• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம்; முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து!

செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம்; முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/08
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் உண்மைகளை வெளிப்படுத்தக்கூடாதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, சோமரத்ன ராஜபக்சவிடம் கேட்டுக்கொண்டதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியுள்ள சூழலில், அவரிடம் விசாரணைகளை முன்னெடுக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (08) உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினரால் மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டது.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் விசாரணை நடாத்தப்பட வேண்டும்.

செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் உண்மைகளை வெளிப்படுத்தக்கூடாதென அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தன்னிடம் கேட்டுக்கொண்டதான தகவல்களை சோமரத்ன ராஜபக்ச வெளிப்படுத்தியுள்ளார்.

அப்போதைய அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த ஜெயராஜ் பெர்னான்டோ புள்ளேவினால் சிறைச்சாலை அதிகாரி ஒருவர்மூலம் கடிதம் ஒன்று தமக்கு அனுப்பி வைத்திருந்ததாகவும், அந்தக் கடிதத்தை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவே அனுப்பி வைத்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மனிதப் புதைகுழி தொடர்பில் எதனையும் கூறவேண்டாமெனவும், பொதுமன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென அந்தக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே சோமரத்ன ராஜபக்ச வெளிப்படுத்திய தகவல்களின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றுதான் செம்மணியோடு சார்ந்த மக்கள் எல்லோரும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

செம்மணி மனிதப்புதைகுழியுடன் தொடர்புடைய அனைத்துக் குற்றவாளிகளும் கைதுசெய்யப்படவேண்டும்.

அவர்களுக்கெதிராக மிகக்கடுமையான நடடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென இவ் உயரிய சபையின் ஊடாகக் கேட்டுக்கொள்கின்றேன் – என்றார்.

Related

Tags: chemmaniJaffnasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ரணில் மீதான நிதி முறைகேடு வழக்கு: செப்டம்பரில் சட்டமா அதிபரின் நிலைப்பாடு அறிவிக்கப்படும்!

Next Post

உலக சந்தையில் எண்ணெய் விலை 6 சதவீதம் உயர்ந்துள்ளது!

Related Posts

கிரிக்கெட் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் மனு தாக்கல்!
இலங்கை

கிரிக்கெட் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் மனு தாக்கல்!

2026-10-08
இறக்குமதி சுங்கப் பிரகடனங்கள் இனி காகிதமின்றி – சுங்கம் அறிவிப்பு!
இலங்கை

இறக்குமதி சுங்கப் பிரகடனங்கள் இனி காகிதமின்றி – சுங்கம் அறிவிப்பு!

2026-10-08
சந்தன சூரிய ஆரச்சி பிணையில் விடுவிப்பு ! 
இலங்கை

சந்தன சூரிய ஆரச்சி பிணையில் விடுவிப்பு ! 

2026-10-08
இலங்கையில் மனநல வைத்தியர்களுக்கு கடும் பற்றாக்குறை – விசேட வைத்திய நிபுணர்!
இலங்கை

இலங்கையில் மனநல வைத்தியர்களுக்கு கடும் பற்றாக்குறை – விசேட வைத்திய நிபுணர்!

2026-10-08
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கும் இடமாக மாற்றப்பட்டது – CID அலுவலகம்!
இலங்கை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கும் இடமாக மாற்றப்பட்டது – CID அலுவலகம்!

2026-10-08
பல்கலைக்கழக மாணவன் வீதி விபத்தில் பலி !
இலங்கை

பல்கலைக்கழக மாணவன் வீதி விபத்தில் பலி !

2026-10-08
Next Post
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை உயர்வு

உலக சந்தையில் எண்ணெய் விலை 6 சதவீதம் உயர்ந்துள்ளது!

ரம்புக்கனை சம்பவம் – சி.சி.ரி.வி. பதிவுகளை சோதனையிட்டு உண்மையைக் கண்டறியவும்: நாமல்

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை தொடர்பில் அமைச்சர் பதவி விலகவேண்டும் - நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தல்!

கிராண்ட்பாஸ் லொகு நோனாவுக்குச் சொந்தமான ரூ. 5.7 கோடி மதிப்புள்ள சொத்து பறிமுதல் செய்யப்பட்டது.

கிராண்ட்பாஸ் லொகு நோனாவுக்குச் சொந்தமான ரூ. 5.7 கோடி மதிப்புள்ள சொத்து பறிமுதல் செய்யப்பட்டது.

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
கிரிக்கெட் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் மனு தாக்கல்!

கிரிக்கெட் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் மனு தாக்கல்!

0
இறக்குமதி சுங்கப் பிரகடனங்கள் இனி காகிதமின்றி – சுங்கம் அறிவிப்பு!

இறக்குமதி சுங்கப் பிரகடனங்கள் இனி காகிதமின்றி – சுங்கம் அறிவிப்பு!

0
சந்தன சூரிய ஆரச்சி பிணையில் விடுவிப்பு ! 

சந்தன சூரிய ஆரச்சி பிணையில் விடுவிப்பு ! 

0
தனஞ்சய டி சில்வா அணித் தலைவர் பதவியிலிருந்து விலகல்!

தனஞ்சய டி சில்வா அணித் தலைவர் பதவியிலிருந்து விலகல்!

0
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கும் இடமாக மாற்றப்பட்டது – CID அலுவலகம்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கும் இடமாக மாற்றப்பட்டது – CID அலுவலகம்!

0
கிரிக்கெட் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் மனு தாக்கல்!

கிரிக்கெட் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் மனு தாக்கல்!

2026-10-08
இறக்குமதி சுங்கப் பிரகடனங்கள் இனி காகிதமின்றி – சுங்கம் அறிவிப்பு!

இறக்குமதி சுங்கப் பிரகடனங்கள் இனி காகிதமின்றி – சுங்கம் அறிவிப்பு!

2026-10-08
சந்தன சூரிய ஆரச்சி பிணையில் விடுவிப்பு ! 

சந்தன சூரிய ஆரச்சி பிணையில் விடுவிப்பு ! 

2026-10-08
இலங்கையில் மனநல வைத்தியர்களுக்கு கடும் பற்றாக்குறை – விசேட வைத்திய நிபுணர்!

இலங்கையில் மனநல வைத்தியர்களுக்கு கடும் பற்றாக்குறை – விசேட வைத்திய நிபுணர்!

2026-10-08
தனஞ்சய டி சில்வா அணித் தலைவர் பதவியிலிருந்து விலகல்!

தனஞ்சய டி சில்வா அணித் தலைவர் பதவியிலிருந்து விலகல்!

2026-10-08
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: