• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

கிழக்கு மாகாண ஐவர் கொலை வழக்கு: பிள்ளையானுக்கு எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியல்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/13
in இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள், மட்டக்களப்பு
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் ஐந்து பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் ‘பிள்ளையான்’ எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எதிர்வரும் 24 ஆம் திகதி வரையில் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இந்த விசேட வழக்கு இன்று (13) விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

பாதுகாப்பு மற்றும் நடைமுறைச் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, இன்றைய வழக்கு விசாரணையின் போது முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் சிறைச்சாலையிலிருந்து இணையவழி தொழில்நுட்பத்தின் ஊடாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் T-56 ரக அதிநவீன துப்பாக்கிகளைப் பயன்படுத்தி ஐந்து நபர்கள் கொடூரமான முறையில் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்தனர்.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இது குறித்த தீவிர விசாரணைகளை முன்னெடுத்த குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID), முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட இரு சந்தேகநபர்களுக்கு எதிராக நீதிமன்றில் உத்தியோகபூர்வமாக அறிக்கை தாக்கல் செய்திருந்தது.

இவ்வழக்கின் மேலதிக விசாரணைகள் தொடரவுள்ள நிலையில், சந்தேகநபரின் விளக்கமறியல் காலம் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: Batticaloasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஐரோப்பாவை உலுக்கிய வெப்ப அலை கொடூரம்: ஒரே வாரத்தில் 10,000-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு !

Next Post

64 அணிகள் கொண்ட உலகக் கிண்ணம் நோக்கி நகரும் FIFA!

Related Posts

முன்பள்ளி செல்லும் சிறுவர்களுக்கு பாதுகாப்பான ஆடைகளை அணிவிக்குமாறு வேண்டுகோள்!
இலங்கை

2026-07-13
வனஜீவராசிகள் திணைக்கள தொழிற்சங்கங்கள் போராட்டம்!

பால்நிலை சமத்துவம் மற்றும் அடிப்படை உரிமைகள் தொடர்பில் செயலமர்வு

மதுரையில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து;  5 பேர் உயிரிழப்பு, 42 பேர் காயம்!
இந்தியா

நீர்கொழும்பு சிறையிலிருந்து பல பெண் கைதிகள் வேறு இடத்திற்கு மாற்றம்!
இலங்கை

நீர்கொழும்பு சிறைக்கைதிகளின் வழக்கு விசாரணைகள் இணையவழியில்!

2026-07-13
வாகன இலக்கத் தகடுகள் தொடர்பான அறிவிப்பு!
இலங்கை

வாகன இலக்கத் தகடுகள் தொடர்பான அறிவிப்பு!

2026-07-13
Next Post
64 அணிகள் கொண்ட உலகக் கிண்ணம் நோக்கி நகரும் FIFA!

64 அணிகள் கொண்ட உலகக் கிண்ணம் நோக்கி நகரும் FIFA!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
64 அணிகள் கொண்ட உலகக் கிண்ணம் நோக்கி நகரும் FIFA!

64 அணிகள் கொண்ட உலகக் கிண்ணம் நோக்கி நகரும் FIFA!

0
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

கிழக்கு மாகாண ஐவர் கொலை வழக்கு: பிள்ளையானுக்கு எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியல்!

0
ஐரோப்பாவை உலுக்கிய வெப்ப அலை கொடூரம்: ஒரே வாரத்தில் 10,000-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு !

ஐரோப்பாவை உலுக்கிய வெப்ப அலை கொடூரம்: ஒரே வாரத்தில் 10,000-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு !

0
தமிழகத்தில் பசு வதைக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடையை நிறுத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.