பங்களாதேஷிற்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது மேற்கிந்திய தீவுகள்
பங்களாதேஷிற்கு எதிராக டாக்காவில் இடம்பெற்ற இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி தொடரை 2-0 எனக் கைப்பற்றியுள்ளது....

















