• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மட்டக்களப்பில் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பிள்ளைகளின் தந்தை பொலிஸாரினால் கைது !

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/29
in இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள், மட்டக்களப்பு
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு நகரில் உள்ள விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பிள்ளைகளின் தந்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த தந்தை உயிரிழந்த இரண்டு பிள்ளைகளின், தாய்க்கு புற்றுநோய் எனக் கூறி, போலி அடையாள அட்டையை பயன்படுத்தி பிள்ளைகளை வைத்து பிச்சை எடுத்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளமை தற்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு வைத்தியசாலையில் புற்றுநோய்க்காக அனுமதிக்கப்பட்டுள்ள தாயை பார்வையிடுவதற்காக தந்தையுடன் அவரது இரண்டு பிள்ளைகள் பதுளையில் இருந்து மட்டக்களப்பு நகருக்கு சென்றிருந்தனர்.

அவர்கள் விடுதி ஒன்றில் தங்கியிருந்த போது, விடுதிக்குள் ஏற்பட்ட தீப்பரவலில் 3 வயதுடைய ஆண் பிள்ளையொன்றும், 5 வயதுடைய பெண் பிள்ளையொன்றும் கடந்த 27ஆம் திகதி மூச்சுத் திணறலால் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் குறித்த தந்தையின் அடையாள அட்டையை பரீசீலித்த போது, அது வேறு ஒருவருடையது என கண்டறியப்பட்டுள்ளது.

அந்த அடையாள அட்டைக்கு சொந்தமானவர் பதுளையைச் சேர்ந்தவர் என்றும் அவரது அடையாள அட்டை, கடந்த 2023 ஆண்டு காணாமல் போன நிலையில், சட்டரீதியாக புதிய அடையாள அட்டை பெற்று தற்போது கடவத்தையில் அவர் வசித்து வருவதாகவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

அவரது அடையாள அட்டையை தம்முடையது எனக்கூறி, கைதான அக்குரஸ்ஸ பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் குறித்த குற்றச்செயலுக்காக பயன்படுத்தியுள்ளமை தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் மனைவி புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்றுவருவதாக கூறிய விடயமும் போலியானது என்பதுடன் அவரது மனைவி மாத்தறையில் உள்ள வீட்டில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

சந்தேகநபர் தமது மனைவிக்கு புற்றுநோய் எனக்கூறி பல இடங்களில் யாசகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

கைதான சந்தேகநபருக்கு எதிராக அத்துருகிரிய, சப்புகஸ்கந்த, அநுராதபுரம், கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் காணப்படுவதாகவும், அவருக்கு எதிராக பிடியாணை ஒன்றும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையிலேயே இந்த சந்தேகநபரை நேற்றிரவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Related

Tags: arrestBatticaloadeathfire accidentsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழ்ப்பாணம், வடமராட்சி கடலில் படகு மூழ்கி விபத்து – தந்தை மகன் உள்ளிட்ட நால்வர் மாயம்!

Next Post

சூரியவெவ நுழைவாயில் அருகே நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் மூவர் காயம் !

Related Posts

கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!
இலங்கை

சூரியவெவ நுழைவாயில் அருகே நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் மூவர் காயம் !

2026-05-29

காணிகளில் இருந்து இராணுவத்தினர் வெளியேறவேண்டுமென கூறி கறுப்புக்கொடி ஏந்தி மக்கள் போராட்டம்!

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பொது அவசரகால நிலை மேலும் நீடிப்பு!

மீன்பிடிக்கச் சென்ற மீனவர் கடலில் மூழ்கி உயிரிழப்பு !
இலங்கை

படகிலிருந்து தவறி விழுந்து அதிபர் உயிரிழப்பு!

2026-05-29
யாழில் போதைப்பொருளுக்கு  எதிரான கவனயீர்ப்பு போராட்டமும் விழிப்புணர்வு நடவடிக்கையும்!
இலங்கை

யாழில் போதைப்பொருளுக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டமும் விழிப்புணர்வு நடவடிக்கையும்!

2026-05-29
Next Post
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

சூரியவெவ நுழைவாயில் அருகே நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் மூவர் காயம் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

சூரியவெவ நுழைவாயில் அருகே நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் மூவர் காயம் !

0
மட்டக்களப்பில் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பிள்ளைகளின் தந்தை பொலிஸாரினால் கைது !

மட்டக்களப்பில் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பிள்ளைகளின் தந்தை பொலிஸாரினால் கைது !

0
யாழ்ப்பாணம், வடமராட்சி கடலில் படகு மூழ்கி விபத்து – தந்தை மகன் உள்ளிட்ட நால்வர் மாயம்!

யாழ்ப்பாணம், வடமராட்சி கடலில் படகு மூழ்கி விபத்து – தந்தை மகன் உள்ளிட்ட நால்வர் மாயம்!

0
காணிகளில் இருந்து இராணுவத்தினர் வெளியேறவேண்டுமென கூறி கறுப்புக்கொடி ஏந்தி மக்கள் போராட்டம்!

காணிகளில் இருந்து இராணுவத்தினர் வெளியேறவேண்டுமென கூறி கறுப்புக்கொடி ஏந்தி மக்கள் போராட்டம்!

0
உத்தரபிரதேசத்தில் பாலம் இடிந்து விழுந்து 6 பேர் உயிரிழப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.