• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற வானிலை நிலவும்

Hanushya P by Hanushya P
2026/06/06
in இங்கிலாந்து, உலகம்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

இங்கிலாந்தின் பல பகுதிகளில் கடும் மழை மற்றும் பலத்த காற்று வீசும் அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சில இடங்களில் காற்றின் வேகம் மணிக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனக் கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், இடியுடன் கூடிய மழை மற்றும் திடீர் மழை பொழிவுகள் ஏற்படும் வாய்ப்பும் இருப்பதாகவும் எச்சரித்துள்ளது.

தென்மேற்கு இங்கிலாந்து, கார்ன்வால், டெவோன் மற்றும் பிரிஸ்டல் சேனல் (Cornwall, Devon, Bristol Channel) சுற்றுவட்டார பகுதிகளில் அதிக மழை பொழிவுக்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது நாட்டில் நிலவும் குறைந்த அழுத்த வானிலை மண்டலம் காரணமாக இந்த மோசமான வானிலை நிலை உருவாகியுள்ளதாகவும், இதனால் பல இடங்களில் பலத்த காற்று, கனமழை மற்றும் கடலோர பகுதிகளில் கடும் அலைச்சல் போன்ற நிலைகள் ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும், கடலோர மற்றும் திறந்த வெளிப் பகுதிகளில் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறும், இந்த சீரற்ற வானிலை நிலைமை வார இறுதி முழுவதும் தொடரக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Related

Tags: 50km/h in some placesheavy rain and strong windsMet Officeuk
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வடக்கு ஸ்கொட்லாந்தில் பல வங்கி கிளைகளை மூடுவதற்குத் தீர்மானம்

Next Post

மட்டு ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

Related Posts

வடக்கு ஸ்கொட்லாந்தில் பல வங்கி கிளைகளை மூடுவதற்குத் தீர்மானம்
இங்கிலாந்து

2026-06-06
சஹாரா பாலைவனத்தில் 49 பேர் பலி
உலகம்

சஹாரா பாலைவனத்தில் 49 பேர் பலி

2026-06-06
ஹென்றி நோவாக்கின் மரணம் – அரசாங்கம் குற்றச்சாட்டு

குடியேற்ற ஒடுக்குமுறை திட்டத்துக்கு 70 பில்லியன் டொலர் நிதி
அமொிக்கா

குடியேற்ற ஒடுக்குமுறை திட்டத்துக்கு 70 பில்லியன் டொலர் நிதி

2026-06-06
டெவோன் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த வீரர்களின் பெயர் வெளியீடு!
இங்கிலாந்து

டெவோன் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த வீரர்களின் பெயர் வெளியீடு!

2026-06-05
தொழிலாளர் கட்சியின் வரி உயர்வால் பிரிட்டனின் தொழிலாளர் சந்தை கடும் பாதிப்பு!
உலகம்

தொழிலாளர் கட்சியின் வரி உயர்வால் பிரிட்டனின் தொழிலாளர் சந்தை கடும் பாதிப்பு!

2026-06-05
Next Post
மட்டு ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

மட்டு ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
மட்டு ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

மட்டு ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

0
நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற வானிலை நிலவும்

நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற வானிலை நிலவும்

0
வடக்கு ஸ்கொட்லாந்தில் பல வங்கி கிளைகளை மூடுவதற்குத் தீர்மானம்

வடக்கு ஸ்கொட்லாந்தில் பல வங்கி கிளைகளை மூடுவதற்குத் தீர்மானம்

0
தெஹிவளை கொலை சதித்திட்டத்தை முறியடித்த மேல் மாகாண குற்றப்பிரிவு!

சுவிஸில் இருந்து வந்த முதியவர் படுகொ*லை

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.