இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!
2025-12-22
டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதாக முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், அதனை கட்டுப்படுத்தும் முகமாக மேற்படி...
Read moreDetailsபருவநிலை மாற்றம் தொடர்பான செயற்பாடுகளில் இந்தியா, எந்தவிதமான நெருக்கடிக்கும் அடிப்பணியாது என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரான்ஸ் தூதுவரை சந்தித்தப்...
Read moreDetailsஎஸ் 400 ஏவுகணை தடுப்பு அலகுகள் தொடர்பான ஒப்பந்தத்தை செயற்படுத்துவதில் இந்தியாவும், ரஷ்யாவும் உறுதியாகவுள்ளதாக இந்தியாவிற்கான ரஷ்ய தூதர் நிகோலெய் குதாசேவ் தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று...
Read moreDetailsகொரோனா தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்யும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அனைத்து மாநில ஆளுநர்களின் கலந்துரையாடலை தொடர்ந்து கருத்து தெரிவித்த...
Read moreDetailsதடுப்பூசி திருவிழா ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில், நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 31 இலட்சத்து 39 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களின் மொத்த...
Read moreDetailsஇந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமெடுத்துள்ள நிலையில், நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் ஒரு இலட்சத்து 99 ஆயிரத்து 569 பேர் புதிய தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து...
Read moreDetailsபுத்தாண்டை முன்னிட்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ புத்தாண்டு பிறப்பு நாளில், தமிழ்நாட்டில் உள்ள...
Read moreDetailsதமிழ் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும் எனத் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிறந்திருக்கின்ற பிலவ புத்தாண்டை மக்கள் அனைவரும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். பல...
Read moreDetailsஇந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வந்தாலும் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்படமாட்டாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். உலக வங்கிக் குழுத் தலைவர் டேவிட் மால்போஸ் மற்றும்...
Read moreDetailsஇந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் ஒரு இலட்சத்து 85 ஆயிரத்து 248 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.