பிரதான செய்திகள்

பயங்கரவாத தடுப்பு பிரிவு தமிழ் தேசிய மக்கள் முன்னணி முக்கியஸ்தரிடம் விசாரணை!

பயங்கரவாத தடுப்பு பிரிவினர், தமிழ் தேசிய மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தரும் வன்னி தேர்தல் தொகுதி முன்னாள் வேட்பாளருமான எஸ்.தவபாலனிடம் இன்று (திங்கட்கிழமை) விசாரணைகளை...

Read moreDetails

ரயில் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

ரயில் ஓட்டுநர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று தொழிற்சங்கங்களுக்கு உறுதியளிக்கப்பட்டதை அடுத்து ரயில் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது. இதனையடுத்து, இன்று (திங்கட்கிழமை) மதியம் 1.30...

Read moreDetails

ஹற்றன் பிரதான தபால் நிலையத்துக்கு தற்காலிக பூட்டு

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஹற்றன் பிரதான தபால் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. குறித்த தபால் நிலையத்தில் பணிப்புரிந்த 2 ஊழியர்கள் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக...

Read moreDetails

கிளிநொச்சியில் மேலும் 42 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

கிளிநொச்சியில் மேலும் 42 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார் கிளிநொச்சியில் கொரோனா நிலைமைகள் தொடர்பாக இன்று...

Read moreDetails

சீரற்ற காலநிலை காரணமாக 10 மாவட்டங்களில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 10 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதற்கமைய கொழும்பு, களுத்துறை, கம்பஹா, இரத்தினபுரி, கேகாலை,...

Read moreDetails

கடந்த 15 நாட்களில் 430 டெங்கு நோயாளிகள் பதிவு !

கடந்த 15 நாட்களில் நாடு முழுவதும் 430 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது. இந்த நோயாளிகளில் (150) பெரும்பான்மையானவர்கள் கொழும்பு மாவட்டத்தைச்...

Read moreDetails

முள்ளிவாய்க்கால் நினைவு நாள்: தமிழ் மக்களுக்கு சித்தார்த்தன் முக்கிய அறிவிப்பு

முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நாளைய தினம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், பொது மக்கள் கொரோனா நிலைமையைக் கருத்தில் கொண்டு தங்களின் வீடுகளிலேயே அஞ்சலியை செலுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

Read moreDetails

பொதுமக்களுக்கு இராணுவ தளபதி விடுத்துள்ள எச்சரிக்கை !!

நாடு முழுவதும் பயணத் தடை இன்று அதிகாலை 4 மணியளவில் முடிவடைந்த போதிலும், அடுத்த மூன்று வாரங்கள் மிகவும் முக்கியமானவை என்பதால் தேவைப்பட்டால் மட்டுமே வீடுகளை விட்டு...

Read moreDetails

பயணத்தடை தளர்த்தப்பட்ட போதும் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின்படி வெளியே செல்ல அனுமதிப்பு

இலங்கையில் பயணத்தடை தளர்த்தப்பட்டுள்ளபோதும் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கமான ஒற்றை எண்கள் கொண்டவர்கள் மாத்திரமே வெளியில் செல்ல இன்று (திங்கட்கிழமை) அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மட்டக்களப்பில் பெருமளவான...

Read moreDetails

கொழும்பில் 8 மத்திய நிலையங்களில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை

கொழும்பில் 8 மத்திய நிலையங்களில் இன்றும் (திங்கட்கிழமை) கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை தொடர்வதாக கொரோனா பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதன்படி...

Read moreDetails
Page 1764 of 1846 1 1,763 1,764 1,765 1,846
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist