மழையுடனான வானிலை மேலும் நீடிக்கும்!
2026-05-13
தனது ஆட்சியில் வேலை இல்லா பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச...
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அமெரிக்காவின் சிக்காகோ நகரில் இன்று ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு ஆரம்பமாகவுள்ளது....
வெனிசுலாவில் கடந்த மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் நிக்கலோஸ் மதுரோ வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று வெனிசுலா தலைநகரில் அதிகளவான...
நான் தேர்தலில் வெற்றிபெற்றால், மத்திய வங்கியில் நிதி மோசடி செய்துவிட்டு சிங்கப்பூரில் தலைமறைவாகியுள்ள அர்ஜுன மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வந்து சட்டத்தின் முன் நிறுத்துவேன் ”என தேசிய...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை மக்கள் முன்பாக வெளிக்கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளும் தமது அரசாங்கத்தில் முன்னெடுக்கப்படுமென எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி...
கொங்கோ குடியரசில் எம்பொக்ஸ் எனப்படும் குரங்கு அம்மைத் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 548 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் இத் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 15, 664 ஆக...
நாடு நெருக்கடியில் இருந்த வேளை சஜித்தும், அனுரவும் எங்கு இருந்தனர் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார். இயலும் ஸ்ரீலங்கா கூட்டணியின் முதலாவது தேர்தல் பிரசார...
ஜனனம் அறக்கட்டளையின் ”கல்விக்கு கரம் கொடுப்போம்”செயற்திட்டத்தின் ஊடாக கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த தரம் ஐந்து புலமைப் பரிசில் பரிட்சை எழுதும் மாணவர்களுக்கான மாபெரும் இலவச பரிட்சை வழிகாட்டல்...
யாழில் வேலைக்கு சென்ற இளைஞர் ஒருவர் திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், நீர்வேலி பகுதியை சேர்ந்த 32 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....
திஹகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹக்மன - மாத்தறை பிரதான வீதியின் புஹுல்வெல்ல பகுதியில் நேற்று (18) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹக்மனயில் இருந்து...
© 2026 Athavan Media, All rights reserved.