• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
ஈரான் – அமெரிக்கா பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்லாமாபாத்திலிருந்து வெளியேறினார் ஜே.டி. வான்ஸ்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/12
in அமொிக்கா, இஸ்ரேல், ஈரான், உலகம், மத்திய கிழக்கு, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

பாகிஸ்தானில் நடைபெற்று வந்த ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் எவ்வித உடன்பாடும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்துள்ளன.

ஈரான் அதிகாரிகளுடன் இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance), எவ்வித ஒப்பந்தமும் இன்றி அங்கிருந்து புறப்பட்டுள்ளார்.

“நாங்கள் எமது இறுதி மற்றும் மிகச்சிறந்த சலுகையை முன்வைத்துவிட்டோம்” என்று அவர் தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேற அமெரிக்கா ஒரு சாக்குப்போக்கைத் தேடியதாக ஈரான் தூதுக்குழுவின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பேச்சுவார்த்தைகளின் முடிவு எப்படி இருந்தாலும், ஈரானுக்கு எதிரான போரில் வாஷிங்டன் ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டதாகக் கூறியுள்ளார்.

தமது இரு போர்க்கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) கடந்ததாக அமெரிக்கா கூறியிருந்த கருத்தை ஈரான் மறுத்துள்ளது.

அத்துடன், அந்த நீரிணை ஊடாக இராணுவக் கப்பல்கள் நுழைய முயன்றால் அதற்கு “கடுமையான பதிலடி” கொடுக்கப்படும் எனவும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மறுபுறம், தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.

டெபஹ்தா (Tefahta) நகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

Related

Tags: middle east warworld news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மஹாராஷ்டிராவில் நிலநடுக்கம்!

Next Post

ஆர்சிபி நட்சத்திரம் புவனேஷ்வர் குமார் வைபவ் சூர்யவன்ஷி குறித்து புகழாரம்!

Related Posts

இந்தியா , பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்!
இந்தியா

மஹாராஷ்டிராவில் நிலநடுக்கம்!

2026-04-12
கடின உழைப்பால் உடல் எடை குறைத்தவரின் புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்திய பிரபல நிறுவனத்திற்கு எதிராக கண்டனம்!
இங்கிலாந்து

லண்டனில் பலஸ்தீன ஆதரவுப் போராட்டத்தில் ஈடுபட்ட இசைக் கலைஞர் உட்பட 500 பேர் கைது!
இங்கிலாந்து

நியூபோர்ட் காட்டில் சிறுவர்கள் மீது காற்றழுத்தத் துப்பாக்கி பிரயோகம் – மூன்று சிறுவர்கள் படுகாயம்!

சாகோஸ் தீவுகள் உடன்படிக்கை இடைநிறுத்தம்: டொனால்ட் ட்ரம்ப் எதிர்ப்பால் பின்வாங்கியது பிரித்தானியா!
இங்கிலாந்து

ஆங்கிலக் கால்வாய் விபத்தில் நால்வர் உயிரிழப்பு : சம்பவம் தொடர்பில் சூடான் நாட்டு இளைஞர் பிரித்தானியாவில் கைது!

2026-04-11
‘ஜனநாயகத்தை சீர்குலைக்கும் அவதூறு முயற்சி’ – தொழிற்கட்சி மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!
இங்கிலாந்து

ஈரான் மோதல் ஒரு தலைமுறையையே தீர்மானிக்கும்: வளைகுடா பயணத்தின் இறுதியில் பிரதமர் ஸ்டார்மர் எச்சரிக்கை!

2026-04-11
Next Post
ஆர்சிபி நட்சத்திரம் புவனேஷ்வர் குமார் வைபவ் சூர்யவன்ஷி குறித்து புகழாரம்!

ஆர்சிபி நட்சத்திரம் புவனேஷ்வர் குமார் வைபவ் சூர்யவன்ஷி குறித்து புகழாரம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
ஆர்சிபி நட்சத்திரம் புவனேஷ்வர் குமார் வைபவ் சூர்யவன்ஷி குறித்து புகழாரம்!

ஆர்சிபி நட்சத்திரம் புவனேஷ்வர் குமார் வைபவ் சூர்யவன்ஷி குறித்து புகழாரம்!

0
ஈரான் – அமெரிக்கா பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்லாமாபாத்திலிருந்து வெளியேறினார் ஜே.டி. வான்ஸ்!

ஈரான் – அமெரிக்கா பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்லாமாபாத்திலிருந்து வெளியேறினார் ஜே.டி. வான்ஸ்!

0
இந்தியா , பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்!

மஹாராஷ்டிராவில் நிலநடுக்கம்!

0
கடின உழைப்பால் உடல் எடை குறைத்தவரின் புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்திய பிரபல நிறுவனத்திற்கு எதிராக கண்டனம்!

கடின உழைப்பால் உடல் எடை குறைத்தவரின் புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்திய பிரபல நிறுவனத்திற்கு எதிராக கண்டனம்!

0
லண்டனில் பலஸ்தீன ஆதரவுப் போராட்டத்தில் ஈடுபட்ட இசைக் கலைஞர் உட்பட 500 பேர் கைது!

நியூபோர்ட் காட்டில் சிறுவர்கள் மீது காற்றழுத்தத் துப்பாக்கி பிரயோகம் – மூன்று சிறுவர்கள் படுகாயம்!

0
ஆர்சிபி நட்சத்திரம் புவனேஷ்வர் குமார் வைபவ் சூர்யவன்ஷி குறித்து புகழாரம்!

ஆர்சிபி நட்சத்திரம் புவனேஷ்வர் குமார் வைபவ் சூர்யவன்ஷி குறித்து புகழாரம்!

2026-04-12
ஈரான் – அமெரிக்கா பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்லாமாபாத்திலிருந்து வெளியேறினார் ஜே.டி. வான்ஸ்!

ஈரான் – அமெரிக்கா பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்லாமாபாத்திலிருந்து வெளியேறினார் ஜே.டி. வான்ஸ்!

2026-04-12
இந்தியா , பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்!

மஹாராஷ்டிராவில் நிலநடுக்கம்!

2026-04-12
கடின உழைப்பால் உடல் எடை குறைத்தவரின் புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்திய பிரபல நிறுவனத்திற்கு எதிராக கண்டனம்!

கடின உழைப்பால் உடல் எடை குறைத்தவரின் புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்திய பிரபல நிறுவனத்திற்கு எதிராக கண்டனம்!

2026-04-12
லண்டனில் பலஸ்தீன ஆதரவுப் போராட்டத்தில் ஈடுபட்ட இசைக் கலைஞர் உட்பட 500 பேர் கைது!

நியூபோர்ட் காட்டில் சிறுவர்கள் மீது காற்றழுத்தத் துப்பாக்கி பிரயோகம் – மூன்று சிறுவர்கள் படுகாயம்!

2026-04-12

Recent News

ஆர்சிபி நட்சத்திரம் புவனேஷ்வர் குமார் வைபவ் சூர்யவன்ஷி குறித்து புகழாரம்!

ஆர்சிபி நட்சத்திரம் புவனேஷ்வர் குமார் வைபவ் சூர்யவன்ஷி குறித்து புகழாரம்!

2026-04-12
ஈரான் – அமெரிக்கா பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்லாமாபாத்திலிருந்து வெளியேறினார் ஜே.டி. வான்ஸ்!

ஈரான் – அமெரிக்கா பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்லாமாபாத்திலிருந்து வெளியேறினார் ஜே.டி. வான்ஸ்!

2026-04-12
இந்தியா , பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்!

மஹாராஷ்டிராவில் நிலநடுக்கம்!

2026-04-12
கடின உழைப்பால் உடல் எடை குறைத்தவரின் புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்திய பிரபல நிறுவனத்திற்கு எதிராக கண்டனம்!

கடின உழைப்பால் உடல் எடை குறைத்தவரின் புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்திய பிரபல நிறுவனத்திற்கு எதிராக கண்டனம்!

2026-04-12
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.