ஹொரணை – பட்டகொட பிரதேசத்தில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்டுள்ள தீ விபத்தில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று பிற்பகல் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

© 2026 Athavan Media, All rights reserved.