முக்கிய செய்திகள்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்றும் வேலைநிறுத்தப் போராட்டம்!

இன்று (04) காலை 8 மணி முதல் நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது. வேலைநிறுத்தத்தை...

Read moreDetails

இரண்டு அமெரிக்கப் போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய ஈரான்!

ஈரான் மற்றும் வளைகுடா வான் பரப்பில் இரண்டு அமெரிக்கப் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து, இரண்டு விமானிகள் மீட்கப்பட்டதாகவும், மூன்றாவது விமானி...

Read moreDetails

சென்னையை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறிய பஞ்சாப்!

2026 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்றிரவு (03) சென்னையில் நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகளினால் வீழ்த்தி...

Read moreDetails

கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்றும் நீர்வெட்டு அமுலில்!

நாட்டை பாதிக்கும் வறட்சியான வானிலை காரணமாக, கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்றும் (04) நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதேநேரம், நுகர்வோரின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, திட்டமிடப்பட்ட...

Read moreDetails

பல இடங்களில் இடியுடன் கூடிய மழை!

பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது....

Read moreDetails

ஈஸ்டர் வார இறுதியில் மில்லியன் கணக்கான வாகன சாரதிகளுக்கு பயண எச்சரிக்கை!

டேவ் (Dave) புயலால் பலத்த காற்று வீசும் என்ற வானிலை முன்னெச்சரிக்கை இருந்தபோதிலும், ஈஸ்டர் வார இறுதி தொடங்கும் வேளையில் மில்லியன் கணக்கான பிரித்தானிய மக்கள் நெடுஞ்சாலைகளில்...

Read moreDetails

சில்லறை வர்த்தக குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர்ஸ் வலியுறுத்தல்!

தங்கள் வர்த்தக நிலையங்களில் திருட்டு மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ச்சியாக அதிகரித்துள்ள நிலையில் அவற்றைக் கடுமையாக ஒடுக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர்ஸ் (Marks &...

Read moreDetails

எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில் அரசு செலவினங்களை நிர்வகிக்க சுற்றறிக்கை!

அத்தியாவசிய பொதுச் சேவைகளைப் பேணுவதை உறுதிப்படுத்துவதற்கும், தற்போதைய அரச நிதி மற்றும் அனுமதிக்கப்பட்ட அரச செலவு எல்லைகளுக்குள் செலவினங்களை முகாமைத்துவம் செய்வதற்கும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார...

Read moreDetails

இலங்கைக்கான எண்ணெய், முதலீடு, சுற்றுலா ஆதரவை மீண்டும் உறுதிபடுத்திய ரஷ்யா!

வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்துக்கும், இலங்கை வந்துள்ள ரஷ்யாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஆண்ட்ரே ருடென்கோவுக்கும் (Andrey Rudenko) இடையிலான சந்திப்பு ஒன்று நேற்றைய (02) தினம்...

Read moreDetails

25 மில்லியன் அபராதத் தொகையை செலுத்த ஒப்புக் கொண்ட பிரசன்ன ரணதுங்க!

மீத்தோட்டமுல்லை, நிலம் தொடர்பாக ஒரு தொழிலதிபரிடம் பணம் கோரியதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பில் முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க 25 மில்லியன் ரூபா அபராதம் செலுத்தவும், தனது...

Read moreDetails
Page 315 of 2848 1 … 314 315 316 … 2,848
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist