• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கிளிநொச்சியில் பாம்புக்கடிக்கு இலக்காகி இளைஞன் உயிரிழப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/01/06
in இலங்கை, கிளிநொச்சி, பிரதான செய்திகள், வட மாகாணம்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சி – கல்மடு நகர் பகுதியில் இன்று (06) ஆலய வளாகத்தில் சிரமதான பணியில் ஈடுபட்ட இளைஞன் பாம்பு கடிக்கு இலக்காகிய நிலையில் உயிரிழந்துள்ளார்.

பாம்பு கடிக்கு இலக்காகிய நிலையில் தர்மபுரம் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற பொழுது இளைஞன் ஏற்கனவே இறந்துள்ளமையை வைத்தியர்கள் உறுதி செய்துள்ளனர்.

இதனை அடுத்து குறித்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை இராமநாதபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய சிறிகாந்தன் கிருசிகன் என்னும் இளைஞனே பரிதாபகரமாக உயிரளந்துள்ளார்.

Related

Tags: #athavan #athavannews #newsupdate #deathdeathsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கச்சத்தீவு அந்தோனியார் திருவிழா 2026: முதற்கட்ட ஏற்பாடுகள் ஆரம்பம்!

Next Post

அமெரிக்க உப ஜனாதிபதி ஜே.டி. வான்சின் வீட்டின்மீது துப்பாக்கிச்சூடு!

Related Posts

அதி தீவிர பாதுகாப்பு வளையத்திற்குள் ஈரான் – தாக்குதல் நடத்துமா அமெரிக்கா ?
அமொிக்கா

அதி தீவிர பாதுகாப்பு வளையத்திற்குள் ஈரான் – தாக்குதல் நடத்துமா அமெரிக்கா ?

2026-04-07
மில்லியன் கணக்கில் நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டு! ரூபவாஹினி முன்னாள் அதிகாரிகள் கைது
இலங்கை

கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!
இலங்கை

கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு அமுல்

2026-04-07
இலங்கையிலிருந்து நாடு திரும்பிய 30 இந்திய மீனவர்கள்!
இந்தியா

இலங்கையிலிருந்து நாடு திரும்பிய 30 இந்திய மீனவர்கள்!

2026-04-07
ஆலயத்தில் தாலிக்கொடி அறுத்த பெண் உட்பட மூவர் கைது!

கண்டியில் கொதித்தெழுந்த சோசலிச சமத்துவக் கட்சியினர்!
இலங்கை

கண்டியில் கொதித்தெழுந்த சோசலிச சமத்துவக் கட்சியினர்!

2026-04-07
Next Post
அமெரிக்க உப ஜனாதிபதி ஜே.டி. வான்சின் வீட்டின்மீது துப்பாக்கிச்சூடு!

அமெரிக்க உப ஜனாதிபதி ஜே.டி. வான்சின் வீட்டின்மீது துப்பாக்கிச்சூடு!

சீரற்ற வானிலை : 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளிலும் கன மழை - வெலிமடையில் மண்சரிவு!

ரசிகர்கள் எதிர்பார்த்த ஜனநாயகன் ட்ரெய்லர் இதோ!

நீண்ட இழுபறிக்கு பின்னர் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை குழு UA சான்றிதழ் !

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
அதி தீவிர பாதுகாப்பு வளையத்திற்குள் ஈரான் – தாக்குதல் நடத்துமா அமெரிக்கா ?

அதி தீவிர பாதுகாப்பு வளையத்திற்குள் ஈரான் – தாக்குதல் நடத்துமா அமெரிக்கா ?

0
இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் ஒரு ஈழத்து நட்சத்திரம்!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் ஒரு ஈழத்து நட்சத்திரம்!

0
மில்லியன் கணக்கில் நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டு! ரூபவாஹினி முன்னாள் அதிகாரிகள் கைது

மில்லியன் கணக்கில் நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டு! ரூபவாஹினி முன்னாள் அதிகாரிகள் கைது

0
குவாண்டம் பேட்டரி: சார்ஜ் செய்யும் முறையில் புதிய புரட்சி

மீண்டும் திறக்கப்பட்டது சவூதி – பஹ்ரைன் பாலம்!

Recent News

edit post

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.