• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
கூட்டுறவு வங்கிகளில் 75,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் 100% தள்ளுபடி !

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/16
in இந்தியா, தமிழகம், முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழகத்திலுள்ள கூட்டுறவு வங்கிகளின் மூலம் 75,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகள் என அனைத்துத் தரப்பினருக்கும் 100 சதவீதம் முழுமையாகப் பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்து தமிழக முதல்வர் விஜய் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இதன் மூலம் மாநிலம் முழுவதும் சுமார் 14.43 லட்சம் விவசாயிகள் பயனடையவுள்ளதுடன், இதற்காகத் தமிழக அரசுக்கு சுமார் 6,000 கோடி ரூபாய் நிதிச் சுமை ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த மே 25-ம் திகதி , 50,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற குறு மற்றும் சிறு விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், இத்திட்ட எல்லைக்குள் பெரு விவசாயிகளையும் உள்ளடக்கக் கோரி மாநிலத்தின் பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தன.

இதனைத் தொடர்ந்து, ஜூன் 15-ம் திகதி தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில், வேளாண்மை – உழவர் நலத்துறை, கூட்டுறவுத் துறை, நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் பங்கேற்புடன் அவசர மறு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) 2025-ம் ஆண்டு நவம்பர் 28-ம் திகதியிட்ட வழிகாட்டுதலின்படி, கடன் தள்ளுபடிக்கான முழுத் தொகையையும் அரசே 45 முதல் 60 நாட்களுக்குள் முழுமையாகச் செலுத்த வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.

தமிழக அரசின் தற்போதைய நிதி நெருக்கடிக்கு மத்தியிலும், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் இம்முடிவு எட்டப்பட்டுள்ளது.

Related

Tags: india newstvkvijay
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அமைச்சரவை தீர்மானங்கள் – முழு விபரம்

Next Post

ஏறாவூரில் 16 வயது சிறுவனை கடத்தி சென்று தாக்கி சமூக ஊடகத்தில் வீடியோ காட்சி வெளியிட்ட சம்பவத்தில் 16 சிறுவன் கைது!

Related Posts

அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்!
இலங்கை

அமைச்சரவை தீர்மானங்கள் – முழு விபரம்

2026-06-16
இலங்கை

மனித-யானை மோதல்; தேசிய செயல் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

2026-06-16
புனர்நிர்மாணப் பணிகளை விரைவுபடுத்த 125 தொழில்நுட்ப அதிகாரிகள் நியமனம்!

ஜெப்ரி டொனால்ட்சன் மீதான பாலியல் துஸ்பிரயோக வழக்கு இறுதி வாதங்கள் ஆரம்பம்!
இங்கிலாந்து

யோஷிதவின் மனு மீதான மேல்முறையீட்டு நீதிமன்றம் விசாரணை; தீர்ப்பு ஜூலை 3!

வேல்ஸில் ‘குழந்தை பராமரிப்பு’ திட்டத்திற்கு கூடுதலாக 55 மில்லியன் பவுண்டுகள் நிதி ஒதுக்கீடு!
இங்கிலாந்து

வேல்ஸில் ‘குழந்தை பராமரிப்பு’ திட்டத்திற்கு கூடுதலாக 55 மில்லியன் பவுண்டுகள் நிதி ஒதுக்கீடு!

2026-06-16
Next Post
யாழில் வாள்வெட்டுச் சம்பவம் : இளைஞன் படுகாயம்!

ஏறாவூரில் 16 வயது சிறுவனை கடத்தி சென்று தாக்கி சமூக ஊடகத்தில் வீடியோ காட்சி வெளியிட்ட சம்பவத்தில் 16 சிறுவன் கைது!

பிரதேச சபையிர் ஊழியர்களை கடமை நேரத்தில் தனது வீட்டுக்கு வர்ணம் பூச வைத்த உத்தியோகத்தர்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
பிரதேச சபையிர் ஊழியர்களை கடமை நேரத்தில் தனது வீட்டுக்கு வர்ணம் பூச வைத்த உத்தியோகத்தர்!

பிரதேச சபையிர் ஊழியர்களை கடமை நேரத்தில் தனது வீட்டுக்கு வர்ணம் பூச வைத்த உத்தியோகத்தர்!

0
யாழில் வாள்வெட்டுச் சம்பவம் : இளைஞன் படுகாயம்!

ஏறாவூரில் 16 வயது சிறுவனை கடத்தி சென்று தாக்கி சமூக ஊடகத்தில் வீடியோ காட்சி வெளியிட்ட சம்பவத்தில் 16 சிறுவன் கைது!

0
கூட்டுறவு வங்கிகளில் 75,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் 100% தள்ளுபடி !

கூட்டுறவு வங்கிகளில் 75,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் 100% தள்ளுபடி !

0
அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்!

அமைச்சரவை தீர்மானங்கள் – முழு விபரம்

0

மனித-யானை மோதல்; தேசிய செயல் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

0
பிரதேச சபையிர் ஊழியர்களை கடமை நேரத்தில் தனது வீட்டுக்கு வர்ணம் பூச வைத்த உத்தியோகத்தர்!

பிரதேச சபையிர் ஊழியர்களை கடமை நேரத்தில் தனது வீட்டுக்கு வர்ணம் பூச வைத்த உத்தியோகத்தர்!

2026-06-16
யாழில் வாள்வெட்டுச் சம்பவம் : இளைஞன் படுகாயம்!

ஏறாவூரில் 16 வயது சிறுவனை கடத்தி சென்று தாக்கி சமூக ஊடகத்தில் வீடியோ காட்சி வெளியிட்ட சம்பவத்தில் 16 சிறுவன் கைது!

2026-06-16
கூட்டுறவு வங்கிகளில் 75,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் 100% தள்ளுபடி !

கூட்டுறவு வங்கிகளில் 75,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் 100% தள்ளுபடி !

2026-06-16
அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்!

அமைச்சரவை தீர்மானங்கள் – முழு விபரம்

2026-06-16

மனித-யானை மோதல்; தேசிய செயல் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

2026-06-16

Recent News

பிரதேச சபையிர் ஊழியர்களை கடமை நேரத்தில் தனது வீட்டுக்கு வர்ணம் பூச வைத்த உத்தியோகத்தர்!

பிரதேச சபையிர் ஊழியர்களை கடமை நேரத்தில் தனது வீட்டுக்கு வர்ணம் பூச வைத்த உத்தியோகத்தர்!

2026-06-16
யாழில் வாள்வெட்டுச் சம்பவம் : இளைஞன் படுகாயம்!

ஏறாவூரில் 16 வயது சிறுவனை கடத்தி சென்று தாக்கி சமூக ஊடகத்தில் வீடியோ காட்சி வெளியிட்ட சம்பவத்தில் 16 சிறுவன் கைது!

2026-06-16
கூட்டுறவு வங்கிகளில் 75,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் 100% தள்ளுபடி !

கூட்டுறவு வங்கிகளில் 75,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் 100% தள்ளுபடி !

2026-06-16
அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்!

அமைச்சரவை தீர்மானங்கள் – முழு விபரம்

2026-06-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.