• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நுவரெலியா பிரதான நகரில்  எரிபொருளுக்காக நீண்ட வரிசை

நாட்டில் இன்றையதினமும் பல பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/03/02
in இலங்கை, கிளிநொச்சி, பிரதான செய்திகள், மலையகம், வட மாகாணம்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டில் தற்போது போதியளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதால் கியூ.ஆர் முறையைப் பயன்படுத்த வேண்டிய, எவ்வித அவசியமும் இல்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்
டி.ஜே.ராஜகருணா தெரிவித்துள்ளார். இதேவேளை இன்று பல மாவட்டங்களில் அதிகளவான வாகனங்கள் வரிசையில் நின்று எரிபொருட்களை கொள்வனவு செய்வதனை எம்மால் அவதானிக்க முடிந்தது.

கிளிநொச்சி

இன்று கிளிநொச்சி மாவட்டத்தின் நகர பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்களுக்கு மாத்திரமே எரிபொருள் வழங்கப்பட்டிருந்தது.
குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடானது கொள்கலன்களில் அதிகமான எரிபொருளை கொள்வனவு செய்ததன் காரணமாகவே ஏற்பட்டுள்ளதாக வாகன சாரதிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

கொள்கலன்களுடன் வருகை தருபவர்களுக்கு எரிபொருள் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிளிநொச்சியுள்ள எரிபொருள் கூட்டுறவுச் சங்கத்தின் முகாமையாளர் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.

நுவரெலியா

இதேவேளை நுவரெலியா மற்றும் நானுஓயா பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இன்று காலை தொடக்கம் மூடப்பட்டுள்ளன.

நுவரெலியாவிற்கு வாடகை முச்சக்கரவண்டியில் சுற்றுலா நிமிர்த்தம் வருகைந்தந்த வெளிநாட்டு பிரஜைகள் இருவர் நுவரெலியா – உடப்புசல்லாவ பிரதான வீதியில் உள்ள எரிபொருள் நிலையத்திற்கு முன் வரிசையில் காத்திருந்தனர்.

இஸ்ரேல், ஈரான் போர் பதற்றம் காரணமாக எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் மக்கள் நுவரெலியா மற்றும் நானுஓயா பகுதிகளில் இன்றும் இரண்டாவது நாளாகவும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

மேலும், சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வழங்குவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் நானுஓயா மற்றும் நுவரெலியாவில் சில நிலையங்களில் இங்கு பெட்ரோல் இல்லை என்ற அறிவிப்பு காட்சிபதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

Related

Tags: kilinochiNuwaraEliyasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஈரானின் எண்ணெய் உற்பத்தி நின்றால் இலங்கையில் தட்டுப்பாடு ஏற்படாது- ரணில்

Next Post

பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து விசேட வர்த்தமானி வெளியீடு!

Related Posts

பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து விசேட வர்த்தமானி வெளியீடு!
இலங்கை

2026-03-02

அவசர கூட்டம் ஒன்றுக்கு எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு

அவசியம் ஏற்பட்டால் நாட்டில் மீண்டும் QR முறையைப் பயன்படுத்தி எரிபொருள் விநியோகிக்க நடவடிக்கை!

இலங்கையில் அரச சேவைகளை பெற்றுக்கொள்ள TIN  இலக்கம் அவசியம்!

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையிலான கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!
இலங்கை

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையிலான கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!

2026-03-02
Next Post
பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து விசேட வர்த்தமானி வெளியீடு!

பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து விசேட வர்த்தமானி வெளியீடு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து விசேட வர்த்தமானி வெளியீடு!

பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து விசேட வர்த்தமானி வெளியீடு!

0
நுவரெலியா பிரதான நகரில்  எரிபொருளுக்காக நீண்ட வரிசை

நாட்டில் இன்றையதினமும் பல பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடு!

0
ஈரானின் எண்ணெய் உற்பத்தி நின்றால் இலங்கையில் தட்டுப்பாடு ஏற்படாது- ரணில்

ஈரானின் எண்ணெய் உற்பத்தி நின்றால் இலங்கையில் தட்டுப்பாடு ஏற்படாது- ரணில்

0
விரிவடையும் ஈரான் மோதல்; தாக்குதல்கள் வாரங்களுக்கு தொடரக்கூடும்!

மத்தியகிழக்கில் மேலும் தீவிரமடையும் மோதல் – ஈரான் மக்களுக்கு விசேட அறிவித்தல்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.