பிரதான செய்திகள்

விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு!

விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம்  15 ஆம்  திகதி முதல்  மே மாதம் 15ஆம் திகதி வரை நாட்டின் பல்வேறு...

Read moreDetails

இந்தியாவிற்கும் இலங்கைக்கு இடையில் கப்பல் சேவை!

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் உத்தேச கப்பல் சேவை இந்த ஆண்டு ஆரம்பிக்கப்படும் என புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி தெரிவித்துள்ளார். மாநில பேரவையில் உரையாற்றிய போதே அவர்...

Read moreDetails

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மாணவர்கள் உடன் விடுவிக்கப்பட வேண்டும் – கணேசலிங்கம்

ஜனநாயக வழியில் போராடிய, போராட்டக்காரர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவது பாரதூரமான விடயமாகும். எனவே, பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் உடன் விடுவிக்கப்பட வேண்டும்...

Read moreDetails

மன்னாரில் பாவனைக்கு உதவாத 5000 கிலோ கிராம் கோதுமை மா பறிமுதல்

மன்னார் மூர்வீதி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் உரிய அனுமதி இன்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த பாவனைக்கு உதவாத 50 கிலோ கிராம் நிறையுடைய 100க்கும் அதிகமான கோதுமை...

Read moreDetails

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரின் வெளிநாட்டு பயணத்தடை நீக்கம்!

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை இன்று (23) நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திருத்தப்பட்ட முறைப்பாடு இன்னும் தயாராகாத நிலையில், அதனை...

Read moreDetails

மண்ணெண்ணையின் விலைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்

மண்ணெண்ணையின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதனால் தோட்டப்புற மக்களும் மீனவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கமைய  தோட்டப்புற மக்கள், மீனவர்கள்...

Read moreDetails

வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக சுரேன்!

வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளராக தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர் இராமச்சந்திரன் சுரேன் தெரிவாகியுள்ளார். வல்வெட்டித்துறை நகர சபைக்கான தவிசாளர் தெரிவு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நகர...

Read moreDetails

வவுனியாவில் ஒரு மில்லியன் ரூபாவிற்கு ஏலம் போன மாம்பழம்

வவுனியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரு மில்லியன் ரூபாவிற்கு மூன்று மாம்பழங்களும், ஒரு மாலையும் ஏலம் போன நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. வவுனியா மரக்காரம்பளை வீதி கணேசபுரத்தில் அமைந்துள்ள...

Read moreDetails

இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் பிரதம தொற்று நோய் விசேட நிபுணர் வைத்தியர் சமித்த கினிகே...

Read moreDetails

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் மாம்பழ திருவிழா இன்று

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாவின் 22ஆம் திருவிழாவான மாம்பழ திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நடைபெற்ற வசந்தமண்டப...

Read moreDetails
Page 2080 of 2708 1 … 2,079 2,080 2,081 … 2,708
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist