பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அடுத்த மாதம் முதல் வாரத்தில் நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய அவர் செப்டம்பர் 2 அல்லது 3ஆம் திகதி நாடு...
Read moreDetailsஇலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானம் தொடர்ச்சியாக இரண்டாவது மாதமாகவும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடந்துள்ளது. இலங்கை முதலீட்டுச் சபை இதனைத் தெரிவித்துள்ளது. ஜூன் மாதத்தில் இலங்கையின்...
Read moreDetailsகடன் நிவாரணம் தொடர்பான தனது நிலைப்பாட்டை சீனா மாற்றிக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். ஜப்பானிய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்க்காணலின் போதே...
Read moreDetailsகுறிப்பிட்ட பணி ஒதுக்கீடு இல்லாமல் அரச ஊழியர்களை பராமரிப்பதில் சிக்கல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்ன...
Read moreDetailsநாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு ஒன்றை நடத்துவதற்காக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, எதிர்வரும் 30ஆம் திகதி நாடாளுமன்றத்திற்கு...
Read moreDetailsஇந்த மாதத்தின் முதல் 3 வாரங்களில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர். சுற்றுலா மேம்பாட்டு பணியகம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது. கடந்த முதலாம் திகதி...
Read moreDetailsமே 09ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 35 அதிகாரிகளிடம் சாட்சிகளை பதிவு...
Read moreDetailsஅத்தியாவசிய சேவைகளுக்காக அதிக எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேசிய எரிபொருள் அனுமதி முறைமை தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இடம்பெற்றுள்ளதுடன், கடந்த 3 வாரங்களின் தரவுகளை...
Read moreDetailsமேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது....
Read moreDetailsபுதிய அமைச்சரவை விரைவில் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இடைக்கால வரவு - செலவுதிட்டம் முன்வைக்கப்பட்டதன் பின்னர் இவ்வாறு புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வகட்சி வேலைத்திட்டத்தின் கீழ்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.