• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்

சீரற்ற காலநிலை காரணமாக 10 மாவட்டங்களில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!

Dhackshala by Dhackshala
2021/05/17
in இலங்கை, பிரதான செய்திகள்
72 1
A A
0
32
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 10 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய கொழும்பு, களுத்துறை, கம்பஹா, இரத்தினபுரி, கேகாலை, புத்தளம், கண்டி குருணாகல், காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

சீரற்ற காலநிலை காரணமாக கடந்த 13ஆம் திகதி முதல் இதுவரை 12 ஆயிரத்து 177 குடும்பங்களைச் சேர்ந்த 48 ஆயிரத்து 300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், சீரற்ற காலநிலை காரணமாக 4 மரணங்கள் பதிவாகியுள்ளன என்றும் ஆயிரத்து 37 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Related

Tags: அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்மழை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொரோனா வைரஸ் : தாய்லாந்தில் சிறைச்சாலை கொத்தனிகள் உருவாகி வருதாக அறிவிப்பு!

Next Post

பிரித்தானிய பிளாஸ்டிக் கழிவுகள் துருக்கியில் சட்டவிரோதமாக கொட்டப்பட்டு எரிக்கப்படுகின்றன: ஆய்வில் தகவல்!

Related Posts

கொட்டக்கலையில் கோவில் மீது மண்மேடு சரிந்து விழுந்து விபத்து!
இலங்கை

2026-08-03
களனி ஆற்றுப் படுகைக்கான வெள்ள எச்சரிக்கை நீடிப்பு!

ரத்கம கடற்கரையில் கரையொதுங்கிய மர்ம கொள்கலன்!

சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்கள் பாதிப்பு – 4 மரணங்கள் பதிவு!
இலங்கை

24 மணி நேரத்தில் நுவரெலியா மாவட்டத்தில் அதிகரித்த மழைவீழ்ச்சி பதிவு!

2026-08-03
வெள்ள அபாயம் குறித்து பேராதனைப் பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு எச்சரிக்கை!

பேராதனைப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் புதிய கணனி அறை திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இலங்கை

பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான சிறப்பு அறிவிப்பு!

2026-08-03
Next Post
பிரித்தானிய பிளாஸ்டிக் கழிவுகள் துருக்கியில் சட்டவிரோதமாக கொட்டப்பட்டு எரிக்கப்படுகின்றன: ஆய்வில் தகவல்!

பிரித்தானிய பிளாஸ்டிக் கழிவுகள் துருக்கியில் சட்டவிரோதமாக கொட்டப்பட்டு எரிக்கப்படுகின்றன: ஆய்வில் தகவல்!

நீண்ட நேரம் பணியாற்றுவதால் ஆண்டுக்கு 7 இலட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழப்பு -WHO அறிவிப்பு!

தடைக்கு மத்தியிலும் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் சிவாஜிலிங்கம் அஞ்சலி!!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
கொட்டக்கலையில் கோவில் மீது மண்மேடு சரிந்து விழுந்து விபத்து!

கொட்டக்கலையில் கோவில் மீது மண்மேடு சரிந்து விழுந்து விபத்து!

0
களனி ஆற்றுப் படுகைக்கான வெள்ள எச்சரிக்கை நீடிப்பு!

களனி ஆற்றுப் படுகைக்கான வெள்ள எச்சரிக்கை நீடிப்பு!

0
ரத்கம கடற்கரையில் கரையொதுங்கிய மர்ம கொள்கலன்!

ரத்கம கடற்கரையில் கரையொதுங்கிய மர்ம கொள்கலன்!

0
வெள்ள அபாயம் குறித்து பேராதனைப் பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு எச்சரிக்கை!

வெள்ள அபாயம் குறித்து பேராதனைப் பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு எச்சரிக்கை!

0
சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்கள் பாதிப்பு – 4 மரணங்கள் பதிவு!

24 மணி நேரத்தில் நுவரெலியா மாவட்டத்தில் அதிகரித்த மழைவீழ்ச்சி பதிவு!

0
கொட்டக்கலையில் கோவில் மீது மண்மேடு சரிந்து விழுந்து விபத்து!

கொட்டக்கலையில் கோவில் மீது மண்மேடு சரிந்து விழுந்து விபத்து!

2026-08-03
களனி ஆற்றுப் படுகைக்கான வெள்ள எச்சரிக்கை நீடிப்பு!

களனி ஆற்றுப் படுகைக்கான வெள்ள எச்சரிக்கை நீடிப்பு!

2026-08-03
ரத்கம கடற்கரையில் கரையொதுங்கிய மர்ம கொள்கலன்!

ரத்கம கடற்கரையில் கரையொதுங்கிய மர்ம கொள்கலன்!

2026-08-03
சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்கள் பாதிப்பு – 4 மரணங்கள் பதிவு!

24 மணி நேரத்தில் நுவரெலியா மாவட்டத்தில் அதிகரித்த மழைவீழ்ச்சி பதிவு!

2026-08-03
வெள்ள அபாயம் குறித்து பேராதனைப் பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு எச்சரிக்கை!

வெள்ள அபாயம் குறித்து பேராதனைப் பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு எச்சரிக்கை!

2026-08-03

Recent News

கொட்டக்கலையில் கோவில் மீது மண்மேடு சரிந்து விழுந்து விபத்து!

கொட்டக்கலையில் கோவில் மீது மண்மேடு சரிந்து விழுந்து விபத்து!

2026-08-03
களனி ஆற்றுப் படுகைக்கான வெள்ள எச்சரிக்கை நீடிப்பு!

களனி ஆற்றுப் படுகைக்கான வெள்ள எச்சரிக்கை நீடிப்பு!

2026-08-03
ரத்கம கடற்கரையில் கரையொதுங்கிய மர்ம கொள்கலன்!

ரத்கம கடற்கரையில் கரையொதுங்கிய மர்ம கொள்கலன்!

2026-08-03
சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்கள் பாதிப்பு – 4 மரணங்கள் பதிவு!

24 மணி நேரத்தில் நுவரெலியா மாவட்டத்தில் அதிகரித்த மழைவீழ்ச்சி பதிவு!

2026-08-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.