• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இஸ்ரேல்
இஸ்ரேலின் அதிரடித் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டதாக அறிவிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/07
in இஸ்ரேல், ஈரான், உலகம், மத்திய கிழக்கு, முக்கிய செய்திகள்
69 1
A A
0
30
SHARES
997
VIEWS
Share on FacebookShare on Twitter

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்குப் புறநகர்ப் பகுதியில் நேற்று இஸ்ரேலிய இராணுவம் நடத்திய தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பின் உயர்மட்டத் தளபதிகள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஹிஸ்புல்லாவின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த ‘ரத்வான்’ (Radwan) பிரிவின் தளபதி, ஹிஸ்புல்லாவின் ‘நாசர்’ (Nasser) பிரிவின் உளவுத்துறைத் தலைவர்,
மற்றும் ஹிஸ்புல்லாவின் வான் பாதுகாப்பு கண்காணிப்பு அதிகாரி ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஹிஸ்புல்லா அமைப்பின் பலத்திற்கு அதன் நெருங்கிய நட்பு நாடான ஈரான் வழங்கி வரும் பாரிய நிதி மற்றும் இராணுவ உதவிகளே முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.

1982-ஆம் ஆண்டு ஹிஸ்புல்லா அமைப்பு உருவான காலத்திலிருந்தே, ஈரான் அதற்குத் தேவையான அனைத்து ஆதரவுகளையும் வழங்கி வருவதுடன், கடந்த பல தசாப்தங்களாக இரு தரப்பும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன.

தொடர்ச்சியாக ஹிஸ்புல்லாவின் முக்கியத் தளபதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்தி வரும் இந்தத் தாக்குதல்கள், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளன.

Related

Tags: GazaIranisrealeworld news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எரிபொருள் கொள்முதல் செயல்முறை குறித்து சஜித் நாடாளுமன்றில் கேள்வி!

Next Post

ஸ்ரீலங்கன் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியை கைது செய்ய உத்தரவு!

Related Posts

அமைதிப் பேச்சுவார்த்தை முட்டுக்கட்டை; மீண்டும் உயர்ந்த எரிபொருள் விலை!
உலகம்

2026-09-28
பங்களாதேஷ் புறப்பட்டார் அமைச்சர் விஜித ஹேரத்!
இலங்கை

ஐ.நா. பொதுச் சபையில் இன்று தேசிய உரையை நிகழ்த்தவுள்ளார் விஜித்த ஹேரத்!

2026-09-28
இலங்கையை படுதோல்வி அடையச் செய்து தொடரை வென்றது இங்கிலாந்து!
ஆசிரியர் தெரிவு

எரிபொருளுக்கு ரூ.41 பில்லியன் மானியம்; கம்பஹாவில் ஜனாதிபதி!

பொலிஸ் சேவையில் பெரும் சீர்திருத்தம்; புதிய சீருடை விரைவில்!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-09-28
Next Post
ஸ்ரீலங்கன் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியை கைது செய்ய உத்தரவு!

ஸ்ரீலங்கன் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியை கைது செய்ய உத்தரவு!

நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய உண்டியலை உடைத்து 21 இலட்ச ரூபாய் திருட்டு - மூவர் கைது!

பிரதமர் தலைமையில் கல்விச் சீர்திருத்தங்களுக்கானக் கூட்டம்

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
அமைதிப் பேச்சுவார்த்தை முட்டுக்கட்டை; மீண்டும் உயர்ந்த எரிபொருள் விலை!

அமைதிப் பேச்சுவார்த்தை முட்டுக்கட்டை; மீண்டும் உயர்ந்த எரிபொருள் விலை!

0
பங்களாதேஷ் புறப்பட்டார் அமைச்சர் விஜித ஹேரத்!

ஐ.நா. பொதுச் சபையில் இன்று தேசிய உரையை நிகழ்த்தவுள்ளார் விஜித்த ஹேரத்!

0
“One sun one moon one king” – ஒருநாள் அரங்கில் 15,000 ஓட்டங்களை கடந்தார் விராட் கோலி!

“One sun one moon one king” – ஒருநாள் அரங்கில் 15,000 ஓட்டங்களை கடந்தார் விராட் கோலி!

0
இலங்கையை படுதோல்வி அடையச் செய்து தொடரை வென்றது இங்கிலாந்து!

இலங்கையை படுதோல்வி அடையச் செய்து தொடரை வென்றது இங்கிலாந்து!

0
எரிபொருளுக்கு ரூ.41 பில்லியன் மானியம்; கம்பஹாவில் ஜனாதிபதி!

எரிபொருளுக்கு ரூ.41 பில்லியன் மானியம்; கம்பஹாவில் ஜனாதிபதி!

0
அமைதிப் பேச்சுவார்த்தை முட்டுக்கட்டை; மீண்டும் உயர்ந்த எரிபொருள் விலை!

அமைதிப் பேச்சுவார்த்தை முட்டுக்கட்டை; மீண்டும் உயர்ந்த எரிபொருள் விலை!

2026-09-28
பங்களாதேஷ் புறப்பட்டார் அமைச்சர் விஜித ஹேரத்!

ஐ.நா. பொதுச் சபையில் இன்று தேசிய உரையை நிகழ்த்தவுள்ளார் விஜித்த ஹேரத்!

2026-09-28
“One sun one moon one king” – ஒருநாள் அரங்கில் 15,000 ஓட்டங்களை கடந்தார் விராட் கோலி!

“One sun one moon one king” – ஒருநாள் அரங்கில் 15,000 ஓட்டங்களை கடந்தார் விராட் கோலி!

2026-09-28
இலங்கையை படுதோல்வி அடையச் செய்து தொடரை வென்றது இங்கிலாந்து!

இலங்கையை படுதோல்வி அடையச் செய்து தொடரை வென்றது இங்கிலாந்து!

2026-09-28
எரிபொருளுக்கு ரூ.41 பில்லியன் மானியம்; கம்பஹாவில் ஜனாதிபதி!

எரிபொருளுக்கு ரூ.41 பில்லியன் மானியம்; கம்பஹாவில் ஜனாதிபதி!

2026-09-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: