பிரதான செய்திகள்

ராஜித சேனாரத்னவின் விசாரணைகள் ஒத்திவைப்பு!

ராஜித சேனாரத்ன உட்பட மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் முதற்கட்ட விசாரணை நேற்று கொழும்பு உயர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது. அதன்படி நீதிபதி நவரட்ண மாரசிங்கவால் குறித்த...

Read moreDetails

‘மலையகம் – 200’ எனும் பெரு விழாவிற்கு அமைச்சரவை அனுமதி!

மலையக தமிழர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையிலான 'மலையகம் - 200' எனும் பெருவிழாவை நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது....

Read moreDetails

கொமும்பின் பல பகுதிகளுக்கு 14மணிநேர நீர்வெட்டு!

கொமும்பின் பல பகுதிகளுக்கு எதிர்வரும் சனிக்கிழமை 14 மணிநேர நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதன்படி கொமும்பு 01,02,03,04, 07 மற்றும் கொழும்பு...

Read moreDetails

இன்றைய நாணய மாற்று விகிதம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (வியாழக்கிழமை) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்விலை 305 ரூபா முதல் 307 ரூபா...

Read moreDetails

அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டம்!

அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டமொன்று நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது. குறித்த விசேட கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த...

Read moreDetails

பல்வேறு ஒப்பந்தங்கள் கைச்சாத்தப்படும் வகையில் அமையும் இந்திய பிரமதமரின் பிரான்ஸ் பயணம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் இற்கு இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றினை முன்னெடுத்துள்ளார். பிரான்ஸ் நாட்டின் தேசிய நாளான Bastille Day எனும் நிகழ்வு நாளை...

Read moreDetails

பால்மா விலையில் மாற்றமா? பால்மா உற்பத்தியாளர்கள் சங்கம்!

பால்மா விலையில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பில் ரூபாவின் ஸ்திரத்தன்மைக்கு அமைய தீர்மானம் மேற்கொள்ளப்படும் என பால்மா உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை எதிர்வரும் 2 வாரங்களுக்கு தேவையான...

Read moreDetails

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு நீதிமன்றம் பிறபித்த உத்தரவு

நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறப்படும் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்கள் மீதான விசாரணை செப்டம்வர் 27ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இன்று (வியாழக்கிழமை)...

Read moreDetails

13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துமாறுக் கோருவது தமிழர்களுக்கு இழைக்கும் துரோகமாகும்- ஜோதிலிங்கம்

13 ஆவது திருத்தச்சட்டத்தை தமிழ் மக்கள் ஒருபோதும் தீர்வாக ஏற்றுக் கொள்ளாத நிலையில், இதனை நடைமுறைப்படுத்துமாறு தமிழ்க் கட்சிகள் வலியுறுத்துவதானது அவர்களின் இயலாமையின் வெளிப்பாடாகவே காணப்படுவதாக அரசியல்...

Read moreDetails

ஹட்டன் பிரதேசத்தில் விசேட சோதனை!

ஹட்டன் பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் செல்லும் தனியார் பேரூந்துகள் ஹட்டன் பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகளினால இன்று (வியாழக்கிழமை) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது....

Read moreDetails
Page 1295 of 2336 1 1,294 1,295 1,296 2,336
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist