• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஜனாதிபதி தலைமையில் கூடிய பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு!

எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதே இலக்கு: நட்டத்தைச் சரிகட்ட ஜனாதிபதி அநுரவின் அதிரடித் திட்டம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/13
in இலங்கை, பிரதான செய்திகள், மலையகம்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

நுவரெலியா மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சவால்கள் மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்புக்கான காரணங்கள் குறித்து விளக்கமளித்தார்.

அதிக விலைக்கு எரிபொருளை இறக்குமதி செய்து, பழைய முறையிலேயே அதன் பயன்பாடு தொடருமானால் நாட்டிலிருந்து டொலர்கள் வெளியேறுவது மேலும் அதிகரிக்கும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இதன் காரணமாகவே, எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் விலை அதிகரிப்பு உள்ளிட்ட சில கடினமான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எரிபொருள் இறக்குமதிக்காகச் செலவிடப்படும் தொகை மாதந்தோறும் பல மடங்கு அதிகரித்து வருவதை ஜனாதிபதி புள்ளிவிவரங்களுடன் விளக்கினார்:

பெப்ரவரி மாதம் 98 மில்லியன் டொலராக இருந்த செலவு, மே மாதத்தில் 522 மில்லியன் டொலராக (சுமார் 6 மடங்கு) அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

உலகச் சந்தை நிலவரப்படி ஒரு லீற்றர் டீசலின் விலை 720 ரூபாயாக உள்ளது. இருப்பினும், அரசாங்கம் 100 ரூபாய் சுமையை ஏற்றுக்கொண்டு, மக்களுக்கு 392 ரூபாய்க்கு வழங்கி வருகிறது.

அரசாங்கத்தின் மானியத்தையும் சேர்த்து கூட்டுத்தாபனத்திற்கு 492 ரூபாயே கிடைக்கிறது.

இது பாரிய நட்டத்தை உருவாக்குவதோடு, இதனை நீண்ட காலத்திற்குத் தொடர முடியாது என ஜனாதிபதி வலியுறுத்தினார்.

மின்சாரக் கட்டண அதிகரிப்பினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் குறைக்கும் வகையில் 95 சதவீதமான மக்களுக்குப் பாதிப்பில்லாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், திறைசேரியிலிருந்து தொடர்ச்சியாகப் பணம் வழங்கி எரிபொருள் கூட்டுத்தாபனம் மற்றும் மின்சார சபையைப் பராமரிக்க முடியாது என்றும், அந்த நிறுவனங்களை வினைத்திறன் மிக்கதாக மாற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த கால அரசாங்கங்களின் முறையற்ற நிர்வாகத்தால் ஏற்பட்ட 84 பில்லியன் ரூபாய் நட்டத்தை தற்போதைய அரசாங்கமே ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், பொருளாதாரத்தைச் சவால்களுக்கு மத்தியில் நிர்வகிக்க வேண்டியுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.

Related

Tags: anurakumara disanayakkaNuwara Eliyasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிப்பு: மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அவசர எச்சரிக்கை!

Next Post

61 இலட்சம் ரூபா நிதி மோசடி வழக்கு:அனுர பிரியதர்ஷன யாப்பாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Related Posts

திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு
இலங்கை

61 இலட்சம் ரூபா நிதி மோசடி வழக்கு:அனுர பிரியதர்ஷன யாப்பாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

2026-05-13
பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை! (update)
இலங்கை

கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிப்பு: மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அவசர எச்சரிக்கை!

2026-05-13
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு புதிய தேர்வுக் குழு!
கிரிக்கெட்

அனைத்து உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளும் காலவரையின்றி ஒத்திவைப்பு!

2026-05-13
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு
இலங்கை

யாழில் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்தவருக்கு சிறை தண்டனை!

2026-05-13
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அம்பாறையிலும் ஆரம்பம்!
அம்பாறை

வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் இன்று இரண்டாவது நாளாகவும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

2026-05-13
கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் கையாளும் அளவு அதிகரிப்பு!
இலங்கை

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் கையாளும் அளவு அதிகரிப்பு!

2026-05-13
Next Post
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

61 இலட்சம் ரூபா நிதி மோசடி வழக்கு:அனுர பிரியதர்ஷன யாப்பாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

61 இலட்சம் ரூபா நிதி மோசடி வழக்கு:அனுர பிரியதர்ஷன யாப்பாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

0
ஜனாதிபதி தலைமையில் கூடிய பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு!

எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதே இலக்கு: நட்டத்தைச் சரிகட்ட ஜனாதிபதி அநுரவின் அதிரடித் திட்டம்!

0
பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை! (update)

கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிப்பு: மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அவசர எச்சரிக்கை!

0
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு புதிய தேர்வுக் குழு!

அனைத்து உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளும் காலவரையின்றி ஒத்திவைப்பு!

0
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

யாழில் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்தவருக்கு சிறை தண்டனை!

0
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

61 இலட்சம் ரூபா நிதி மோசடி வழக்கு:அனுர பிரியதர்ஷன யாப்பாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

2026-05-13
ஜனாதிபதி தலைமையில் கூடிய பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு!

எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதே இலக்கு: நட்டத்தைச் சரிகட்ட ஜனாதிபதி அநுரவின் அதிரடித் திட்டம்!

2026-05-13
பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை! (update)

கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிப்பு: மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அவசர எச்சரிக்கை!

2026-05-13
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு புதிய தேர்வுக் குழு!

அனைத்து உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளும் காலவரையின்றி ஒத்திவைப்பு!

2026-05-13
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

யாழில் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்தவருக்கு சிறை தண்டனை!

2026-05-13

Recent News

திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

61 இலட்சம் ரூபா நிதி மோசடி வழக்கு:அனுர பிரியதர்ஷன யாப்பாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

2026-05-13
ஜனாதிபதி தலைமையில் கூடிய பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு!

எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதே இலக்கு: நட்டத்தைச் சரிகட்ட ஜனாதிபதி அநுரவின் அதிரடித் திட்டம்!

2026-05-13
பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை! (update)

கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிப்பு: மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அவசர எச்சரிக்கை!

2026-05-13
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு புதிய தேர்வுக் குழு!

அனைத்து உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளும் காலவரையின்றி ஒத்திவைப்பு!

2026-05-13
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.