• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
ஈரானுடனான போர்நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டித்த ட்ரம்ப்!

“தாய்வானுக்கு ஆயுதம் வழங்கும் முடிவில் அவசரமில்லை” – சீனப் பயணத்தை முடித்துக்கொண்டு டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/16
in அமொிக்கா, ஈரான், உலகம், முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

தாய்வானுக்கு அதிநவீன ஆயுதங்களை விற்பனை செய்வது தொடர்பான விவகாரத்தில், அமெரிக்கா இன்னும் உறுதியான இறுதி முடிவு எதையும் எடுக்கவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சீனாவில் மூன்று நாட்கள் மேற்கொண்ட உத்தியோகபூர்வ அரசுமுறைப் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் வழியில், ‘ஏர் ஃபோர்ஸ்-1’ (Air Force One) விசேட விமானத்தில் வைத்து ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.

எனினும், இந்த விவகாரத்தில் விரைவில் ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் பெய்ஜிங்கில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது, தாய்வான் விவகாரம் மிக முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது.

இதன்போது, “தாய்வான் விவகாரத்தை அமெரிக்கா தவறாகக் கையாண்டால், அது இரு நாடுகளுக்கும் இடையே தேவையற்ற மோதலைத் தூண்டும்” என ஜனாதிபதி ஷி ஜின்பிங், டிரம்ப்பிடம் நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இத்தகைய பின்னணியில், தாய்வான் தலைவருடன் தான் பேசவிருப்பதாக டிரம்ப் கூறியுள்ள அடுத்தகட்ட நகர்வு, சீனா-அமெரிக்கா உறவில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தலாம் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அதேபோல், உலகளாவிய ரீதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள ஈரான் போர்ச் சூழல் குறித்தும் இரு தலைவர்களும் விரிவாக ஆலோசித்துள்ளனர்.

Related

Tags: Donald Trumpworld news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஸ்ரீலங்கா கிரிக்கெட் விவகாரம்: ஐசிசி உயர்மட்டக் குழு அவசரமாக இலங்கை வருகை!

Next Post

பிரித்தானிய அரசியலில் அதிரடி: மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஆண்டி பர்ன்ஹாமுக்கு அனுமதி!

Related Posts

பிரித்தானிய அரசியலில் அதிரடி: மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஆண்டி பர்ன்ஹாமுக்கு அனுமதி!
இங்கிலாந்து

2026-05-16
இந்தியாவும் இலங்கையும் ஆழமான நாகரிகப் பிணைப்புகளால் இணைப்பட்டுள்ளன – பிரதமர் மோடி!
இந்தியா

வெளிநாட்டுப் பயணங்களுக்கு கூடுதல் வரி; பிரதமர் மோடி மறுப்பு!

2026-05-16
ஹார்முஸ் நீரிணையில் கப்பல்களை வழிநடத்தும் அமெரிக்காவின் திட்டம் இடைநிறுத்தம்!
அமொிக்கா

“ஈரான் மீதான பொறுமை குறைந்துவிட்டது; ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க வேண்டும்” – டொனால்ட் டிரம்ப் அதிரடி!

2026-05-15
அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் ஸ்டெர்லிங் பவுண்ட்ஸின் பெறுமதி கடும் வீழ்ச்சி!
இங்கிலாந்து

அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் ஸ்டெர்லிங் பவுண்ட்ஸின் பெறுமதி கடும் வீழ்ச்சி!

2026-05-15
நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியிருக்கும் பாதாள உலக குழு தலைவர்களை விரைவாகக் கைது செய்ய நடவடிக்கை!
இலங்கை

முழு நாடும் ஒன்றாக விசேட நடவடிக்கையில் 176,000க்கும் மேற்பட்டோர் கைது!

2026-05-15
சனத் நிஷாந்தவின் சகோதரருக்கு சிறைத்தண்டனை!
இலங்கை

சனத் நிஷாந்தவின் சகோதரருக்கு சிறைத்தண்டனை!

2026-05-15
Next Post
பிரித்தானிய அரசியலில் அதிரடி: மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஆண்டி பர்ன்ஹாமுக்கு அனுமதி!

பிரித்தானிய அரசியலில் அதிரடி: மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஆண்டி பர்ன்ஹாமுக்கு அனுமதி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
பிரித்தானிய அரசியலில் அதிரடி: மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஆண்டி பர்ன்ஹாமுக்கு அனுமதி!

பிரித்தானிய அரசியலில் அதிரடி: மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஆண்டி பர்ன்ஹாமுக்கு அனுமதி!

0
ஈரானுடனான போர்நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டித்த ட்ரம்ப்!

“தாய்வானுக்கு ஆயுதம் வழங்கும் முடிவில் அவசரமில்லை” – சீனப் பயணத்தை முடித்துக்கொண்டு டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

0
ஸ்ரீலங்கா கிரிக்கெட் விவகாரம்: ஐசிசி உயர்மட்டக் குழு அவசரமாக இலங்கை வருகை!

ஸ்ரீலங்கா கிரிக்கெட் விவகாரம்: ஐசிசி உயர்மட்டக் குழு அவசரமாக இலங்கை வருகை!

0
இந்தியாவும் இலங்கையும் ஆழமான நாகரிகப் பிணைப்புகளால் இணைப்பட்டுள்ளன – பிரதமர் மோடி!

வெளிநாட்டுப் பயணங்களுக்கு கூடுதல் வரி; பிரதமர் மோடி மறுப்பு!

0
சீரற்ற காலநிலையில் சிக்குண்டு  141 வீடுகள் பகுதியளவில் சேதம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.