன்றைய தினம் அங்கு விஜயம் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

blank blank blank

Related

Tags: Jaffnasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

டித்வா தாக்கத்தின் சேதங்களை ஈடுசெய்வதற்கு மின் கட்டண அதிகரிப்பு அவசியம் – இலங்கை மின்சார சபை!

Next Post

தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி- யாழ் . மாவட்ட செயலர் இடையில் சந்திப்பு!

Related Posts

கண்டி பெரஹெராவுக்கான முழுமையான தகவல் தளம் அறிமுகம்!
இலங்கை

2026-08-18
தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட மூவர் கைது
இலங்கை

கஞ்சிபான் இம்ரானின் உறவினர் கொலை: பெண் உட்பட 5 பேர் கைது!

2026-08-18
இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்?

2025ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்!
ஆசிரியர் தெரிவு

22 ஆவது திருத்த சட்டமூலம் இன்று நாடாளுமன்றில் தாக்கல்!

2026-08-18
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-08-18
டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தையும் விஞ்சியது!
இலங்கை

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 92,254 ஆக அதிகரிப்பு!

2026-08-17
Next Post
தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி- யாழ் . மாவட்ட செயலர் இடையில் சந்திப்பு!

தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி- யாழ் . மாவட்ட செயலர் இடையில் சந்திப்பு!

சுமார் 170 கிலோ நிறையுடைய ஹெரொயின் எரித்து அழிக்கப்பட்டது!

யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரை திறப்பு!

தையிட்டியில் மீண்டும் புத்தர் சிலை!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
சோனல் தினுஷ சதம்; 178 ஓட்டங்கள் முன்னிலையுடன் இந்தியா!

சோனல் தினுஷ சதம்; 178 ஓட்டங்கள் முன்னிலையுடன் இந்தியா!

0
கண்டி பெரஹெராவுக்கான முழுமையான தகவல் தளம் அறிமுகம்!

கண்டி பெரஹெராவுக்கான முழுமையான தகவல் தளம் அறிமுகம்!

0
தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட மூவர் கைது

கஞ்சிபான் இம்ரானின் உறவினர் கொலை: பெண் உட்பட 5 பேர் கைது!

0
இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்?

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்?

0
2025ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்!

22 ஆவது திருத்த சட்டமூலம் இன்று நாடாளுமன்றில் தாக்கல்!

0
சோனல் தினுஷ சதம்; 178 ஓட்டங்கள் முன்னிலையுடன் இந்தியா!

சோனல் தினுஷ சதம்; 178 ஓட்டங்கள் முன்னிலையுடன் இந்தியா!

2026-08-18
கண்டி பெரஹெராவுக்கான முழுமையான தகவல் தளம் அறிமுகம்!

கண்டி பெரஹெராவுக்கான முழுமையான தகவல் தளம் அறிமுகம்!

2026-08-18
தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட மூவர் கைது

கஞ்சிபான் இம்ரானின் உறவினர் கொலை: பெண் உட்பட 5 பேர் கைது!

2026-08-18
இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்?

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்?

2026-08-18
2025ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்!

22 ஆவது திருத்த சட்டமூலம் இன்று நாடாளுமன்றில் தாக்கல்!

2026-08-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.