இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முன்னாள் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை மத்திய உட்துறை அமைச்சர் அமித்ஷா கண்டிப்பது போன்ற வீடியோவொன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில்...
Read moreDetailsஇலட்சக்கணக்கான இலங்கை தமிழர்களை கொன்று குவித்தவர்களை, தமிழக மக்கள் வாக்களித்து வெற்றி பெறச்செய்து விட்டதாக மதுரை ஆதினம் கவலை வெளியிட்டுள்ளது. மதுரையிலுள்ள, மதுரை 293 ஆவது ஆதீனமான...
Read moreDetailsஇந்திய மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் கடந்த மார்ச் 16 ஆம் திகதி அமல்படுத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதி முறைகள் இன்றுடன் (வியாழக்கிழமை) நீக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 18...
Read moreDetailsஆந்திர முதல்வராக பதவியேற்கவுள்ள சந்திரபாபு நாயுடுவை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். பாஜக தலைமையியலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்க, ஆந்திர...
Read moreDetailsதமிழகத்தில் தி.மு.க. கூட்டணி 39 இடங்களைக் கைப்பற்றி முன்னிலையிலுள்ள நிலையில், தூத்துக்குடியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும்...
Read moreDetailsபுதுச்சேரி மக்களவைத் தொகுதியில் 11.30 மணி நிலவரப்படி காங்கிரஸ் 30,034 வாக்குகளால் பாஜகவை விட முன்னிலையில் உள்ளது. அதன்படி, புதுச்சேரி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் முதல்...
Read moreDetailsவிருதுநகர் மக்களவைத் தொகுதியில், வாக்கு எண்ணிக்கை மையத்தில் பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்று...
Read moreDetailsகோவை நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.கவின் வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலை வகித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தொகுதியில், 33997 வாக்குகளைப் பெற்று திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார்...
Read moreDetailsஇந்திய மக்களவை தேர்தலில், தமிழகத்தில், விருதுநகர் தொகுதியில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் மகனான விஜய பிரபாகர் முன்னிலையில் உள்ளார். அதன்படி, அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட...
Read moreDetailsஇந்திய மக்களவைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்படவுள்ளன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டில் காலை 08.05 மணி நிலவரப்படி திமுக கூட்டணி 7...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.