பிரதான செய்திகள்

வொய்ஸ் ஒவ் அமெரிக்காவை செயல் இழக்க செய்ய டொனால்ட் டிரம்ப் உத்தரவு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் உத்தரவை தொடர்ந்து அமெரிக்க அரசாங்கத்தின் நிதியுதவியுடன் இயங்கும் வொய்ஸ் ஒவ் அமெரிக்கா (Voice Of America) செயல் இழக்கும் நிலை உருவாகியுள்ளது....

Read moreDetails

இலங்கை, உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்டு இன்றுடன் 29 வருடங்கள் பூர்த்தி!

இலங்கை அணி, 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்டு இன்றுடன் (17) 29 வருடங்கள் பூர்த்தியாகின்றன. 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண...

Read moreDetails

மறைமுகப் போரில் ஈடுபடுகிறது பாகிஸ்தான்: பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு!

பாகிஸ்தான் அமைதியை விரும்பவில்லை எனவும் இந்தியாவுக்கு எதிராக மறைமுக போரில் அந்நாடு  ஈடுபட்டு வருகின்றது  எனவும்,  பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். பிரபல அமெரிக்க ஊடகமொன்றுக்கு...

Read moreDetails

மட்டக்களப்பு கல்லடிப்பாலம் அருகே விபத்து: ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு  கல்லடிப்பாலம் அருகில் நேற்றுக் காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கல்முனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த அரச பேருந்துடன்  மோட்டார் சைக்கிளொன்று மோதியே குறித்த...

Read moreDetails

O/L பரீட்சை, கிழக்கு மாகாணத்தில் அமைதியான முறையில் ஆரம்பம்!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் இன்று கிழக்கு மாகாணத்தில் அமைதியான முறையில் ஆரம்பமாகியுள்ளன. மாவட்டத்திலுள்ள 5 கல்வி வலயங்களில் இருந்து பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோன்றுகின்றனர்...

Read moreDetails

யூடியூப்பர்களும் தமிழ்ச் சமூகமும் – நிலாந்தன்.

  கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த யூத எழுத்தாளர் ஆகிய ஆர்தர் கோஸ்லரிடம் எதிர்காலத்தைப் பற்றிய தீர்க்கதரிசனத்தைக் கூறுங்கள் என்று கேட்ட பொழுது, அவர் சொன்னார், மந்தர்களே-mediocres- எல்லா...

Read moreDetails

நாசா விண்வெளி வீரர்களை மீட்கும் பணிகளில் புதிய படிக்கல்!

நாசாவின் மாற்று குழுவினர் ஞாயிற்றுக்கிழமை (16) காலை சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) வெற்றிகரமாக தரையிறங்கினர். இது நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும்...

Read moreDetails

2 ஆவது டி:20 போட்டி: இலங்கையை வீழ்த்திய நியூஸிலாந்து மகளிர் அணி!

இலங்கை மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து மகளிர் அணியானது 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் நியூஸிலாந்து மகளிர்...

Read moreDetails

தெற்கு அமெரிக்க சூறாவளி; 34 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களில் சனிக்கிழமை (15) வீசிய பயங்கர சூறாவளியால் குறைந்தது 34 பேர் உயிரழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மிச்சிகன், மிசோரி மற்றும் இல்லினாய்ஸ் உட்பட ஏழு மாநிலங்களில்...

Read moreDetails

ஏ.ஆர்.ரஹ்மான் வைத்தியசாலையில் அனுமதி!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று (16) காலை நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். காலை 7:30 மணியளவில் அவர்...

Read moreDetails
Page 393 of 2328 1 392 393 394 2,328
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist