• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

மாணவர்களை இலக்குவைத்து போதைமாத்திரைகளை விற்பனை செய்த இருவர் கைது!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/03
in அம்பாறை, இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு நீண்ட நாட்களாகத் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி உட்பட இருவரை, ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று (03) இரவு அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரு வேறு இடங்களில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் பேரில் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டன.

நீதிமன்றப் பிடியாணையில் இருந்து தப்பிக்கத் தலைமறைவாக இருந்த 36 வயதுடைய சந்தேக நபர், ஹெரோயின் போதைப்பொருளைத் தன்வசம் வைத்திருப்பதாகப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.

பொலிஸார் அச்சந்தேக நபரை முதன்முறையாகக் கைது செய்யச் சென்றபோது, அவர் பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திவிட்டு அவர்களின் பிடியில் இருந்து தப்பியோடினார்.

எனினும், பொலிஸார் தங்களது உயிரையும் பொருட்படுத்தாது நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பிறகு மீண்டும் அவரை மடக்கிப் பிடித்தனர்.

இந்த மோதலின் போது, சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவின் பொறுப்பதிகாரி என். றிபாய்டீன் இடது காலில் காயமடைந்ததுடன், அவருடன் சென்ற மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தரும் காயமடைந்துள்ளார்.

இதேவேளை, அதே இரவில் நடத்தப்பட்ட மற்றொரு சோதனையில், நீண்ட காலமாகப் பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களைக் குறிவைத்து மிகவும் சூட்சுமமான முறையில் போதை மாத்திரைகளை விநியோகித்து வந்த 25 வயதுடைய மற்றொரு சந்தேக நபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இந்த இரு சந்தேக நபர்களையும் சட்ட நடவடிக்கைக்காக இன்று (04) சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related

Tags: arrestdrug casesrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இங்கிலாந்து பொலிஸாருக்கு எதிராக பொது மக்கள் ஆர்ப்பாட்டம்!

Next Post

கல்லடி புனர்வாழ்வு நிலையத்தில் போதை பொருளுக்கு அடிமையாகி சிகிச்சை பெற்ற 30 பேர் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

Related Posts

சாய்ந்தமருது வியாபாரிகளுக்கு விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி
அம்பாறை

2026-09-01
தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு கட்டளைச் சட்டத்தில் திருத்தம்!
இலங்கை

கிளிநொச்சி வளாக பொறியியல் பீடத்திற்காக அமைக்கப்பட்ட நுழைவாயில் திறந்து வைக்கும் நிகழ்வு

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம்: தீர்ப்பு பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்படும்!

22வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரான எதிர்ப்பு பாசாங்குத்தனத்தின் காரணமாக உள்ளது.

குடிநீர் இன்றி தவிக்கும் நாவிதன்வெளி பிரதேச மக்கள்
அம்பாறை

குடிநீர் இன்றி தவிக்கும் நாவிதன்வெளி பிரதேச மக்கள்

2026-09-01
Next Post
கல்லடி புனர்வாழ்வு நிலையத்தில் போதை பொருளுக்கு அடிமையாகி சிகிச்சை பெற்ற 30 பேர் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

கல்லடி புனர்வாழ்வு நிலையத்தில் போதை பொருளுக்கு அடிமையாகி சிகிச்சை பெற்ற 30 பேர் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

வாடகை வருமான வரியை அமுல்படுத்த IMF தீர்மானம்!

சர்வதேச நாணய நிதியத்தின் 695 மில்லியன் டொலர் நிதியுதவி இலங்கைக்குக் கிடைத்தது!

பாடசாலை விடுதியில் தீ விபத்து – 17 மாணவர்கள் உடல் கருகி பலி

எம்பிலிப்பிட்டியவில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து!

blank
  • Trending
  • Comments
  • Latest
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

2026-08-03
சாய்ந்தமருது வியாபாரிகளுக்கு விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி

சாய்ந்தமருது வியாபாரிகளுக்கு விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி

0
இரட்டை கொ*லைக் குற்றச்சாட்டில் 23 வயது இளைஞர் நீதிமன்றில் ஆஜர்

இரட்டை கொ*லைக் குற்றச்சாட்டில் 23 வயது இளைஞர் நீதிமன்றில் ஆஜர்

0
தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு கட்டளைச் சட்டத்தில் திருத்தம்!

தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு கட்டளைச் சட்டத்தில் திருத்தம்!

0
கிளிநொச்சி வளாக பொறியியல் பீடத்திற்காக அமைக்கப்பட்ட நுழைவாயில் திறந்து வைக்கும் நிகழ்வு

கிளிநொச்சி வளாக பொறியியல் பீடத்திற்காக அமைக்கப்பட்ட நுழைவாயில் திறந்து வைக்கும் நிகழ்வு

0
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம்: தீர்ப்பு பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்படும்!

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம்: தீர்ப்பு பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்படும்!

0
சாய்ந்தமருது வியாபாரிகளுக்கு விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி

சாய்ந்தமருது வியாபாரிகளுக்கு விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி

2026-09-01
இரட்டை கொ*லைக் குற்றச்சாட்டில் 23 வயது இளைஞர் நீதிமன்றில் ஆஜர்

இரட்டை கொ*லைக் குற்றச்சாட்டில் 23 வயது இளைஞர் நீதிமன்றில் ஆஜர்

2026-09-01
தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு கட்டளைச் சட்டத்தில் திருத்தம்!

தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு கட்டளைச் சட்டத்தில் திருத்தம்!

2026-09-01
கிளிநொச்சி வளாக பொறியியல் பீடத்திற்காக அமைக்கப்பட்ட நுழைவாயில் திறந்து வைக்கும் நிகழ்வு

கிளிநொச்சி வளாக பொறியியல் பீடத்திற்காக அமைக்கப்பட்ட நுழைவாயில் திறந்து வைக்கும் நிகழ்வு

2026-09-01
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம்: தீர்ப்பு பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்படும்!

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம்: தீர்ப்பு பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்படும்!

2026-09-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.