அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்புஇன்றைய தினம் நடைபெற்றது.
சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெறுகிறது.
அதன்படி அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்ட முக்கிய விடயங்கள் பின்வருமாறு ,













