பிரதான செய்திகள்

கொழும்பில் நீர் விநியோகத் தடை

அத்தியாவசிய புனரமைப்பு பணி காரணமாக கொழும்பில் எதிர்வரும் சனிக்கிழமை இரவு 10.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என...

Read moreDetails

சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்குச் சென்ற 183 இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக அவுஸ்ரேலியாவிற்கு வந்த 183 இலங்கையர்கள் திருப்பியனுப்பப்பட்டுள்ளதாக அவுஸ்ரேலிய கடல் எல்லைப் பாதுகாப்பின் கட்டளை அதிகாரி ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

போதைப்பொருளுடன் மல்லாகத்தில் மூன்று இளைஞர்கள் கைது!

யாழ்ப்பாணம் - மல்லாகம் பகுதியில் மூன்று இளைஞர்கள் நேற்றைய தினம் (புதன்கிழமை) போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். நல்லூர் மற்றும் கொக்குவில் பகுதிகளை சேர்ந்த 32, 23 மற்றும்...

Read moreDetails

இன்றும் நாளையும் மழை நிலைமை சற்று அதிகரிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்றும் (வியாழக்கிழமை) நாளையும் மழை நிலைமை சற்று அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு...

Read moreDetails

பொதுத் தேர்தல் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு!

பொதுத் தேர்தலை எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன்னதாக நடத்துவது அரசியலமைப்புச் சட்டத்தின்படி சாத்தியமில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கேகாலை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு...

Read moreDetails

இலங்கையில் மீண்டும் கொரோனா பாதிப்பு: இருவர் உயிரிழப்பு -10 பேருக்கு தொற்று!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண் ஒருவரும் ஆண்...

Read moreDetails

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளுக்கு தொடர்ந்தும் உதவுவதாக அமெரிக்கா உறுதி

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளுக்கு இலங்கைக்கு தொடர்ந்தும் உதவி செய்வதாக அமெரிக்க அரசாங்கம் அறிவித்துள்ளது. தற்போது இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள...

Read moreDetails

22வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பலர் எதிர்ப்பு

22வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் நேற்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் கலந்துரையாடல்...

Read moreDetails

மீண்டும் குறைந்தது கோதுமை மாவின் விலை!

கோதுமை மாவின் மொத்த விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளதாக புறக்கோட்டை மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் கோதுமை மாவின் மொத்த விலை 290 ஆக...

Read moreDetails

“பொன்னியின் செல்வன்“ பார்த்தார் மஹிந்த ராஜபக்ஷ

அல்லிராஜா சுபாஸ்கரனின் லைக்கா நிறுவனத்தின் பிரமாண்ட பொருட்செலவில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்  ‘பொன்னியின் செல்வன் - 1’ படத்தினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

Read moreDetails
Page 2003 of 2711 1 … 2,002 2,003 2,004 … 2,711
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist