Ilango Bharathy

Ilango Bharathy

திருக்கோவில் வைத்தியசாலைக்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வைத்திய சாலைக்கு சேதம் விளைவித்த பெண் உள்ளிட்ட 6 பேர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கஞ்சாவுடன் பிரித்தானிய பிரஜை கைது!

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 40 கிலோவுக்கும் அதிகமான குஷ், கஞ்சாவுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் 21 வயதுடைய பிரித்தானியர்...

ஊழலைக் கட்டுப்படுத்த மாற்றம் தேவை – புதிய மேல் மாகாண ஆளுநர்!

ஊழலைக் கட்டுப்படுத்த மாற்றம் தேவை – புதிய மேல் மாகாண ஆளுநர்!

மேல் மாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் ஹனிப் யூசூப் இலங்கையின் பொதுச் சேவைகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ளார். கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கையின்...

விலைமனு கோரும் நடவடிக்கை இடைநிறுத்தம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்கு கிடைத்த கெளரவம்

2024 ஆம் ஆண்டுக்கான தெற்காசிய பயண விருதுகள் நிகழ்வில்  (SATA) பயணிகள் தெரிவு விருதுகள் பிரிவின் கீழ் தெற்காசியாவின் முன்னணி சர்வதேச விமான சேவையாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...

நாட்டு மக்களுக்காக ஜனாதிபதி இன்று விசேட உரை!

உர மானியம் தொடர்பில் ஜனாதிபதி முக்கிய உத்தரவு!

விவசாயிகளுக்கான உர மானியத்தை15,000 ரூபாயிலிருந்து  25 ,000 ரூபாயாக அதிகரிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அதற்கிணங்க இதுவரை ஹெக்டெயாருக்கு வழங்கப்பட்ட 15 ஆயிரம்...

இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

இன்றைய நாணய மாற்று விபரம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (26) மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலரின்...

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறும் ஷகிப்!

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறும் ஷகிப்!

"ஒக்டோபரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டாக்கா டெஸ்ட் போட்டியே தனக்கு கடைசி டெஸ்ட் போட்டி என்று" பங்களாதேஷ் சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான...

போர் நிறுத்த அறிக்கையை நிராகரித்த இஸ்ரேலிய பிரதமர்!

போர் நிறுத்த அறிக்கையை நிராகரித்த இஸ்ரேலிய பிரதமர்!

”சில மணிநேரங்களில் லெபனானில் போர்நிறுத்தத்தை அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள்” என்று வெளியான அறிக்கையினை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார். இது குறித்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள பிரதமர் பெஞ்சமின்...

காப்ஸ்யூலில் உயிரிழந்த பெண்: சுவிட்சர்லாந்தை உலுக்கிய சம்பவம்!

காப்ஸ்யூலில் உயிரிழந்த பெண்: சுவிட்சர்லாந்தை உலுக்கிய சம்பவம்!

கருணைக் கொலை செய்வதற்காக உருவாக்கப்பட்ட சர்கோ பாட் எனும் இயந்திரத்தைப் பயன்படுத்தி 64 வயதுடைய அமெரிக்க பெண்ணொருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை...

புதிய அரசாங்கத்தின் கீழ் பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவு?

புதிய அரசாங்கத்தின் கீழ் பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவு?

புதிய அரசாங்கத்தின் கீழ் பதில் பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக அரசாங்க உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 36 வருடங்களாக...

கூகுள் அறிமுகப்படுத்தும் “டைம் டிராவல்”

கூகுள் அறிமுகப்படுத்தும் “டைம் டிராவல்”

கூகுள், அதன் செயற்கைக்கோள் படத் தளமான கூகுள் எர்த்தில்(Google Earth)  சில புதிய புதுப்பிப்புகளைக் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இந்த புதிய அம்சம் கூகுள் எர்த்தில் பயனர்கள், 80...

Page 306 of 819 1 305 306 307 819
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist