இந்தியா

மருதாணி கோன்களில் அமிலம் : பெண்களுக்கு எச்சரிக்கை விடுப்பு

இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில்  போலியான மெஹந்தி கோன்களை தயாரிக்கும் மெஹந்தி நிறுவனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள மெகதி பட்டிணத்தில் மருதாணி இலைகளை...

Read moreDetails

ஆப்கானில் நிலநடுக்கம் : டெல்லி வரை அதிர்வு

ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் டெல்லி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள் வரை...

Read moreDetails

பிரித்தானிய பிரதமருடன்  இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் சந்திப்பு!

இந்தியாவின் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். மூன்று  நாட்கள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு, கடந்த...

Read moreDetails

முதல் நீண்ட தூர ஆளில்லா விமானம் அறிமுகம்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட னுசiளாவi 10 'ளுவயசடiநெச' ஆளில்லா விமானம் இந்திய கடற்படை தலைமை அதிகாரி அட்மிரல் ஆர். ஹரி குமார் தலைமையில் நேற்று இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது....

Read moreDetails

பிரபல இயக்குனர் உடல் நலக்குறைவினால் மரணம்!

மலையாளத் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வலம் வந்த பிரபல இயக்குனரான வினு, உடல் நலக்குறைவு காரணமாக, தனது 73 ஆவது வயதில் நேற்று மரணமடைந்தார்....

Read moreDetails

மாலைத்தீவு ஜனாதிபதி சீனாவுக்கு விஜயம் : 20 ஒப்பந்தங்கள் கைச்சாத்து

மாலைத்தீவின் ஜனாதிபதி முகமது மூயிஸ் சீனாவுக்கு 5 நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். சீன ஜனாதிபதி ஜி ஜிங்பிங்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். பின்னர் , சீனா-மாலைத்தீவுக்கு இடையே...

Read moreDetails

மக்களின் அமைதிக்கு குந்தகம் : அண்ணாமலை மீது வழக்கு தாக்கல்

தமிழ்நாட்டின் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை மீது 3 பிரிவின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 'என் மண், என் மக்கள்' என்ற தொனிப்பொருளின் கீழ்...

Read moreDetails

விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்திய விஜயகாந்த்கள்

மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமாக விஜயகாந்த் அவர்களுக்கு கலைஞர்களால் இன்று அவரது நினைவிடத்தில் வித்தியாசமான முறையில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. நடிகர்களைப் போன்று வேடமணிந்து மகிழ்ச்சிப்படுத்தும் கலைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட...

Read moreDetails

பெண் ஆணவ கொலை : பெற்றோர் கைது

தஞ்சாவ+ர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பூவாலூர் கிராமத்தை சேர்ந்த ஐஸ்வர்யா ஆணவ கொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் அவரது பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பூவாலூர் கிராமத்தை சேர்ந்த...

Read moreDetails

அதிகளவான சுற்றுலாப் பயணிகளை அனுப்புங்கள்! மாலை தீவு ஜனாதிபதி வேண்டுகோள்

"அதிகளவான சுற்றுலாப் பயணிகளை மாலைதீவுக்கு அனுப்புமாறு" சீனாவிடம் மாலைதீவின் ஜனாதிபதி மொஹமட் முய்ஸ்சு (Mohamed Muizzu) கோரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் லட்சத்தீவுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின்...

Read moreDetails
Page 195 of 539 1 194 195 196 539
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist