சினிமா

வைரலாகும் வாரிசு படத்தின் புகைப்படங்கள்

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா...

Read more

நடிகர் யோகி பாபுவுக்கு பெண் குழந்தை பிறந்தது!

தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் யோகி பாபு. இவர் நடிப்பில் வெளியான காக்கிச் சட்டை, வேதாளம், ரெமோ, சர்கார், விஸ்வாசம், கூர்கா உள்ளிட்ட...

Read more

குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய ரஜினி!

நடிகர் ரஜினிகாந்த் தனது பேரக்குழந்தைகளுடன் தீபாவளியை ஆனந்தமாக கொண்டாடினார். தன்னுடைய இரு பிள்ளைகளுக்கும் காலில் மஞ்சள், சந்தனம், குங்குமத்தை ஐஸ்வர்யா இடுகிறார். அவர்களின் பின்னால் வெள்ளை நிற ...

Read more

‘மன்னிக்கும் போது மனிதன் கடவுள் ஆகின்றான்’- ‘மைக்கேல்’ பட டீசர் வெளியீடு!

புரியாத புதிர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் பட இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடியின் இயக்கத்தில், சந்தீப் கிஷன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் இணைந்து நடித்துள்ள 'மைக்கேல்'...

Read more

‘மிரள்’ திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு!

இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் பரத் மற்றும் வாணி போஜன் நடிப்பில் உருவாகியுள்ள 'மிரள்' திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. திரில்லராக உருவாகியுள்ள 'மிரள்' திரைப்படத்தின் டீசர் சமீபத்தில்...

Read more

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைப்படம் இயக்கும் எஸ்.ஜே.சூர்யா!

தமிழ் திரையுலகில் வெற்றி படங்களை அள்ளிக்கொடுத்த எஸ்.ஜே.சூர்யா, தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு படமொன்றை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 'கில்லர்' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்கி...

Read more

நிரவ் மோடியின் சொத்துக்களை கைப்பற்ற நீதிமன்றம் அனுமதி!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி மோசடி செய்து விட்டு பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி இங்கிலாந்துக்கு தப்பி சென்றார். சி.பி.ஐ. அளித்த புகாரின்...

Read more

தீபாவளியில் ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் வாரிசு படக்குழு!

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா...

Read more
Page 35 of 95 1 34 35 36 95
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist