• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வருமானத்திற்காக சமூக ஊடகங்களில் பெண்களை இழிவுபடுத்துகின்றனர் – இளங்குமரன் கண்டனம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/01
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

சமூக ஊடகங்களில் வருமானத்திற்காக பெண்களை இழிவுபடுத்தி பிழையான கருத்துக்களை பரப்புவதால் , பெண்கள் பாதிப்படைகின்றனர். அதனால் அது தொடர்பில் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் கலாச்சார மண்டபத்தில் நேற்றைய தினம் (01) நடைபெற்ற மகளிர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

நாட்டுக்குப் பெருமளவு அந்நியச் செலாவணியை ஈட்டித் தருபவர்களாகப் பெண்களே திகழ்கின்றனர்.

மலையகத் தோட்டத் தொழிலாளர்கள், ஆடைத்தொழிற்சாலைப் பணியாளர்கள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று உழைப்பவர்கள் எனப் பல வழிகளிலும் பெண்களின் பங்களிப்பு அளப்பரியது.

தற்காலத்தில் சமூக ஊடகங்கள் வருமான நோக்கத்துக்காகப் பிழையான கருத்துக்களைப் பரப்பி வருவதால் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர், இவ்வாறான செயற்பாடுகள் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட்டு, ஒழுங்குமுறைப்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.

blank

Related

Tags: JaffnaSocial mediasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

திணைக்கள மட்டங்களில் பகல்நேரக் குழந்தைப் பராமரிப்பு நிலையங்கள் உருவாக்க நடவடிக்கை!

Next Post

பெண்களின் முன்னேற்றத்திற்கு புதிய வாய்ப்புகள்

Related Posts

யாழில்.’சிசு செரிய’ பாடசாலைப் பேருந்துச் சேவை ஆரம்பம்!
இலங்கை

2026-07-01
இலங்கை

தன்சலில் இளைஞர் மீது தாக்குதல்; 5 நபர்கள் கைது!

பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகள் விநியோகம் துரிதம்!

யாழ் போதனா வைத்தியசாலைக்கு CT Scan இயந்திரம் வழங்க நடவடிக்கை!
இலங்கை

யாழ் போதனா வைத்தியசாலைக்கு CT Scan இயந்திரம் வழங்க நடவடிக்கை!

2026-07-01
Next Post
பெண்களின் முன்னேற்றத்திற்கு புதிய வாய்ப்புகள்

பெண்களின் முன்னேற்றத்திற்கு புதிய வாய்ப்புகள்

தன்சலில் இளைஞர் மீது தாக்குதல்; 5 நபர்கள் கைது!

யாழில்.’சிசு செரிய’ பாடசாலைப் பேருந்துச் சேவை ஆரம்பம்!

யாழில்.'சிசு செரிய' பாடசாலைப் பேருந்துச் சேவை ஆரம்பம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
யாழில்.’சிசு செரிய’ பாடசாலைப் பேருந்துச் சேவை ஆரம்பம்!

யாழில்.’சிசு செரிய’ பாடசாலைப் பேருந்துச் சேவை ஆரம்பம்!

0

தன்சலில் இளைஞர் மீது தாக்குதல்; 5 நபர்கள் கைது!

0
பெண்களின் முன்னேற்றத்திற்கு புதிய வாய்ப்புகள்

பெண்களின் முன்னேற்றத்திற்கு புதிய வாய்ப்புகள்

0
வருமானத்திற்காக சமூக ஊடகங்களில் பெண்களை இழிவுபடுத்துகின்றனர் – இளங்குமரன் கண்டனம்!

வருமானத்திற்காக சமூக ஊடகங்களில் பெண்களை இழிவுபடுத்துகின்றனர் – இளங்குமரன் கண்டனம்!

0
திணைக்கள மட்டங்களில் பகல்நேரக் குழந்தைப் பராமரிப்பு நிலையங்கள் உருவாக்க நடவடிக்கை!

திணைக்கள மட்டங்களில் பகல்நேரக் குழந்தைப் பராமரிப்பு நிலையங்கள் உருவாக்க நடவடிக்கை!

0
யாழில்.’சிசு செரிய’ பாடசாலைப் பேருந்துச் சேவை ஆரம்பம்!

யாழில்.’சிசு செரிய’ பாடசாலைப் பேருந்துச் சேவை ஆரம்பம்!

2026-07-01

தன்சலில் இளைஞர் மீது தாக்குதல்; 5 நபர்கள் கைது!

2026-07-01
பெண்களின் முன்னேற்றத்திற்கு புதிய வாய்ப்புகள்

பெண்களின் முன்னேற்றத்திற்கு புதிய வாய்ப்புகள்

2026-07-01
வருமானத்திற்காக சமூக ஊடகங்களில் பெண்களை இழிவுபடுத்துகின்றனர் – இளங்குமரன் கண்டனம்!

வருமானத்திற்காக சமூக ஊடகங்களில் பெண்களை இழிவுபடுத்துகின்றனர் – இளங்குமரன் கண்டனம்!

2026-07-01
திணைக்கள மட்டங்களில் பகல்நேரக் குழந்தைப் பராமரிப்பு நிலையங்கள் உருவாக்க நடவடிக்கை!

திணைக்கள மட்டங்களில் பகல்நேரக் குழந்தைப் பராமரிப்பு நிலையங்கள் உருவாக்க நடவடிக்கை!

2026-07-01

Recent News

யாழில்.’சிசு செரிய’ பாடசாலைப் பேருந்துச் சேவை ஆரம்பம்!

யாழில்.’சிசு செரிய’ பாடசாலைப் பேருந்துச் சேவை ஆரம்பம்!

2026-07-01

தன்சலில் இளைஞர் மீது தாக்குதல்; 5 நபர்கள் கைது!

2026-07-01
பெண்களின் முன்னேற்றத்திற்கு புதிய வாய்ப்புகள்

பெண்களின் முன்னேற்றத்திற்கு புதிய வாய்ப்புகள்

2026-07-01
வருமானத்திற்காக சமூக ஊடகங்களில் பெண்களை இழிவுபடுத்துகின்றனர் – இளங்குமரன் கண்டனம்!

வருமானத்திற்காக சமூக ஊடகங்களில் பெண்களை இழிவுபடுத்துகின்றனர் – இளங்குமரன் கண்டனம்!

2026-07-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.